மத்தேயு 16:6
இயேசு அவர்களை நோக்கி: பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்றார்.
Tamil Indian Revised Version
இயேசு அவர்களைப் பார்த்து: பரிசேயர்கள் சதுசேயர்கள் என்பவர்களின் புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள் என்றார்.
Tamil Easy Reading Version
இயேசு தம் சீஷர்களிடம் “எச்சரிக்கையாயிருங்கள்! பரிசேயர் சதுசேயரின் புளித்தமாவைக் குறித்து ஜாக்கிரதையாயிருங்கள்,” என்று கூறினார்.
திருவிவிலியம்
இயேசு அவர்களிடம் “பரிசேயர், சதுசேயரின் புளிப்பு மாவைக்குறித்துக் கவனத்தோடும் எச்சரிக்கையோடும் இருங்கள்” என்றார்.
King James Version (KJV)
Then Jesus said unto them, Take heed and beware of the leaven of the Pharisees and of the Sadducees.
American Standard Version (ASV)
And Jesus said unto them, Take heed and beware of the leaven of the Pharisees and Sadducees.
Bible in Basic English (BBE)
And Jesus said to them, Take care to have nothing to do with the leaven of the Pharisees and Sadducees.
Darby English Bible (DBY)
And Jesus said to them, See and beware of the leaven of the Pharisees and Sadducees.
World English Bible (WEB)
Jesus said to them, “Take heed and beware of the yeast of the Pharisees and Sadducees.”
Young’s Literal Translation (YLT)
and Jesus said to them, `Beware, and take heed of the leaven of the Pharisees and Sadducees;’
மத்தேயு Matthew 16:6
இயேசு அவர்களை நோக்கி: பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்றார்.
Then Jesus said unto them, Take heed and beware of the leaven of the Pharisees and of the Sadducees.
| ὁ | ho | oh | |
| δὲ | de | thay | |
| Ἰησοῦς | iēsous | ee-ay-SOOS | |
| εἶπεν | eipen | EE-pane | |
| αὐτοῖς | autois | af-TOOS | |
| Ὁρᾶτε | horate | oh-RA-tay | |
| καὶ | kai | kay | |
| προσέχετε | prosechete | prose-A-hay-tay | |
| ἀπὸ | apo | ah-POH | |
| τῆς | tēs | tase | |
| ζύμης | zymēs | ZYOO-mase | |
| τῶν | tōn | tone | |
| Φαρισαίων | pharisaiōn | fa-ree-SAY-one | |
| καὶ | kai | kay | |
| Σαδδουκαίων | saddoukaiōn | sahth-thoo-KAY-one |
இணை வசனம்
Luke 12:1
அத்தருணத்திலே அநேகமாயிரம் ஜனங்கள் ஒருவரை ஒருவர் மிதிக்கத்தக்கதாகக் கூடிவந்திருக்கையில், அவர் முதலாவது தம்முடைய சீஷரை நோக்கி: நீங்கள் மாயமாகிய பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.
Mark 8:15
அவர் அவர்களை நோக்கி: நீங்கள் பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்தும் ஏரோதின் புளித்தமாவைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள் என்று கற்பித்தார்.
1 Corinthians 5:6
நீங்கள் மேன்மை பாராட்டுகிறது நல்லதல்ல; கொஞ்சம் புளித்தமா பிசைந்தமா முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா?
Galatians 5:9
புளிப்புள்ள கொஞ்சமாவானது பிசைந்த மாவனைத்தையும் உப்பப்பண்ணும்.
Exodus 12:15
புளிப்பில்லா அப்பத்தை ஏழு நாளளவும் புசிக்கக்கடவீர்கள்; முதலாம் நாளில்தானே புளித்த மாவை உங்கள் வீடுகளிலிருந்து நீக்கவேண்டும்; முதலாம் நாள் தொடங்கி ஏழாம் நாள் வரைக்கும் புளித்தஅப்பம் புசிக்கிறவன் எவனோ அந்த ஆத்துமா இஸ்ரவேலரிலிருந்து அறுப்புண்டு போவான்.
Leviticus 2:11
நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தும் எந்த போஜனபலியும் புளித்தமாவினால் செய்யப்படாதிருப்பதாக; புளித்தமாவுள்ளதொன்றையும் தேனுள்ளதொன்றையும் கர்த்தருக்குத் தகனபலியாகத் தகனிக்கவேண்டாம்.
Matthew 16:12
அப்பொழுது, அவர் அப்பத்தின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருக்கவேண்டும் என்று சொல்லாமல், பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் உபதேசத்தைக்குறித்தே அப்படிச்சொன்னார் என்று அறிந்துகொண்டார்கள்.
Luke 12:15
பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்.
2 Timothy 2:16
அவர்களுடைய வார்த்தை அரிபிளவையைப்போலப் படரும்; இமெநேயும் பிலேத்தும் அப்படிப்பட்டவர்கள்;
Tags இயேசு அவர்களை நோக்கி பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்றார்
மத்தேயு 16:6 Concordance மத்தேயு 16:6 Interlinear மத்தேயு 16:6 Image