Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 10:37

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 10 மாற்கு 10:37

மாற்கு 10:37
அதற்கு அவர்கள்: உமது மகிமையிலே, எங்களில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் உமது இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி அருள் செய்யவேண்டும் என்றார்கள்.

Tamil Indian Revised Version
அதற்கு அவர்கள்: உமது மகிமையிலே, எங்களில் ஒருவன் உமது வலதுபக்கத்திலும், ஒருவன் உமது இடதுபக்கத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எங்களுக்கு அருள்செய்யவேண்டும் என்றார்கள்.

Tamil Easy Reading Version
“உங்கள் இராஜ்யத்தில் உங்களுக்கென்று மகிமை உள்ளது. எங்களில் ஒருவர் உங்கள் வலது பக்கத்திலும் இன்னும் ஒருவர் இடது பக்கத்திலும் இருக்க வாய்ப்புத்தர வேண்டும்” என்றனர்.

திருவிவிலியம்
அவர்கள் அவரை நோக்கி, நீர் அரியணையில் இருக்கும் போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்து கொள்ள எங்களுக்கு அருளும்” என்று வேண்டினர்.

Mark 10:36Mark 10Mark 10:38

King James Version (KJV)
They said unto him, Grant unto us that we may sit, one on thy right hand, and the other on thy left hand, in thy glory.

American Standard Version (ASV)
And they said unto him, Grant unto us that we may sit, one on thy right hand, and one on `thy’ left hand, in thy glory.

Bible in Basic English (BBE)
And they said to him, Let us be seated, one at your right hand and one at your left, in your glory.

Darby English Bible (DBY)
And they said to him, Give to us that we may sit, one on thy right hand, and one on thy left hand, in thy glory.

World English Bible (WEB)
They said to him, “Grant to us that we may sit, one at your right hand, and one at your left hand, in your glory.”

Young’s Literal Translation (YLT)
and they said to him, `Grant to us that, one on thy right hand and one on thy left, we may sit in thy glory;’

மாற்கு Mark 10:37
அதற்கு அவர்கள்: உமது மகிமையிலே, எங்களில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் உமது இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி அருள் செய்யவேண்டும் என்றார்கள்.
They said unto him, Grant unto us that we may sit, one on thy right hand, and the other on thy left hand, in thy glory.

οἱhoioo
δὲdethay
εἶπονeiponEE-pone
αὐτῷautōaf-TOH
Δὸςdosthose
ἡμῖνhēminay-MEEN
ἵναhinaEE-na
εἷςheisees
ἐκekake
δεξιῶνdexiōnthay-ksee-ONE
σουsousoo
καὶkaikay
εἷςheisees
ἐξexayks
εὐωνύμῶνeuōnymōnave-oh-NYOO-MONE
σουsousoo
καθίσωμενkathisōmenka-THEE-soh-mane
ἐνenane
τῇtay
δόξῃdoxēTHOH-ksay
σουsousoo

இணை வசனம்

Matthew 19:28
அதற்கு இயேசு: மறுஜென்மகாலத்திலே மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயம் தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களில் வீற்றிருப்பீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

1 Kings 22:19
அப்பொழுது அவன் சொன்னது: கர்த்தருடைய வார்த்தையைக் கேளும்; கர்த்தர் தம்முடைய சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறதையும், பரமசேனையெல்லாம் அவரிடம் அவர் வலதுபக்கத்திலும் அவர் இடதுபக்கத்திலும் நிற்கிறதையும் கண்டேன்.

Psalm 45:9
உமது நாயகிகளுக்குள்ளே அரசரின் குமாரத்திகளுண்டு ராஜஸ்திரீ ஓப்பீரின் தங்கம் அணிந்தவளாய் உமது வலதுபாரிசத்தில் நிற்கிறாள்.

Psalm 110:1
கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்கு பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்.

Matthew 25:31
அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார்.

Mark 8:38
ஆதலால் விபசாரமும் பாவமுமுள்ள இந்தச் சந்ததியில் என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுவானோ, அவனைக்குறித்து மனுஷகுமாரனும் தமது பிதாவின் மகிமை பொருந்தினவராய்ப் பரிசுத்த தூதர்களோடுங்கூட வரும்போது வெட்கப்படுவார் என்றார்.

Mark 16:19
இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசினபின்பு, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தார்.

Luke 24:26
கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா என்று சொல்லி,

1 Peter 1:11
தங்களிலுள்ள கிறிஸ்துவின் ஆவியானவர் கிறிஸ்துவுக்கு உண்டாகும் பாடுகளையும், அவைகளுக்குப் பின்வரும் மகிமைகளையும் முன்னறிவித்தபோது, இன்னகாலத்தைக் குறித்தாரென்பதையும், அந்தக் காலத்தின் விசேஷம் இன்னதென்பதையும் ஆராய்ந்தார்கள்.


Tags அதற்கு அவர்கள் உமது மகிமையிலே எங்களில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும் ஒருவன் உமது இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி அருள் செய்யவேண்டும் என்றார்கள்
மாற்கு 10:37 Concordance மாற்கு 10:37 Interlinear மாற்கு 10:37 Image