Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 22:45

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 22 மத்தேயு 22:45

மத்தேயு 22:45
தாவீது அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார்.

Tamil Indian Revised Version
தாவீது அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாக இருப்பது எப்படி என்றார்.

Tamil Easy Reading Version
தாவீது ‘ஆண்டவர்’ என கிறிஸ்துவை அழைக்கிறார். எனவே கிறிஸ்து எப்படி தாவீதின் குமாரனாக முடியும்?” என்று கேட்டார் இயேசு.

திருவிவிலியம்
எனவே, தாவீது அவரைத் தலைவர் என அழைப்பதால் அவர் அவருக்கே மகனாய் இருப்பது எப்படி?” என்று கேட்டார்.

Matthew 22:44Matthew 22Matthew 22:46

King James Version (KJV)
If David then call him Lord, how is he his son?

American Standard Version (ASV)
If David then calleth him Lord, how is he his son?

Bible in Basic English (BBE)
If David then gives him the name of Lord, how is he his son?

Darby English Bible (DBY)
If therefore David call him Lord, how is he his son?

World English Bible (WEB)
“If then David calls him Lord, how is he his son?”

Young’s Literal Translation (YLT)
If then David doth call him lord, how is he his son?’

மத்தேயு Matthew 22:45
தாவீது அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார்.
If David then call him Lord, how is he his son?

εἰeiee
οὖνounoon
Δαβὶδdabidtha-VEETH
καλεῖkaleika-LEE
αὐτὸνautonaf-TONE
κύριονkyrionKYOO-ree-one
πῶςpōspose
υἱὸςhuiosyoo-OSE
αὐτοῦautouaf-TOO
ἐστινestinay-steen

இணை வசனம்

Romans 1:3
நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

John 8:58
அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

Philippians 2:6
அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,

1 Timothy 3:16
அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.

Hebrews 2:14
ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்,

Revelation 22:16
சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார்.

Romans 9:5
பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும்மேலான தேவன். ஆமென்.


Tags தாவீது அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார்
மத்தேயு 22:45 Concordance மத்தேயு 22:45 Interlinear மத்தேயு 22:45 Image