Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 9:56

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 9 லூக்கா 9:56

லூக்கா 9:56
மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார் என்றார். அதன்பின்பு அவர்கள் வேறொரு கிராமத்துக்குப் போனார்கள்.

Tamil Indian Revised Version
மனிதகுமாரன் மனிதர்களுடைய ஜீவனை அழிப்பதற்காக அல்ல, இரட்சிப்பதற்காகவே வந்தார் என்றார். அதன்பின்பு அவர்கள் வேறொரு கிராமத்திற்குப் போனார்கள்.

Tamil Easy Reading Version
பின்பு இயேசுவும், அவரது சீஷர்களும் மற்றொரு நகரத்துக்குச் சென்றனர்.

திருவிவிலியம்
பின்பு, அவர்கள் வேறோர் ஊருக்குச் சென்றார்கள்.

Luke 9:55Luke 9Luke 9:57

King James Version (KJV)
For the Son of man is not come to destroy men’s lives, but to save them. And they went to another village.

American Standard Version (ASV)
And they went to another village.

Bible in Basic English (BBE)
And they went to another small town.

Darby English Bible (DBY)
And they went to another village.

World English Bible (WEB)
For the Son of Man didn’t come to destroy men’s lives, but to save them.” They went to another village.

Young’s Literal Translation (YLT)
for the Son of Man did not come to destroy men’s lives, but to save;’ and they went on to another village.

லூக்கா Luke 9:56
மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார் என்றார். அதன்பின்பு அவர்கள் வேறொரு கிராமத்துக்குப் போனார்கள்.
For the Son of man is not come to destroy men's lives, but to save them. And they went to another village.

hooh
γὰρgargahr
ὑιὸςhuiosyoo-OSE
τοῦtoutoo
ἀνθρώπουanthrōpouan-THROH-poo
οὐκoukook
ἦλθενēlthenALE-thane
ψυχὰςpsychaspsyoo-HAHS
ἀνθρώπωνanthrōpōnan-THROH-pone
ἀπολέσαι,apolesaiah-poh-LAY-say
αλλαallaal-la
σῶσαιsōsaiSOH-say
καὶkaikay
ἐπορεύθησανeporeuthēsanay-poh-RAYF-thay-sahn
εἰςeisees
ἑτέρανheteranay-TAY-rahn
κώμηνkōmēnKOH-mane

இணை வசனம்

Matthew 20:28
அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக்கொடுக்கவும் வந்தார் என்றார்.

Romans 12:21
நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.

John 3:17
உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.

1 Peter 2:21
இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.

1 Timothy 1:15
பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான்.

John 12:47
ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன்.

John 10:10
திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.

Luke 23:34
அப்பொழுது இயேசு: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்.

Luke 22:51
அப்பொழுது இயேசு இம்மட்டில் நிறுத்துங்கள் என்று சொல்லி அவனுடைய காதைத்தொட்டு, அவனைச் சொஸ்தப்படுத்தினார்.

Luke 19:10
இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.

Luke 6:27
எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யுங்கள்.

Matthew 18:10
இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்பொழுதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Matthew 5:39
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.


Tags மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல இரட்சிக்கிறதற்கே வந்தார் என்றார் அதன்பின்பு அவர்கள் வேறொரு கிராமத்துக்குப் போனார்கள்
லூக்கா 9:56 Concordance லூக்கா 9:56 Interlinear லூக்கா 9:56 Image