லூக்கா 7:5
அவன் நம்முடைய ஜனத்தை நேசிக்கிறான், நமக்கு ஒரு ஜெபஆலயத்தையும் கட்டினான் என்றார்கள்.
Tamil Indian Revised Version
அவன் நம்முடைய மக்களை நேசித்து, நமக்கு ஒரு ஜெப ஆலயத்தையும் கட்டினான் என்றார்கள்.
Tamil Easy Reading Version
அவன் நம் மக்களை நேசிக்கிறான். நமக்காக ஜெப ஆலயத்தைக் கட்டியிருக்கிறான்” என்றனர்.
திருவிவிலியம்
எங்களுக்கு ஒரு தொழுகைக்கூடமும் கட்டித் தந்திருக்கிறார்” என்று சொல்லி அவரை ஆர்வமாய் அழைத்தார்கள்.
King James Version (KJV)
For he loveth our nation, and he hath built us a synagogue.
American Standard Version (ASV)
for he loveth our nation, and himself built us our synagogue.
Bible in Basic English (BBE)
It is right for you to do this for him, because he is a friend to our nation, and himself has put up a Synagogue for us.
Darby English Bible (DBY)
for he loves our nation, and himself has built the synagogue for us.
World English Bible (WEB)
for he loves our nation, and he built our synagogue for us.”
Young’s Literal Translation (YLT)
for he doth love our nation, and the synagogue he did build to us.’
லூக்கா Luke 7:5
அவன் நம்முடைய ஜனத்தை நேசிக்கிறான், நமக்கு ஒரு ஜெபஆலயத்தையும் கட்டினான் என்றார்கள்.
For he loveth our nation, and he hath built us a synagogue.
| ἀγαπᾷ | agapa | ah-ga-PA | |
| γὰρ | gar | gahr | |
| τὸ | to | toh | |
| ἔθνος | ethnos | A-thnose | |
| ἡμῶν | hēmōn | ay-MONE | |
| καὶ | kai | kay | |
| τὴν | tēn | tane | |
| συναγωγὴν | synagōgēn | syoon-ah-goh-GANE | |
| αὐτὸς | autos | af-TOSE | |
| ᾠκοδόμησεν | ōkodomēsen | oh-koh-THOH-may-sane | |
| ἡμῖν | hēmin | ay-MEEN |
இணை வசனம்
1 Kings 5:1
சாலொமோனை அவனுடைய பிதாவின் ஸ்தானத்தில் ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்கள் என்று தீருவின் ராஜாவாகிய ஈராம் கேள்விப்பட்டு, தன் ஊழியக்காரரை அவனிடத்தில் அனுப்பினான்; ஈராம் தாவீதுக்குச் சகலநாளும் சிநேகிதனாயிருந்தான்.
1 Chronicles 29:3
இன்னும் என் தேவனுடைய ஆலயத்தின்மேல் நான் வைத்திருக்கிற வாஞ்சையினால், பரிசுத்த ஆலயத்துக்காக நான் சவதரித்த அனைத்தையும் தவிர, எனக்குச் சொந்தமான பொன்னையும் வெள்ளியையும் என் தேவனுடைய ஆலயத்துக்கென்று கொடுக்கிறேன்.
2 Chronicles 2:11
அப்பொழுது தீருவின் ராஜாவாகிய ஈராம் சாலொமோனுக்குப் பிரதியுத்தரமாக: கர்த்தர் தம்முடைய ஜனத்தைச் சிநேகித்ததினால், உம்மை அவர்கள்மேல் ராஜாவாக வைத்தார்.
Ezra 7:27
எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்தை அலங்கரிக்க, இப்படிப்பட்ட யோசனையை ராஜாவின் இருதயத்தில் அருளி, ராஜாவுக்கும் அவருடைய மந்திரிமார்களுக்கும் ராஜாவின் கைக்குள்ளான பலத்த எல்லா மகாப்பிரபுக்களுக்கும் முன்பாக எனக்குத்தயவு கிடைக்கப்பண்ணின எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
Galatians 5:6
கிறிஸ்து இயேசுவினிடத்தில் விருத்தசேதனமும் விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுக்கும் உதவாது, அன்பினால் கிரியைசெய்கிற விசுவாசமே உதவும்.
1 John 3:14
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம். சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்தில் நிலைகொண்டிருக்கிறான்.
1 John 3:18
என் பிள்ளைகளே, வசனத்தினாலும், நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்.
1 John 5:1
இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான்; பிறப்பித்தவரிடத்தில் அன்புகூருகிற எவனும் அவரால் பிறப்பிக்கப்பட்டவனிடத்திலும் அன்புகூருகிறான்.
Tags அவன் நம்முடைய ஜனத்தை நேசிக்கிறான் நமக்கு ஒரு ஜெபஆலயத்தையும் கட்டினான் என்றார்கள்
லூக்கா 7:5 Concordance லூக்கா 7:5 Interlinear லூக்கா 7:5 Image