Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 17:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 17 லூக்கா 17:5

லூக்கா 17:5
அப்பொழுது அப்போஸ்தலர் கர்த்தரை நோக்கி: எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டும் என்றார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அப்போஸ்தலர்கள் கர்த்தரை நோக்கி: எங்களுடைய விசுவாசத்தை பெருகப்பண்ணவேண்டும் என்றார்கள்.

Tamil Easy Reading Version
சீஷர்கள் இயேசுவை நோக்கி, “இன்னும் மிகுந்த விசுவாசத்தை எங்களுக்கு வழங்குங்கள்” என்றார்கள்.

திருவிவிலியம்
திருத்தூதர்கள் ஆண்டவரிடம், “எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்” என்று கேட்டார்கள்.

Title
விசுவாசத்தின் மேன்மை

Luke 17:4Luke 17Luke 17:6

King James Version (KJV)
And the apostles said unto the Lord, Increase our faith.

American Standard Version (ASV)
And the apostles said unto the Lord, Increase our faith.

Bible in Basic English (BBE)
And the twelve said to the Lord, Make our faith greater.

Darby English Bible (DBY)
And the apostles said to the Lord, Give more faith to us.

World English Bible (WEB)
The apostles said to the Lord, “Increase our faith.”

Young’s Literal Translation (YLT)
And the apostles said to the Lord, `Add to us faith;’

லூக்கா Luke 17:5
அப்பொழுது அப்போஸ்தலர் கர்த்தரை நோக்கி: எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டும் என்றார்கள்.
And the apostles said unto the Lord, Increase our faith.

Καὶkaikay
εἶπονeiponEE-pone
οἱhoioo
ἀπόστολοιapostoloiah-POH-stoh-loo
τῷtoh
κυρίῳkyriōkyoo-REE-oh
ΠρόσθεςprosthesPROSE-thase
ἡμῖνhēminay-MEEN
πίστινpistinPEE-steen

இணை வசனம்

Mark 9:24
உடனே பிள்ளையின் தகப்பன் விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும் என்று கண்ணீரோடே சத்தமிட்டுச் சொன்னான்,

Hebrews 12:2
அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.

2 Thessalonians 1:3
சகோதரரே, நாங்கள் எப்பொழுதும் உங்களுக்காக தேவனை ஸ்தோத்திரிக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்; உங்கள் விசுவாசம் மிகவும் பெருகுகிறபடியினாலும், நீங்களெல்லாரும் ஒருவரிலொருவர் வைத்திருக்கிற அன்பு அதிகரிக்கிறபடியினாலும், அப்படிச் செய்கிறது தகுதியாயிருக்கிறது.

Mark 6:30
அப்பொழுது அப்போஸ்தலர் இயேசுவினிடத்தில் கூடிவந்து, தாங்கள் செய்தவைகள் உபதேசித்தவைகள் யாவையும் அவருக்கு அறிவித்தார்கள்.

Luke 7:13
கர்த்தர் அவளைப் பார்த்து, அவள்மேல் மனதுருகி: அழாதே என்று சொல்லி,

2 Corinthians 12:8
அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன்.

Philippians 4:13
என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.

1 Peter 1:22
ஆகையால் நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக்கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்;


Tags அப்பொழுது அப்போஸ்தலர் கர்த்தரை நோக்கி எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டும் என்றார்கள்
லூக்கா 17:5 Concordance லூக்கா 17:5 Interlinear லூக்கா 17:5 Image