Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 8:51

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 8 லூக்கா 8:51

லூக்கா 8:51
அவர் வீட்டில் வந்தபோது, பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் பெண்ணின் தகப்பனையும் தாயையும் தவிர வேறொருவரையும் உள்ளே வரவொட்டாமல்,

Tamil Indian Revised Version
அவர் வீட்டில் வந்தபோது, பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் பெண்ணின் தகப்பனையும் தாயையும்தவிர வேறொருவரையும் உள்ளே வர அனுமதிக்காமல்,

Tamil Easy Reading Version
இயேசு வீட்டை அடைந்தார். பேதுரு யோவான், யாக்கோபு, பெண்ணின் தந்தை, தாய் ஆகியோரை மட்டுமே உள்ளே வர அனுமதித்தார். பிறரை உள்ளே விடவில்லை.

திருவிவிலியம்
வீட்டுக்குள் வந்ததும் பேதுரு, யோவான், யாக்கோபு, சிறுமியின் தாய், தந்தை ஆகியோரைத் தவிர எவரையும் அவர் தம்மோடு உள்ளே வர அனுமதிக்கவில்லை.

Luke 8:50Luke 8Luke 8:52

King James Version (KJV)
And when he came into the house, he suffered no man to go in, save Peter, and James, and John, and the father and the mother of the maiden.

American Standard Version (ASV)
And when he came to the house, he suffered not any man to enter in with him, save Peter, and John, and James, and the father of the maiden and her mother.

Bible in Basic English (BBE)
And when he came to the house he did not let any man go in with him, but only Peter and John and James, and the father of the girl and her mother.

Darby English Bible (DBY)
And when he came to the house he suffered no one to go in but Peter and John and James and the father of the child and the mother.

World English Bible (WEB)
When he came to the house, he didn’t allow anyone to enter in, except Peter, John, James, the father of the child, and her mother.

Young’s Literal Translation (YLT)
And having come to the house, he suffered no one to go in, except Peter, and James, and John, and the father of the child, and the mother;

லூக்கா Luke 8:51
அவர் வீட்டில் வந்தபோது, பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் பெண்ணின் தகப்பனையும் தாயையும் தவிர வேறொருவரையும் உள்ளே வரவொட்டாமல்,
And when he came into the house, he suffered no man to go in, save Peter, and James, and John, and the father and the mother of the maiden.

εἰσελθὼνeiselthōnees-ale-THONE
δὲdethay
εἰςeisees
τὴνtēntane
οἰκίανoikianoo-KEE-an
οὐκoukook
ἀφῆκενaphēkenah-FAY-kane
εἰσελθεῖνeiseltheinees-ale-THEEN
οὐδέναoudenaoo-THAY-na
εἰeiee
μὴmay
ΠέτρονpetronPAY-trone
καὶkaikay
Ἰάκωβονiakōbonee-AH-koh-vone
καὶkaikay
Ἰωάννηνiōannēnee-oh-AN-nane
καὶkaikay
τὸνtontone
πατέραpaterapa-TAY-ra
τῆςtēstase
παιδὸςpaidospay-THOSE
καὶkaikay
τὴνtēntane
μητέραmēteramay-TAY-ra

இணை வசனம்

Luke 9:28
இந்த வார்த்தைகளை அவர் சொல்லி ஏறக்குறைய எட்டு நாளானபின்பு, அவர் பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு, ஜெபம்பண்ணுகிறதற்கு ஒரு மலையின்மேல் ஏறினார்.

Mark 14:33
பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் தம்மோடே கூட்டிக்கொண்டுபோய், திகிலடையவும், மிகவும் வியாகுலப்படவும் தொடங்கினார்.

Matthew 6:5
அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப் போலிருக்கவேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Isaiah 42:2
அவர் கூக்குரலிடவுமாட்டார், தம்முடைய சத்தத்தை உயர்த்தவும் அதை வீதியிலே கேட்கப்பண்ணவுமாட்டார்.

2 Kings 4:4
உள்ளே போய், உன் பிள்ளைகளுடன் உள்ளே நின்று கதவைப் பூட்டி, அந்தப் பாத்திரங்கள் எல்லாவற்றிலும் வார்த்து, நிறைந்ததை ஒரு பக்கத்தில் வை என்றான்.

1 Kings 17:19
அதற்கு அவன்: உன் குமாரனை என்னிடத்தில் தா என்று சொல்லி, அவனை அவள் மடியிலிருந்து எடுத்து, தான் தங்கியிருக்கிற மேல்வீட்டிலே அவனைக் கொண்டுபோய், தன் கட்டிலின்மேல் வைத்து:

Acts 9:40
பேதுரு எல்லாரையும் வெளியே போகச்செய்து, முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, பிரேதத்தின் புறமாய்த் திரும்பி: தபீத்தாளே, எழுந்திரு என்றான். அப்பொழுது அவள் தன் கண்களைத் திறந்து, பேதுருவைப் பார்த்து உட்கார்ந்தாள்.

Luke 6:14
அவர்கள் யாரெனில், பேதுரு என்று தாம் பேரிட்ட சீமோன், அவன் சகோதரனாகிய அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்த்தொலொமேயு,

Mark 5:37
பேதுருவையும், யாக்கோபையும், யாக்கோபின் சகோதரன் யோவானையும் தவிர, வேறொருவரையும் தம்மோடே வருகிறதற்கு இடங்கொடாமல்;

2 Kings 4:34
கிட்டேபோய், தன் வாய் பிள்ளையின் வாயின்மேலும், தன் கண்கள் அவன் கண்களின்மேலும், தன் உள்ளங்கைகள் அவன் உள்ளங்கைகளின்மேலும் படும்படியாக அவன்மேல் குப்புறப் படுத்துக் கொண்டான்; அப்பொழுது பிள்ளையின் உடல் அனல் கொண்டது.


Tags அவர் வீட்டில் வந்தபோது பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் பெண்ணின் தகப்பனையும் தாயையும் தவிர வேறொருவரையும் உள்ளே வரவொட்டாமல்
லூக்கா 8:51 Concordance லூக்கா 8:51 Interlinear லூக்கா 8:51 Image