Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 20:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 20 மத்தேயு 20:6

மத்தேயு 20:6
பதினோராம் மணிவேளையிலும் அவன்போய், சும்மா நிற்கிற வேறு சிலரைக்கண்டு: நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன என்று கேட்டான்.

Tamil Indian Revised Version
ஐந்துமணியளவிலும் அவன்போய், சும்மா நிற்கிற வேறு சிலரைப் பார்த்து: நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன என்று கேட்டான்.

Tamil Easy Reading Version
மீண்டும் ஐந்து மணி அளவில் சந்தைவெளிக்குச் சென்றான். மேலும் சிலர் அங்கே நின்றிருப்பதைக் கண்டு அவர்களிடம், ‘ஏன் நாள் முழுக்க வேலை எதுவும் செய்யாமல் இங்கே நின்றிருந்தீர்கள்’ என்று கேட்டான்.

திருவிவிலியம்
ஏறக்குறைய ஐந்து மணிக்கும் வெளியே சென்று வேறு சிலர் நிற்பதைக் கண்டார். அவர்களிடம், ‘நாள் முழுவதும் வேலை செய்யாமல் ஏன் இங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டார்.

Matthew 20:5Matthew 20Matthew 20:7

King James Version (KJV)
And about the eleventh hour he went out, and found others standing idle, and saith unto them, Why stand ye here all the day idle?

American Standard Version (ASV)
And about the eleventh `hour’ he went out, and found others standing; and he saith unto them, Why stand ye here all the day idle?

Bible in Basic English (BBE)
And about the eleventh hour he went out and saw others doing nothing; and he says to them, Why are you here all the day doing nothing?

Darby English Bible (DBY)
But about the eleventh [hour], having gone out, he found others standing, and says to them, Why stand ye here all the day idle?

World English Bible (WEB)
About the eleventh hour{5:00 PM} he went out, and found others standing idle. He said to them, ‘Why do you stand here all day idle?’

Young’s Literal Translation (YLT)
And about the eleventh hour, having gone forth, he found others standing idle, and saith to them, Why here have ye stood all the day idle?

மத்தேயு Matthew 20:6
பதினோராம் மணிவேளையிலும் அவன்போய், சும்மா நிற்கிற வேறு சிலரைக்கண்டு: நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன என்று கேட்டான்.
And about the eleventh hour he went out, and found others standing idle, and saith unto them, Why stand ye here all the day idle?

περὶperipay-REE
δὲdethay
τὴνtēntane
ἑνδεκάτηνhendekatēnane-thay-KA-tane
ὥρανhōranOH-rahn
ἐξελθὼνexelthōnayks-ale-THONE
εὗρενheurenAVE-rane
ἄλλουςallousAL-loos
ἑστῶταςhestōtasay-STOH-tahs
ἀργούς,argousar-GOOS
καὶkaikay
λέγειlegeiLAY-gee
αὖτοῖςautoisAF-TOOS
Τίtitee
ὧδεhōdeOH-thay
ἑστήκατεhestēkateay-STAY-ka-tay
ὅληνholēnOH-lane
τὴνtēntane
ἡμέρανhēmeranay-MAY-rahn
ἀργοίargoiar-GOO

இணை வசனம்

John 9:4
பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது.

Proverbs 19:15
சோம்பல் தூங்கிவிழப்பண்ணும்; அசதியானவன் பட்டினியாயிருப்பான்.

Ecclesiastes 9:10
செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.

Ezekiel 16:49
இதோ, கெர்வமும், ஆகாரத் திரட்சியும், நிர்விசாரமான சாங்கோபாங்கமுமாகிய இவைகளே உன் சகோதரியான சோதோமின் அக்கிரமம்; இவைகளே அவளிடத்திலும் அவள் குமாரத்திகளிடத்திலும் இருந்தன; சிறுமையும் எளிமையுமானவனுடைய கையை அவள் பலப்படுத்தவில்லை.

Luke 23:40
மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?

Acts 17:21
அந்த அத்தேனே பட்டணத்தாரெல்லாரும், அங்கே தங்குகிற அந்நியரும், நவமான காரியங்களைச் சொல்லுகிறதிலும் கேட்கிறதிலுமேயொழிய வேறொன்றிலும் பொழுதுபோக்குகிறதில்லை.

Hebrews 6:12
உங்களுக்கு நம்பிக்கையின் பூரண நிச்சயமுண்டாகும்படி நீங்கள் யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்கவேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம்.


Tags பதினோராம் மணிவேளையிலும் அவன்போய் சும்மா நிற்கிற வேறு சிலரைக்கண்டு நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன என்று கேட்டான்
மத்தேயு 20:6 Concordance மத்தேயு 20:6 Interlinear மத்தேயு 20:6 Image