Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 9:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 9 லூக்கா 9:13

லூக்கா 9:13
அவர் அவர்களை நோக்கி: நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: எங்களிடத்தில் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமாத்திரமுண்டு, இந்த ஜனங்களெல்லாருக்கும் போஜனங்கொடுக்கவேண்டியதானால், நாங்கள் போய் வாங்கிக்கொண்டுவரவேண்டுமே என்றார்கள்.

Tamil Indian Revised Version
இயேசு, அவர்களை நோக்கி: நீங்களே அவர்களுக்கு உணவைக் கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்கள்மட்டுமே இருக்கிறது, இந்த மக்கள் எல்லோருக்கும் உணவு கொடுக்கவேண்டுமானால், நாங்கள்போய் வாங்கிக்கொண்டு வரவேண்டும் என்றார்கள்.

Tamil Easy Reading Version
ஆனால் இயேசு சீஷர்களை நோக்கி, “அவர்கள் உண்ணும்படியாக எதையாவது நீங்கள் கொடுங்கள்” என்றார். சீஷர்கள் “எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் மட்டுமே உள்ளன. இங்கிருக்கும் எல்லா மக்களுக்கும் நாங்கள் உணவு வாங்கி வர முடியுமா?” என்று கேட்டனர்.

திருவிவிலியம்
இயேசு அவர்களிடம், “நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்” என்றார். அவர்கள், “எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமே உள்ளன. நாங்கள் போய் இத்தனை பேருக்கும் உணவு வாங்கி வந்தால்தான் முடியும்” என்றார்கள்.

Luke 9:12Luke 9Luke 9:14

King James Version (KJV)
But he said unto them, Give ye them to eat. And they said, We have no more but five loaves and two fishes; except we should go and buy meat for all this people.

American Standard Version (ASV)
But he said unto them, Give ye them to eat. And they said, We have no more than five loaves and two fishes; except we should go and buy food for all this people.

Bible in Basic English (BBE)
But he said, Give them food yourselves. And they said, We have only five cakes of bread and two fishes, if we do not go and get food for all these people.

Darby English Bible (DBY)
And he said to them, Give *ye them to eat. And they said, We have not more than five loaves and two fishes, unless *we* should go and buy food for all this people;

World English Bible (WEB)
But he said to them, “You give them something to eat.” They said, “We have no more than five loaves and two fish, unless we should go and buy food for all these people.”

Young’s Literal Translation (YLT)
And he said unto them, `Give ye them to eat;’ and they said, `We have no more than five loaves, and two fishes: except, having gone, we may buy for all this people victuals;’

லூக்கா Luke 9:13
அவர் அவர்களை நோக்கி: நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: எங்களிடத்தில் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமாத்திரமுண்டு, இந்த ஜனங்களெல்லாருக்கும் போஜனங்கொடுக்கவேண்டியதானால், நாங்கள் போய் வாங்கிக்கொண்டுவரவேண்டுமே என்றார்கள்.
But he said unto them, Give ye them to eat. And they said, We have no more but five loaves and two fishes; except we should go and buy meat for all this people.

εἶπενeipenEE-pane
δὲdethay
πρὸςprosprose
αὐτούςautousaf-TOOS
ΔότεdoteTHOH-tay
αὐτοῖςautoisaf-TOOS
ὑμεῖςhymeisyoo-MEES
φαγεῖνphageinfa-GEEN
οἱhoioo
δὲdethay
εἶπον,eiponEE-pone
Οὐκoukook
εἰσὶνeisinees-EEN
ἡμῖνhēminay-MEEN
πλεῖονpleionPLEE-one
ēay
πέντεpentePANE-tay
ἄρτοιartoiAR-too
καὶkaikay
δύοdyoTHYOO-oh
ἰχθύεςichthyeseek-THYOO-ase
εἰeiee
μήτιmētiMAY-tee
πορευθέντεςporeuthentespoh-rayf-THANE-tase
ἡμεῖςhēmeisay-MEES
ἀγοράσωμενagorasōmenah-goh-RA-soh-mane
εἰςeisees
πάνταpantaPAHN-ta
τὸνtontone
λαὸνlaonla-ONE
τοῦτονtoutonTOO-tone
βρώματαbrōmataVROH-ma-ta

இணை வசனம்

2 Kings 4:42
பின்பு பாகால் சலீஷாவிலிருந்து ஒரு மனுஷன் தேவனுடைய மனுஷனுக்கு முதற்பலனான வாற்கோதுமையின் இருபது அப்பங்களையும் தாள் கதிர்களையும் கொண்டுவந்தான்; அப்பொழுது அவன்: ஜனங்களுக்குச் சாப்பிடக்கொடு என்றான்.

Numbers 11:21
அதற்கு மோசே: என்னோடிருக்கிற காலாட்கள் ஆறுலட்சம்பேர்; ஒருமாதம் முழுவதும் புசிக்கும்படி அவர்களுக்கு இறைச்சி கொடுப்பேன் என்று சொன்னீரே.

Proverbs 11:24
வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு; அதிகமாய்ப் பிசினித்தனம்பண்ணியும் வறுமையடைவாரும் உண்டு.

Matthew 14:16
இயேசு அவர்களை நோக்கி: அவர்கள் போகவேண்டியதில்லை; நீங்களே அவர்களுக்குப் போஜனம் கொடுங்கள் என்றார்.

Mark 6:37
அவர் அவர்களை நோக்கி: நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் போய், இருநூறு பணத்துக்கு அப்பங்களை வாங்கி இவர்களுக்குப் புசிக்கும்படி கொடுக்கக்கூடுமோ என்றார்கள்.

John 6:5
இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து, திரளான ஜனங்கள் தம்மிடத்தில் வருகிறதைக் கண்டு, பிலிப்புவை நோக்கி: இவர்கள் சாப்பிடத்தக்கதாக அப்பங்களை எங்கே கொள்ளலாம் என்று கேட்டார்.


Tags அவர் அவர்களை நோக்கி நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார் அதற்கு அவர்கள் எங்களிடத்தில் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமாத்திரமுண்டு இந்த ஜனங்களெல்லாருக்கும் போஜனங்கொடுக்கவேண்டியதானால் நாங்கள் போய் வாங்கிக்கொண்டுவரவேண்டுமே என்றார்கள்
லூக்கா 9:13 Concordance லூக்கா 9:13 Interlinear லூக்கா 9:13 Image