Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 20:41

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 20 லூக்கா 20:41

லூக்கா 20:41
அவர் அவர்களை நோக்கி: கிறிஸ்து தாவீதின் குமாரனென்று எப்படிச் சொல்லுகிறார்கள்?

Tamil Indian Revised Version
அவர் அவர்களைப் பார்த்து: கிறிஸ்து தாவீதின் குமாரனென்று எப்படிச் சொல்லுகிறார்கள்?

Tamil Easy Reading Version
பின்பு இயேசு, “தாவீதின் குமாரன் என்று கிறிஸ்துவை மக்கள் எதற்காகச் சொல்கிறார்கள்?

திருவிவிலியம்
அப்போது இயேசு அவர்களை நோக்கி, “மெசியா தாவீதின் மகன் என்று கூறுவது எப்படி?

Other Title
தாவீதின் மகன்பற்றிய விளக்கம்§(மத் 22:41-46; மாற் 12:35-37)

Luke 20:40Luke 20Luke 20:42

King James Version (KJV)
And he said unto them, How say they that Christ is David’s son?

American Standard Version (ASV)
And he said unto them, How say they that the Christ is David’s son?

Bible in Basic English (BBE)
And he said to them, Why do they say that the Christ is the son of David?

Darby English Bible (DBY)
And he said to them, How do they say that the Christ is David’s son,

World English Bible (WEB)
He said to them, “Why do they say that the Christ is David’s son?

Young’s Literal Translation (YLT)
And he said unto them, `How do they say the Christ to be son of David,

லூக்கா Luke 20:41
அவர் அவர்களை நோக்கி: கிறிஸ்து தாவீதின் குமாரனென்று எப்படிச் சொல்லுகிறார்கள்?
And he said unto them, How say they that Christ is David's son?

ΕἶπενeipenEE-pane
δὲdethay
πρὸςprosprose
αὐτούςautousaf-TOOS
Πῶςpōspose
λέγουσινlegousinLAY-goo-seen
τὸνtontone
Χριστὸνchristonhree-STONE
υἱόνhuionyoo-ONE
Δαβὶδdabidtha-VEETH
εἶναιeinaiEE-nay

இணை வசனம்

Mark 12:35
இயேசு தேவாலயத்தில் உபதேசம்பண்ணுகையில், அவர்: கிறிஸ்து தாவீதின் குமாரன் என்று வேதபாரகர் எப்படிச்சொல்லுகிறார்கள்?

Matthew 1:1
ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு:

Romans 1:3
நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

Acts 2:30
அவர் தீர்க்கதரிசியாயிருந்து: உன் சிங்காசனத்தில் வீற்றிருக்க மாம்சத்தின்படி உன் சந்ததியிலே கிறிஸ்துவை எழும்பப்பண்ணுவேன் என்று தேவன் தனக்குச் சத்தியம்பண்ணினதை அறிந்தபடியினால்,

John 7:42
தாவீதின் சந்ததியிலும், தாவீது இருந்த பெத்லகேம் ஊரிலுமிருந்து கிறிஸ்து வருவார் என்று வேதவாக்கியம் சொல்லவில்லையா என்றார்கள்.

Luke 18:38
முன் நடப்பவர்கள் அவன் பேசாமலிருக்கும்படி அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று மிகவும் அதிகமாய்க் கூப்பிட்டான்.

Matthew 22:41
பரிசேயர் கூடியிருக்கையில், இயேசு அவர்களை நோக்கி:

Jeremiah 33:15
அந்நாட்களிலும் அக்காலத்திலும் தாவீதுக்கு நீதியின் கிளையை முளைக்கப்பண்ணுவேன்; அவர் பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்.

Jeremiah 23:5
இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பப்பண்ணுவேன்; அவர் ராஜாவாயிருந்து ஞானமாய் ராஜரிகம்பண்ணி, பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்.

Isaiah 11:1
ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்.

Isaiah 9:6
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

Revelation 22:16
சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார்.

Jeremiah 33:21
அப்பொழுது என் தாசனாகிய தாவீதோடே நான் பண்ணின உடன்படிக்கையும், அவன் சிங்காசனத்தில் அரசாளும் குமாரன் அவனுக்கு இல்லாமற்போகும்படியாக அவமாகும்; என் ஊழியக்காரராகிய லேவியரோடும் ஆசாரியரோடும் நான் பண்ணின உடன்படிக்கையும் அப்பொழுது அவமாகும்.


Tags அவர் அவர்களை நோக்கி கிறிஸ்து தாவீதின் குமாரனென்று எப்படிச் சொல்லுகிறார்கள்
லூக்கா 20:41 Concordance லூக்கா 20:41 Interlinear லூக்கா 20:41 Image