Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 22:26

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 22 லூக்கா 22:26

லூக்கா 22:26
உங்களுக்குள்ளே அப்படியிருக்கக்கூடாது; உங்களில் பெரியவன் சிறியவனைப்போலவும், தலைவன் பணிவிடைக்காரனைப்போலவும் இருக்கக்கடவன்.

Tamil Indian Revised Version
உங்களுக்குள்ளே அப்படியிருக்கக்கூடாது; உங்களில் பெரியவன் சிறியவனைப்போலவும், தலைவன் சேவைசெய்கிறவனைப்போலவும் இருக்கவேண்டும்.

Tamil Easy Reading Version
ஆனால் நீங்கள் அவ்வாறு இருக்கலாகாது. உங்களுக்குள் மிகச் சிறந்தவன் சிறியவனைப்போன்று நடந்துகொள்ள வேண்டும். தலைவர்கள் வேலைக்காரனைப்போல இருக்கவேண்டும்.

திருவிவிலியம்
ஆனால், நீங்கள் அப்படிச் செய்யலாகாது. உங்களுள் பெரியவர் சிறியவராகவும் ஆட்சிபுரிபவர் தொண்டு புரிபவராகவும் மாற வேண்டும்.

Luke 22:25Luke 22Luke 22:27

King James Version (KJV)
But ye shall not be so: but he that is greatest among you, let him be as the younger; and he that is chief, as he that doth serve.

American Standard Version (ASV)
But ye `shall’ not `be’ so: but he that is the greater among you, let him become as the younger; and he that is chief, as he that doth serve.

Bible in Basic English (BBE)
But let it not be so with you; but he who is greater, let him become like the younger; and he who is chief, like a servant.

Darby English Bible (DBY)
But *ye* [shall] not [be] thus; but let the greater among you be as the younger, and the leader as he that serves.

World English Bible (WEB)
But not so with you. But one who is the greater among you, let him become as the younger, and one who is governing, as one who serves.

Young’s Literal Translation (YLT)
but ye `are’ not so, but he who is greater among you — let him be as the younger; and he who is leading, as he who is ministering;

லூக்கா Luke 22:26
உங்களுக்குள்ளே அப்படியிருக்கக்கூடாது; உங்களில் பெரியவன் சிறியவனைப்போலவும், தலைவன் பணிவிடைக்காரனைப்போலவும் இருக்கக்கடவன்.
But ye shall not be so: but he that is greatest among you, let him be as the younger; and he that is chief, as he that doth serve.

ὑμεῖςhymeisyoo-MEES
δὲdethay
οὐχouchook
οὕτωςhoutōsOO-tose
ἀλλ'allal
hooh
μείζωνmeizōnMEE-zone
ἐνenane
ὑμῖνhyminyoo-MEEN
γενέσθωgenesthōgay-NAY-sthoh
ὡςhōsose
hooh
νεώτεροςneōterosnay-OH-tay-rose
καὶkaikay
hooh
ἡγούμενοςhēgoumenosay-GOO-may-nose
ὡςhōsose
hooh
διακονῶνdiakonōnthee-ah-koh-NONE

இணை வசனம்

Luke 9:48
அவர்களை நோக்கி: இந்தச் சிறுபிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்; உங்களெல்லாருக்குள்ளும் எவன் சிறியவனாயிருக்கிறானோ அவனே பெரியவனாயிருப்பான் என்றார்.

1 Peter 5:3
சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள்.

Matthew 18:3
நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Matthew 23:8
நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார்; நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்.

Mark 9:35
அப்பொழுது அவர் உட்கார்ந்து, பன்னிருவரையும் அழைத்து: எவனாகிலும் முதல்வனாயிருக்க விரும்பினால் அவன் எல்லாருக்கும் கடையானவனும், எல்லாருக்கும் ஊழியக்காரனுமாயிருக்கக்கடவன் என்று சொல்லி,

Romans 12:2
நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.

1 Peter 5:5
அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.

3 John 1:9
நான் சபைக்கு எழுதினேன்; ஆனாலும் அவர்களில் மேன்மையாயிருக்க விரும்புகிற தியோத்திரேப்பு என்பவன் எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை.


Tags உங்களுக்குள்ளே அப்படியிருக்கக்கூடாது உங்களில் பெரியவன் சிறியவனைப்போலவும் தலைவன் பணிவிடைக்காரனைப்போலவும் இருக்கக்கடவன்
லூக்கா 22:26 Concordance லூக்கா 22:26 Interlinear லூக்கா 22:26 Image