Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 6:46

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 6 லூக்கா 6:46

லூக்கா 6:46
என்னை ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும், நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமற்போகிறதென்ன?

Tamil Indian Revised Version
என்னை ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும், நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமல் போகிறதென்ன?

Tamil Easy Reading Version
“நான் கூறுவதை நீங்கள் செய்யாமல் என்னை ‘ஆண்டவரே, ஆண்டவரே’ என்று ஏன் அழைக்கிறீர்கள்?

திருவிவிலியம்
“நான் சொல்பவற்றைச் செய்யாது என்னை, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ என ஏன் கூப்பிடுகிறீர்கள்?

Other Title
இரு வகை அடித்தளங்கள்§(மத் 7:24-27)

Luke 6:45Luke 6Luke 6:47

King James Version (KJV)
And why call ye me, Lord, Lord, and do not the things which I say?

American Standard Version (ASV)
And why call ye me, Lord, Lord, and do not the things which I say?

Bible in Basic English (BBE)
Why do you say to me, Lord, Lord, and do not the things which I say?

Darby English Bible (DBY)
And why call ye me, Lord, Lord, and do not the things that I say?

World English Bible (WEB)
“Why do you call me, ‘Lord, Lord,’ and don’t do the things which I say?

Young’s Literal Translation (YLT)
`And why do ye call me, Lord, Lord, and do not what I say?

லூக்கா Luke 6:46
என்னை ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும், நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமற்போகிறதென்ன?
And why call ye me, Lord, Lord, and do not the things which I say?

Τίtitee
δέdethay
μεmemay
καλεῖτεkaleiteka-LEE-tay
ΚύριεkyrieKYOO-ree-ay
κύριεkyrieKYOO-ree-ay
καὶkaikay
οὐouoo
ποιεῖτεpoieitepoo-EE-tay
haa
λέγωlegōLAY-goh

இணை வசனம்

Malachi 1:6
குமாரன் தன் பிதாவையும், ஊழியக்காரன் தன் எஜமானையும் கனம்பண்ணுகிறார்களே; நான் பிதாவானால் என் கனம் எங்கே? நான் எஜமானானால் எனக்குப் பயப்படும் பயம் எங்கே என்று சேனைகளின் கர்த்தர் தமது நாமத்தை அசட்டைபண்ணுகிற ஆசாரியர்களாகிய உங்களைக் கேட்கிறார்; அதற்கு நீங்கள் உமது நாமத்தை எதினாலே அசட்டைபண்ணினோம் என்கிறீர்கள்.

Matthew 7:21
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

Luke 13:25
வீட்டெஜமான் எழுந்து, கதவைப்பூட்டின பின்பு, நீங்கள் வெளியே நின்று ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத்திறக்க வேண்டுமென்று சொல்லிக் கதவைத் தட்டும்போது, அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன் என்று உங்களுக்குச் சொல்லுவார்.

John 13:13
நீங்கள் என்னைப் போதகரென்றும் ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள். நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான்.

Galatians 6:7
மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.

Matthew 25:24
ஒரு தாலந்தை வாங்கினவன் வந்து: ஆண்டவனே நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடின இருதயமுள்ள மனுஷன் என்று அறிவேன்.

Matthew 25:44
அப்பொழுது, அவர்களும் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், வஸ்திரமில்லாதவராகவும், வியாதியுள்ளவராகவும், காவலிலிடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவிசெய்யாதிருந்தோம் என்பார்கள்.

Matthew 25:11
பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள்.


Tags என்னை ஆண்டவரே ஆண்டவரே என்று நீங்கள் சொல்லியும் நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமற்போகிறதென்ன
லூக்கா 6:46 Concordance லூக்கா 6:46 Interlinear லூக்கா 6:46 Image