லூக்கா 20:8
அப்பொழுது இயேசு: நானும் இன்ன அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லேன் என்றார்.
Tamil Indian Revised Version
அப்பொழுது இயேசு: நானும் இன்ன அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லமாட்டேன் என்றார்.
Tamil Easy Reading Version
எனவே இயேசு அவர்களை நோக்கி, “இக்காரியங்களை எந்த அதிகாரத்தால் செய்கிறேன் என்பதையும் நான் உங்களுக்குச் சொல்லமாட்டேன்” என்றார்.
திருவிவிலியம்
இயேசுவும் அவர்களிடம், “எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என நானும் உங்களுக்குக் கூறமாட்டேன்” என்றார்.
King James Version (KJV)
And Jesus said unto them, Neither tell I you by what authority I do these things.
American Standard Version (ASV)
And Jesus said unto them, Neither tell I you by what authority I do these things.
Bible in Basic English (BBE)
And Jesus said, And I will not make clear to you by what authority I do these things.
Darby English Bible (DBY)
And Jesus said to them, Neither do *I* tell you by what authority I do these things.
World English Bible (WEB)
Jesus said to them, “Neither will I tell you by what authority I do these things.”
Young’s Literal Translation (YLT)
and Jesus said to them, `Neither do I say to you by what authority I do these things.’
லூக்கா Luke 20:8
அப்பொழுது இயேசு: நானும் இன்ன அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லேன் என்றார்.
And Jesus said unto them, Neither tell I you by what authority I do these things.
| καὶ | kai | kay | |
| ὁ | ho | oh | |
| Ἰησοῦς | iēsous | ee-ay-SOOS | |
| εἶπεν | eipen | EE-pane | |
| αὐτοῖς | autois | af-TOOS | |
| Οὐδὲ | oude | oo-THAY | |
| ἐγὼ | egō | ay-GOH | |
| λέγω | legō | LAY-goh | |
| ὑμῖν | hymin | yoo-MEEN | |
| ἐν | en | ane | |
| ποίᾳ | poia | POO-ah | |
| ἐξουσίᾳ | exousia | ayks-oo-SEE-ah | |
| ταῦτα | tauta | TAF-ta | |
| ποιῶ | poiō | poo-OH |
இணை வசனம்
Job 5:12
தந்திரக்காரரின் கைகள் காரியத்தை முடிய நடத்தக் கூடாதபடிக்கு, அவர்களுடைய உபாயங்களை அவர் அபத்தமாக்குகிறார்.
Proverbs 26:4
மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடாதே; கொடுத்தால் நீயும் அவனைப் போலாவாய்.
Matthew 15:14
அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார்.
Matthew 16:4
இந்தப் பொல்லாத விபசார சந்ததியார் அடையாளம் தேடுகிறார்கள்; யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, அவர்களைவிட்டுப் புறப்பட்டுப்போனார்.
Matthew 21:27
இயேசுவுக்குப் பிரதியுத்தரமாக: எங்களுக்குத் தெரியாது என்றார்கள். அப்பொழுது, அவர்: நானும் இன்ன அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லேன் என்றார்.
Mark 11:33
இயேசுவுக்குப் பிரதியுத்தரமாக: எங்களுக்குத் தெரியாது என்றார்கள். அப்பொழுது, இயேசு: நானும் இன்ன அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேன் என்று உங்களுக்குச் சொல்லேன் என்றார்.
Luke 22:68
நான் உங்களிடத்தில் வினாவினாலும் எனக்கு மாறுத்தரம் சொல்லமாட்டீர்கள், என்னை விடுதலைபண்ணவுமாட்டீர்கள்.
Tags அப்பொழுது இயேசு நானும் இன்ன அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லேன் என்றார்
லூக்கா 20:8 Concordance லூக்கா 20:8 Interlinear லூக்கா 20:8 Image