Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 22:31

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 22 லூக்கா 22:31

லூக்கா 22:31
பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான்.

Tamil Indian Revised Version
பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையை முறத்தினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு அனுமதி கேட்டுக்கொண்டான்.

Tamil Easy Reading Version
“ஓர் உழவன் கோதுமையைப் புடைப்பது போல சாத்தான் உங்களைச் சோதிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளான். சீமோனே, சீமோனே (பேதுரு),

திருவிவிலியம்
“சீமோனே, சீமோனே, இதோ கோதுமையைப்போல் உங்களைப் புடைக்கச் சாத்தான் அனுமதி கேட்டிருக்கிறான்.

Other Title
பேதுரு மறுதலிப்பார் என முன்னறிவித்தல்§(மத் 26:31-35; மாற் 14:27-31; யோவா 13:36-38)

Luke 22:30Luke 22Luke 22:32

King James Version (KJV)
And the Lord said, Simon, Simon, behold, Satan hath desired to have you, that he may sift you as wheat:

American Standard Version (ASV)
Simon, Simon, behold, Satan asked to have you, that he might sift you as wheat:

Bible in Basic English (BBE)
Simon, Simon, Satan has made a request to have you, so that he may put you to the test as grain is tested:

Darby English Bible (DBY)
And the Lord said, Simon, Simon, behold, Satan has demanded to have you, to sift [you] as wheat;

World English Bible (WEB)
The Lord said, “Simon, Simon, behold, Satan asked to have you, that he might sift you as wheat,

Young’s Literal Translation (YLT)
And the Lord said, `Simon, Simon, lo, the Adversary did ask you for himself to sift as the wheat,

லூக்கா Luke 22:31
பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான்.
And the Lord said, Simon, Simon, behold, Satan hath desired to have you, that he may sift you as wheat:

εἶπενeipenEE-pane
δὲdethay
hooh
Κύριος,kyriosKYOO-ree-ose
ΣίμωνsimōnSEE-mone
ΣίμωνsimōnSEE-mone
ἰδού,idouee-THOO
hooh
Σατανᾶςsatanassa-ta-NAHS
ἐξῃτήσατοexētēsatoayks-ay-TAY-sa-toh
ὑμᾶςhymasyoo-MAHS
τοῦtoutoo
σινιάσαιsiniasaisee-nee-AH-say
ὡςhōsose
τὸνtontone
σῖτον·sitonSEE-tone

இணை வசனம்

1 Peter 5:8
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.

Job 1:6
ஒருநாள் தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே வந்து நின்றான்.

Amos 9:9
இதோ, ஜல்லடையினால் சலித்தரிக்கிறதுபோல் இஸ்ரவேல் வம்சத்தாரை எல்லா ஜாதிகளுக்குள்ளும் சலித்தரிக்கும்படிக்கு நான் கட்டளையிடுவேன்; ஆனாலும் ஒரு கோதுமைமணியும் தரையிலே விழுவதில்லை.

Zechariah 3:1
அவர் பிரதான ஆசாரியனாகிய யோசுவாவை எனக்குக் காண்பித்தார்; அவன் கர்த்தருடைய தூதனுக்கு முன்பாக நின்றான்; சாத்தான் அவனுக்கு விரோதஞ்செய்ய அவன் வலதுபக்கத்திலே நின்றான்.

Job 2:1
பின்னொரு நாளிலே தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றான்.

Revelation 12:10
அப்பொழுது வானத்திலே ஒரு பெரிய சத்தமுண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்குமுன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத் தள்ளப்பட்டுப்போனான்.

Luke 10:41
இயேசு அவளுக்குப் பிரதியுத்தமாக: மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.

Acts 9:4
அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான்.


Tags பின்னும் கர்த்தர் சீமோனே சீமோனே இதோ கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான்
லூக்கா 22:31 Concordance லூக்கா 22:31 Interlinear லூக்கா 22:31 Image