மாற்கு 12:27
அவர் மரித்தோருக்குத் தேவனாயிராமல், ஜீவனுள்ளோருக்குத் தேவனாயிருக்கிறார்; ஆகையால் நீங்கள் மிகவும் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள் என்றார்.
Tamil Indian Revised Version
அவர் மரித்தவர்களுக்கு தேவனாக இல்லாமல், ஜீவனுள்ளவர்களுக்கு தேவனாக இருக்கிறார்; அதை நீங்கள் தவறாக புரிந்துகொள்ளுகிறீர்கள் என்றார்.
Tamil Easy Reading Version
அவர் உயிரோடு இருப்பவர்களுக்கே தேவனாய் இருக்கிறார். சதுசேயர்களாகிய நீங்கள் தவறானவர்கள்” என்றார்.
திருவிவிலியம்
அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள். நீங்கள் தவறான கருத்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்று கூறினார்.
King James Version (KJV)
He is not the God of the dead, but the God of the living: ye therefore do greatly err.
American Standard Version (ASV)
He is not the God of the dead, but of the living: ye do greatly err.
Bible in Basic English (BBE)
He is not the God of the dead, but of the living: you are greatly in error.
Darby English Bible (DBY)
He is not the God of [the] dead, but of [the] living. *Ye* therefore greatly err.
World English Bible (WEB)
He is not the God of the dead, but of the living. You are therefore badly mistaken.”
Young’s Literal Translation (YLT)
he is not the God of dead men, but a God of living men; ye then go greatly astray.’
மாற்கு Mark 12:27
அவர் மரித்தோருக்குத் தேவனாயிராமல், ஜீவனுள்ளோருக்குத் தேவனாயிருக்கிறார்; ஆகையால் நீங்கள் மிகவும் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள் என்றார்.
He is not the God of the dead, but the God of the living: ye therefore do greatly err.
| οὐκ | ouk | ook | |
| ἔστιν | estin | A-steen | |
| ὁ | ho | oh | |
| θεὸς | theos | thay-OSE | |
| νεκρῶν | nekrōn | nay-KRONE | |
| ἀλλὰ | alla | al-LA | |
| Θεὸς | theos | thay-OSE | |
| ζώντων· | zōntōn | ZONE-tone | |
| ὑμεῖς | hymeis | yoo-MEES | |
| οὖν | oun | oon | |
| πολὺ | poly | poh-LYOO | |
| πλανᾶσθε | planasthe | pla-NA-sthay |
இணை வசனம்
Romans 14:9
கிறிஸ்துவும் மரித்தோர்மேலும் ஜீவனுள்ளோர்மேலும் ஆண்டவராயிருக்கும்பொருட்டு, மரித்தும் எழுந்தும் பிழைத்துமிருக்கிறார்.
Romans 4:17
அநேக ஜாதிகளுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன் என்று எழுதியிருக்கிறபடி, அவன் தான் விசுவாசித்தவருமாய், மரித்தோரை உயிர்ப்பித்து, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவனுக்கு முன்பாக நம்மெல்லாருக்கும் தகப்பனானான்.
Proverbs 19:27
என் மகனே, அறிவைத் தரும் வார்த்தைகளை விட்டு விலகச்செய்யும் போதகங்களை நீ கேளாதே.
Mark 12:24
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாததினாலல்லவா தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்?
Hebrews 3:10
ஆதலால், நான் அந்தச் சந்ததியை அரோசித்து, அவர்கள் எப்பொழுதும் வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனமென்றும், என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி;
Hebrews 11:13
இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள்.
Tags அவர் மரித்தோருக்குத் தேவனாயிராமல் ஜீவனுள்ளோருக்குத் தேவனாயிருக்கிறார் ஆகையால் நீங்கள் மிகவும் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள் என்றார்
மாற்கு 12:27 Concordance மாற்கு 12:27 Interlinear மாற்கு 12:27 Image