Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 22:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 22 லூக்கா 22:24

லூக்கா 22:24
அன்றியும் தங்களில் எவன் பெரியவனாயிருப்பான் என்று அவர்களுக்குள்ளே வாக்குவாதம் உண்டாயிற்று.

Tamil Indian Revised Version
அன்றியும் தங்களில் எவன் பெரியவனாக இருப்பான் என்று அவர்களுக்குள்ளே வாக்குவாதம் உண்டானது.

Tamil Easy Reading Version
பின்னர் தங்களில் மிக முக்கியமானவன் யார் என்று அப்போஸ்தலர்கள் தமக்குள் விவாதிக்க ஆரம்பித்தார்கள்.

திருவிவிலியம்
மேலும், தங்களுக்குள்ளே பெரியவராக எண்ணப்பட வேண்டியவர் யார் என்ற விவாதம் அவர்களிடையே எழுந்தது.

Title
தாழ்மையாக இருங்கள்

Other Title
யார் பெரியவர்?

Luke 22:23Luke 22Luke 22:25

King James Version (KJV)
And there was also a strife among them, which of them should be accounted the greatest.

American Standard Version (ASV)
And there arose also a contention among them, which of them was accounted to be greatest.

Bible in Basic English (BBE)
And there was an argument among them about which of them was the greatest.

Darby English Bible (DBY)
And there was also a strife among them which of them should be held to be [the] greatest.

World English Bible (WEB)
There arose also a contention among them, which of them was considered to be greatest.

Young’s Literal Translation (YLT)
And there happened also a strife among them — who of them is accounted to be greater.

லூக்கா Luke 22:24
அன்றியும் தங்களில் எவன் பெரியவனாயிருப்பான் என்று அவர்களுக்குள்ளே வாக்குவாதம் உண்டாயிற்று.
And there was also a strife among them, which of them should be accounted the greatest.

Ἐγένετοegenetoay-GAY-nay-toh
δὲdethay
καὶkaikay
φιλονεικίαphiloneikiafeel-oh-nee-KEE-ah
ἐνenane
αὐτοῖςautoisaf-TOOS
τὸtotoh
τίςtistees
αὐτῶνautōnaf-TONE
δοκεῖdokeithoh-KEE
εἶναιeinaiEE-nay
μείζωνmeizōnMEE-zone

இணை வசனம்

Luke 9:46
பின்பு தங்களில் எவன் பெரியவனாயிருப்பானென்கிற வாக்குவாதம் அவர்களுக்குள் உண்டாயிற்று.

Mark 9:34
அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள்; ஏனெனில் தங்களுக்குள்ளே எவன் பெரியவன் என்று வழியில் தர்க்கம்பண்ணினார்கள்.

Matthew 20:20
அப்பொழுது செபதெயுவின் குமாரருடைய தாய் அவரிடத்தில் வந்து அவரைப்பணிந்து கொண்டு: உம்மிடத்தில் ஒரு விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றாள்.

Mark 10:37
அதற்கு அவர்கள்: உமது மகிமையிலே, எங்களில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் உமது இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி அருள் செய்யவேண்டும் என்றார்கள்.

Romans 12:10
சகோதர சிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்; கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்.

1 Corinthians 13:4
அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது,

Philippians 2:3
ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்.

James 4:5
நம்மில் வாசமாயிருக்கிற ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாயிருக்கிறாரென்று வேதவாக்கியம் வீணாய்ச் சொல்லுகிறதென்று நினைக்கிறீர்களா?

1 Peter 5:5
அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.


Tags அன்றியும் தங்களில் எவன் பெரியவனாயிருப்பான் என்று அவர்களுக்குள்ளே வாக்குவாதம் உண்டாயிற்று
லூக்கா 22:24 Concordance லூக்கா 22:24 Interlinear லூக்கா 22:24 Image