Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 11:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 11 மத்தேயு 11:10

மத்தேயு 11:10
அதெப்படியெனில், இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்கு முன்னே போய் வழியை ஆயத்தம் பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன்தான்.

Tamil Indian Revised Version
அதெப்படியெனில்: இதோ, நான் என் தூதுவனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்குமுன்னேபோய், உமது வழியை ஆயத்தம் செய்வான் என்று வேதத்தில் எழுதப்பட்டவன் இவன்தான்.

Tamil Easy Reading Version
ஏற்கெனவே வேதவாக்கியங்களில் யோவானைப்பற்றி இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: “‘கவனியுங்கள்! நான் என் உதவியாளை உங்களுக்கு முன்பாக அனுப்புவேன். உங்களுக்கான பாதையை அவன் தயார் செய்வான்.’” என்று கூறினார்.

திருவிவிலியம்
⁽‘இதோ! நான் என் தூதனை உமக்கு முன் அனுப்புகிறேன். அவர் உமக்குமுன் உமது வழியை ஆயத்தம் செய்வார்’⁾ என்று இவரைப்பற்றித்தான் மறைநூலில் எழுதியுள்ளது.

Matthew 11:9Matthew 11Matthew 11:11

King James Version (KJV)
For this is he, of whom it is written, Behold, I send my messenger before thy face, which shall prepare thy way before thee.

American Standard Version (ASV)
This is he, of whom it is written, Behold, I send my messenger before thy face, Who shall prepare thy way before thee.

Bible in Basic English (BBE)
This is he of whom it has been said, See, I send my servant before your face, who will make ready your way before you.

Darby English Bible (DBY)
this is he of whom it is written, Behold, *I* send my messenger before thy face, who shall prepare thy way before thee.

World English Bible (WEB)
For this is he, of whom it is written, ‘Behold, I send my messenger before your face, who will prepare your way before you.’

Young’s Literal Translation (YLT)
for this is he of whom it hath been written, Lo, I do send My messenger before thy face, who shall prepare thy way before thee.

மத்தேயு Matthew 11:10
அதெப்படியெனில், இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்கு முன்னே போய் வழியை ஆயத்தம் பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன்தான்.
For this is he, of whom it is written, Behold, I send my messenger before thy face, which shall prepare thy way before thee.

οὗτόςhoutosOO-TOSE
γὰρgargahr
ἐστινestinay-steen
περὶperipay-REE
οὗhouoo
γέγραπται,gegraptaiGAY-gra-ptay
Ἰδού,idouee-THOO
ἐγὼegōay-GOH
ἀποστέλλωapostellōah-poh-STALE-loh
τὸνtontone
ἄγγελόνangelonANG-gay-LONE
μουmoumoo
πρὸproproh
προσώπουprosōpouprose-OH-poo
σουsousoo
ὃςhosose
κατασκευάσειkataskeuaseika-ta-skave-AH-see
τὴνtēntane
ὁδόνhodonoh-THONE
σουsousoo
ἔμπροσθένemprosthenAME-proh-STHANE
σουsousoo

இணை வசனம்

Malachi 3:1
இதோ நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Isaiah 40:3
கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும்,

Mark 1:2
இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்கு முன்னே போய், உமக்கு வழியை ஆயத்தம்பண்ணுவான் என்றும்;

Malachi 4:5
இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்குமுன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்.

John 1:23
அதற்கு அவன் கர்த்தருக்கு வழியைச் செவ்வைபண்ணுங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்றான்.

Matthew 3:3
கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்று வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டென்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டவன் இவனே.

Luke 7:26
அல்லவென்றால், எதைப்பார்க்கப்போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.


Tags அதெப்படியெனில் இதோ நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன் அவன் உமக்கு முன்னே போய் வழியை ஆயத்தம் பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன்தான்
மத்தேயு 11:10 Concordance மத்தேயு 11:10 Interlinear மத்தேயு 11:10 Image