Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 23:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 23 மத்தேயு 23:2

மத்தேயு 23:2
வேதபாரகரும், பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்;

Tamil Indian Revised Version
வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் மோசேயினுடைய இருக்கையில் உட்கார்ந்திருக்கிறார்கள்;

Tamil Easy Reading Version
“வேதபாரகரும், பரிசேயர்களும் மோசேயின் சட்டங்கள் என்ன சொல்லுகின்றன என்பதை உங்களுக்குக் கூறும் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்கள்.

திருவிவிலியம்
“மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர்.

Matthew 23:1Matthew 23Matthew 23:3

King James Version (KJV)
Saying The scribes and the Pharisees sit in Moses’ seat:

American Standard Version (ASV)
saying, The scribes and the Pharisees sit on Moses seat:

Bible in Basic English (BBE)
The scribes and the Pharisees have the authority of Moses;

Darby English Bible (DBY)
saying, The scribes and the Pharisees have set themselves down in Moses’ seat:

World English Bible (WEB)
saying, “The scribes and the Pharisees sat on Moses’ seat.

Young’s Literal Translation (YLT)
saying, `On the seat of Moses sat down the scribes and the Pharisees;

மத்தேயு Matthew 23:2
வேதபாரகரும், பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்;
Saying The scribes and the Pharisees sit in Moses' seat:

λέγων,legōnLAY-gone
Ἐπὶepiay-PEE
τῆςtēstase
Μωσέωςmōseōsmoh-SAY-ose
καθέδραςkathedraska-THAY-thrahs
ἐκάθισανekathisanay-KA-thee-sahn
οἱhoioo
γραμματεῖςgrammateisgrahm-ma-TEES
καὶkaikay
οἱhoioo
Φαρισαῖοιpharisaioifa-ree-SAY-oo

இணை வசனம்

Luke 20:46
நீண்ட அங்கிகளைத் தரித்துக்கொண்டு திரியவும், சந்தை வெளிகளில் வந்தனங்களை அடையவும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களில் உட்காரவும், விருந்துகளில் முதன்மையான இடங்களில் இருக்கவும் விரும்பி,

Ezra 7:6
இந்த எஸ்றா இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அருளிய மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகனாயிருந்தான்; அவனுடைய தேவனாகிய கர்த்தருடைய கரம் அவன்மேல் இருந்ததினால், அவன் கேட்டவைகளையெல்லாம் ராஜா அவனுக்குக் கொடுத்தான்.

Ezra 7:25
பின்னும் நதிக்கு அப்புறத்திலிருந்து உன் தேவனுடைய நியாயப்பிரமாணங்களை அறிந்த சகல ஜனங்களும் நியாயம் விசாரிக்கத்தக்க துரைகளையும், நியாயாதிபதிகளையும், எஸ்றாவாகிய நீ உன்னிலுள்ள உன்தேவனுடைய ஞானத்தின்படியே ஏற்படுத்துவாயாக; அந்தப் பிரமாணங்களை அறியாதவர்களுக்கு அவைகளை உபதேசிக்கவுங்கடவாய்.

Mark 12:38
பின்னும் அவர் உபதேசம்பண்ணுகையில் அவர்களை நோக்கி: நீண்ட அங்கிகளைத் தரித்துக்கொண்டு திரியவும், சந்தைவெளிகளில் வந்தனங்களை அடையவும்,

Nehemiah 8:4
வேதபாரகனாகிய எஸ்றா அதற்கென்று மரத்தால் செய்யப்பட்ட ஒரு பிரசங்கபீடத்தின்மேல் நின்றான்; அவனண்டையில் அவனுக்கு வலதுபக்கமாக மத்தித்தியாவும், செமாவும், அனாயாவும், உரியாவும், இல்க்கியாவும் மாசெயாவும், அவனுக்கு இடதுபக்கமாகப் பெதாயாவும், மீசவேலும், மல்கியாவும், அசூமும், அஸ்பதானாவும், சகரியாவும், மெசுல்லாமும் நின்றார்கள்.

Malachi 2:7
ஆசாரியனுடைய உதடுகள் அறிவைக் காக்கவேண்டும்; வேதத்தை அவன் வாயிலே தேடுவார்களே; அவன் சேனைகளுடைய கர்த்தரின் தூதன்.


Tags வேதபாரகரும் பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்
மத்தேயு 23:2 Concordance மத்தேயு 23:2 Interlinear மத்தேயு 23:2 Image