Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 18:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 18 லூக்கா 18:3

லூக்கா 18:3
அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள்; அவள் அவனிடத்தில்போய்: எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று விண்ணப்பம்பண்னினாள்.

Tamil Indian Revised Version
அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள்; அவள் அவனிடத்தில் போய்: எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று விண்ணப்பம்பண்ணினாள்.

Tamil Easy Reading Version
அதே ஊரில் ஒரு பெண் இருந்தாள். அவள் கணவன் இறந்து போனான். அந்தப் பெண் பல முறை நியாயாதிபதியிடம் வந்து, ‘எனக்குத் தீமை செய்கிற ஒரு மனிதன் உள்ளான். எனக்கு நீதி வழங்குங்கள்’ என்றாள்.

திருவிவிலியம்
அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய், ‘என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும்’ என்று கேட்டுக் கொண்டேயிருந்தார்.

Luke 18:2Luke 18Luke 18:4

King James Version (KJV)
And there was a widow in that city; and she came unto him, saying, Avenge me of mine adversary.

American Standard Version (ASV)
and there was a widow in that city; and she came oft unto him, saying, Avenge me of mine adversary.

Bible in Basic English (BBE)
And there was a widow in that town, and she kept on coming to him and saying, Give me my right against the man who has done me wrong.

Darby English Bible (DBY)
and there was a widow in that city, and she came to him, saying, Avenge me of mine adverse party.

World English Bible (WEB)
A widow was in that city, and she often came to him, saying, ‘Defend me from my adversary!’

Young’s Literal Translation (YLT)
and a widow was in that city, and she was coming unto him, saying, Do me justice on my opponent,

லூக்கா Luke 18:3
அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள்; அவள் அவனிடத்தில்போய்: எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று விண்ணப்பம்பண்னினாள்.
And there was a widow in that city; and she came unto him, saying, Avenge me of mine adversary.

χήραchēraHAY-ra
δὲdethay
ἦνēnane
ἐνenane
τῇtay
πόλειpoleiPOH-lee
ἐκείνῃekeinēake-EE-nay
καὶkaikay
ἤρχετοērchetoARE-hay-toh
πρὸςprosprose
αὐτὸνautonaf-TONE
λέγουσαlegousaLAY-goo-sa
Ἐκδίκησόνekdikēsonake-THEE-kay-SONE
μεmemay
ἀπὸapoah-POH
τοῦtoutoo
ἀντιδίκουantidikouan-tee-THEE-koo
μουmoumoo

இணை வசனம்

Isaiah 1:17
நன்மைசெய்யப் படியுங்கள்; நியாயத்தைத் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து, திக்கற்றப் பிள்ளையின் நியாயத்தையும், விதவையின் வழக்கையும் விசாரியுங்கள்.

Deuteronomy 27:19
பரதேசி திக்கற்றவன் விதவை ஆகிய இவர்களுடைய நியாயத்தைப் புரட்டுகிறவன் சபிக்கப்படவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

2 Samuel 14:5
ராஜா அவளைப் பார்த்து உனக்கு என்ன வேண்டும் என்றதற்கு, அவள்: நான் விதவையானவள், என் புருஷன் சென்றுபோனான்.

Job 22:9
விதவைகளை வெறுமையாய் அனுப்பிவிட்டீர்; தாய்தகப்பன் இல்லாதவர்களின் புயங்கள் முறிக்கப்பட்டது.

Job 29:13
கெட்டுப்போக இருந்தவனுடைய ஆசீர்வாதம் என்மேல் வந்தது; விதவையின் இருதயத்தைக் கெம்பீரிக்கப்பண்ணினேன்.

Isaiah 1:21
உண்மையுள்ள நகரம் எப்படி வேசியாய்ப்போயிற்று! அது நியாயத்தால் நிறைந்திருந்தது, நீதி அதில் குடிகொண்டிருந்தது; இப்பொழுதோ அதின் குடிகள் கொலைபாதகர்.

Jeremiah 5:28
கொழுத்து, சளுக்குப்பண்ணுகிறார்கள்; துன்மார்க்கனுடைய செயல்களைக் கண்டிக்காமல் விடுகிறார்கள்; திக்கற்றவனுடைய வழக்கை விசாரியாமல், தாங்கள்மாத்திரம் வாழுகிறார்கள்; எளியவர்களின் நியாயத்தைத் தீரார்கள்.

Luke 18:7
அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?

Romans 13:3
மேலும் அதிகாரிகள் நற்கிரியைகளுக்கல்ல, துர்க்கிரியைகளுக்கே பயங்கரமாயிருக்கிறார்கள்; ஆகையால் நீ அதிகாரத்திற்குப் பயப்படாதிருக்கவேண்டுமானால், நன்மைசெய், அதினால் உனக்குப் புகழ்ச்சி உண்டாகும்.


Tags அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள் அவள் அவனிடத்தில்போய் எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று விண்ணப்பம்பண்னினாள்
லூக்கா 18:3 Concordance லூக்கா 18:3 Interlinear லூக்கா 18:3 Image