Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 23:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 23 லூக்கா 23:24

லூக்கா 23:24
அப்பொழுது அவர்கள் கேட்டுக்கொண்டபடியே ஆகட்டும் என்று பிலாத்து தீர்ப்புசெய்து,

Tamil Indian Revised Version
அப்பொழுது அவர்கள் கேட்டுக்கொண்டபடியே ஆகட்டும் என்று பிலாத்து தீர்ப்புசெய்து,

Tamil Easy Reading Version
அவர்களின் விருப்பத்தின்படியே செய்ய முடிவெடுத்தான் பிலாத்து.

திருவிவிலியம்
அவர்கள் கேட்டபடியே பிலாத்து தீர்ப்பு அளித்தான்.

Luke 23:23Luke 23Luke 23:25

King James Version (KJV)
And Pilate gave sentence that it should be as they required.

American Standard Version (ASV)
And Pilate gave sentence that what they asked for should be done.

Bible in Basic English (BBE)
And Pilate gave his decision for their desire to be put into effect.

Darby English Bible (DBY)
And Pilate adjudged that what they begged should take place.

World English Bible (WEB)
Pilate decreed that what they asked for should be done.

Young’s Literal Translation (YLT)
and Pilate gave judgment for their request being done,

லூக்கா Luke 23:24
அப்பொழுது அவர்கள் கேட்டுக்கொண்டபடியே ஆகட்டும் என்று பிலாத்து தீர்ப்புசெய்து,
And Pilate gave sentence that it should be as they required.

hooh
δὲdethay
Πιλᾶτοςpilatospee-LA-tose
ἐπέκρινενepekrinenape-A-kree-nane
γενέσθαιgenesthaigay-NAY-sthay
τὸtotoh
αἴτημαaitēmaA-tay-ma
αὐτῶν·autōnaf-TONE

இணை வசனம்

Exodus 23:2
தீமைசெய்ய திரளானபேர்களைப் பின்பற்றாதிருப்பாயாக; வழக்கிலே நியாயத்தைப் புரட்ட மிகுதியானவர்களின் பட்சத்தில் சாய்ந்து, உத்தரவு சொல்லாதிருப்பாயாக.

Proverbs 17:15
துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும், நீதிமானைக் குற்றவாளியாக்குகிறவனுமாகிய இவ்விருவரும் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்

Matthew 27:26
அப்பொழுது, அவன் பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்.

Mark 15:15
அப்பொழுது பிலாத்து ஜனங்களை பிரியப்படுத்த மனதுள்ளவனாய், பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்.

John 19:1
அப்பொழுது பிலாத்து இயேசுவைப்பிடித்து வாரினால் அடிப்பித்தான்.


Tags அப்பொழுது அவர்கள் கேட்டுக்கொண்டபடியே ஆகட்டும் என்று பிலாத்து தீர்ப்புசெய்து
லூக்கா 23:24 Concordance லூக்கா 23:24 Interlinear லூக்கா 23:24 Image