Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 17:32

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 17 லூக்கா 17:32

லூக்கா 17:32
லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள்.

Tamil Indian Revised Version
லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள்.

Tamil Easy Reading Version
லோத்தின் மனைவிக்கு என்ன நேரிட்டது என்பதை நினைவுகூருங்கள்!

திருவிவிலியம்
லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள்.

Luke 17:31Luke 17Luke 17:33

King James Version (KJV)
Remember Lot’s wife.

American Standard Version (ASV)
Remember Lot’s wife.

Bible in Basic English (BBE)
Keep in mind Lot’s wife.

Darby English Bible (DBY)
Remember the wife of Lot.

World English Bible (WEB)
Remember Lot’s wife!

Young’s Literal Translation (YLT)
remember the wife of Lot.

லூக்கா Luke 17:32
லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள்.
Remember Lot's wife.

μνημονεύετεmnēmoneuetem-nay-moh-NAVE-ay-tay
τῆςtēstase
γυναικὸςgynaikosgyoo-nay-KOSE
Λώτlōtlote

இணை வசனம்

Genesis 19:26
அவன் மனைவியோ பின்னிட்டுப் பார்த்து, உப்புத்தூண் ஆனாள்.

Hebrews 10:38
விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார்.

2 Peter 2:18
வஞ்சகமாய் நடக்கிறவர்களிடத்திலிருந்து அரிதாய்த் தப்பினவர்களிடத்தில் இவர்கள் அகந்தையான வீண்வார்த்தைகளைப் பேசி, மாம்ச இச்சைகளினாலும் காமவிகாரங்களினாலும் அவர்களைத் தந்திரமாய்ப் பிடிக்கிறார்கள்.

Genesis 19:17
அவர்களை வெளியே கொண்டுபோய் விட்டபின்பு, அவர்: உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே; இந்தச் சமபூமியில் எங்கும் நிற்காதே; நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ என்றார்.

1 Corinthians 10:6
அவர்கள் இச்சித்ததுபோல நாமும் பொல்லாங்கானவைகளை இச்சியாதபடிக்கு, இவைகள் நமக்குத் திருஷ்டாந்தங்களாயிருக்கிறது.


Tags லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள்
லூக்கா 17:32 Concordance லூக்கா 17:32 Interlinear லூக்கா 17:32 Image