Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 7:43

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 7 லூக்கா 7:43

லூக்கா 7:43
சீமோன் பிரதியுத்தரமாக: எவனுக்கு அதிகமாய் மன்னித்துவிட்டானோ அவனே அதிக அன்பாயிருப்பான் என்று நினைக்கிறேன் என்றான்; அதற்கு அவர்: சரியாய் நிதானித்தாய் என்று சொல்லி,

Tamil Indian Revised Version
சீமோன் மறுமொழியாக: எவனுக்கு அதிகமாக மன்னித்துவிட்டானோ அவனே அதிக அன்பாக இருப்பான் என்று நினைக்கிறேன் என்றான்; அதற்கு அவர்: சரியாக நினைத்தாய் என்று சொல்லி,

Tamil Easy Reading Version
சீமோன், “அந்த மனிதனிடம் அதிக அளவு பணம் பெற்றிருந்த மனிதனே அதிக நேசம் கொண்டவனாக இருப்பான் என எண்ணுகிறேன்” என்று பதில் கூறினான். இயேசு சீமோனை நோக்கி, “நீ கூறியது சரியே” என்றார்.

திருவிவிலியம்
சீமோன் மறுமொழியாக, “அதிகக் கடனை யாருக்குத் தள்ளுபடி செய்தாரோ அவரே என நினைக்கிறேன்” என்றார். இயேசு அவரிடம், “நீர் சொன்னது சரியே” என்றார்.⒫

Luke 7:42Luke 7Luke 7:44

King James Version (KJV)
Simon answered and said, I suppose that he, to whom he forgave most. And he said unto him, Thou hast rightly judged.

American Standard Version (ASV)
Simon answered and said, He, I suppose, to whom he forgave the most. And he said unto him, Thou hast rightly judged.

Bible in Basic English (BBE)
Simon, in answer, said, It seems he whose debt was greater. And he said, Your decision is right.

Darby English Bible (DBY)
And Simon answering said, I suppose he to whom he forgave the most. And he said to him, Thou hast rightly judged.

World English Bible (WEB)
Simon answered, “He, I suppose, to whom he forgave the most.” He said to him, “You have judged correctly.”

Young’s Literal Translation (YLT)
And Simon answering said, `I suppose that to whom he forgave the more;’ and he said to him, `Rightly thou didst judge.’

லூக்கா Luke 7:43
சீமோன் பிரதியுத்தரமாக: எவனுக்கு அதிகமாய் மன்னித்துவிட்டானோ அவனே அதிக அன்பாயிருப்பான் என்று நினைக்கிறேன் என்றான்; அதற்கு அவர்: சரியாய் நிதானித்தாய் என்று சொல்லி,
Simon answered and said, I suppose that he, to whom he forgave most. And he said unto him, Thou hast rightly judged.

ἀποκριθεὶςapokritheisah-poh-kree-THEES
δὲdethay
hooh
ΣίμωνsimōnSEE-mone
εἶπενeipenEE-pane
Ὑπολαμβάνωhypolambanōyoo-poh-lahm-VA-noh
ὅτιhotiOH-tee
oh
τὸtotoh
πλεῖονpleionPLEE-one
ἐχαρίσατοecharisatoay-ha-REE-sa-toh
hooh
δὲdethay
εἶπενeipenEE-pane
αὐτῷautōaf-TOH
Ὀρθῶςorthōsore-THOSE
ἔκριναςekrinasA-kree-nahs

இணை வசனம்

Psalm 116:16
கர்த்தாவே, நான் உமது அடியேன், நான் உமது அடியாளின் புத்திரனும் உமது ஊழியக்காரனுமாயிருக்கிறேன், என் கட்டுகளை அவிழ்த்துவிட்டீர்.

Mark 12:34
அவன் விவேகமாய் உத்தரவு சொன்னதை இயேசு கண்டு: நீ தேவனுடைய ராஜ்யத்துக்குத் தூரமானவனல்ல என்றார். அதன்பின்பு ஒருவனும் அவரிடத்தில் யாதொரு கேள்வியுங் கேட்கத் துணியவில்லை.

Luke 7:47
ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன்: இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாய் அன்பு கூருவான் என்று சொல்லி;

Luke 10:38
பின்பு, அவர்கள் பிரயாணமாய்ப் போகையில், அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தார். அங்கே மார்த்தாள் என்னும்பேர் கொண்ட ஒரு ஸ்திரீ அவரைத் தன்வீட்டிலே ஏற்றுக்கொண்டாள்.

1 Corinthians 15:9
நான் அப்போஸ்தலரெல்லாரிலும் சிறியவனாயிருக்கிறேன்; தேவனுடைய சபையைத் துன்பப்படுத்தினதினாலே, நான் அப்போஸ்தலனென்று பேர்பெறுவதற்கும் பாத்திரன் அல்ல.

2 Corinthians 5:14
கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது; ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும்;

1 Timothy 1:13
முன்னே நான் தூஷிக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமை செய்கிறவனுமாயிருந்தேன்; அப்படியிருந்தும், நான் அறியாமல் அவிசுவாசத்தினாலே அப்படிச்செய்தபடியினால் இரக்கம்பெற்றேன்.


Tags சீமோன் பிரதியுத்தரமாக எவனுக்கு அதிகமாய் மன்னித்துவிட்டானோ அவனே அதிக அன்பாயிருப்பான் என்று நினைக்கிறேன் என்றான் அதற்கு அவர் சரியாய் நிதானித்தாய் என்று சொல்லி
லூக்கா 7:43 Concordance லூக்கா 7:43 Interlinear லூக்கா 7:43 Image