Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 26:27

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 26 மத்தேயு 26:27

மத்தேயு 26:27
பின்பு, பாத்திரத்தையும் எடுத்து ஸ்தோத்திரம்பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்;

Tamil Indian Revised Version
பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, நன்றிசெலுத்தி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லோரும் இதிலே பானம்பண்ணுங்கள்;

Tamil Easy Reading Version
பின் இயேசு ஒரு கோப்பை திராட்சை இரசத்தை எடுத்து, அதற்காக தேவனுக்கு நன்றி கூறினார். அதைத் தமது சீஷர்களுக்குக் கொடுத்த இயேசு, “நீங்கள் ஒவ்வொருவரும் இதைக் குடியுங்கள்.

திருவிவிலியம்
பின்பு கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்து, “இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள்;

Matthew 26:26Matthew 26Matthew 26:28

King James Version (KJV)
And he took the cup, and gave thanks, and gave it to them, saying, Drink ye all of it;

American Standard Version (ASV)
And he took a cup, and gave thanks, and gave to them, saying, Drink ye all of it;

Bible in Basic English (BBE)
And he took a cup and, having given praise, he gave it to them, saying,

Darby English Bible (DBY)
And having taken [the] cup and given thanks, he gave [it] to them, saying, Drink ye all of it.

World English Bible (WEB)
He took the cup, gave thanks, and gave to them, saying, “All of you drink it,

Young’s Literal Translation (YLT)
and having taken the cup, and having given thanks, he gave to them, saying, `Drink ye of it — all;

மத்தேயு Matthew 26:27
பின்பு, பாத்திரத்தையும் எடுத்து ஸ்தோத்திரம்பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்;
And he took the cup, and gave thanks, and gave it to them, saying, Drink ye all of it;

καὶkaikay
λαβὼνlabōnla-VONE
τὸtotoh
ποτήριονpotērionpoh-TAY-ree-one
καὶkaikay
εὐχαριστήσαςeucharistēsasafe-ha-ree-STAY-sahs
ἔδωκενedōkenA-thoh-kane
αὐτοῖςautoisaf-TOOS
λέγων,legōnLAY-gone
ΠίετεpietePEE-ay-tay
ἐξexayks
αὐτοῦautouaf-TOO
πάντεςpantesPAHN-tase

இணை வசனம்

Psalm 116:13
இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்.

Song of Solomon 5:1
என் சகோதரியே! என் மணவாளியே! நான் என் தோட்டத்தில் வந்தேன், என் வெள்ளைப்போளத்தையும் என் கந்தவர்க்கங்களையும் சேர்த்தேன்; என் தேன்கூட்டை என் தேனோடு புசித்தேன்; என் திராட்சரசத்தை என் பாலோடும் குடித்தேன். சிநேகிதரே! புசியுங்கள்; பிரியமானவர்களே! குடியுங்கள், பூர்த்தியாய்க் குடியுங்கள்.

Song of Solomon 7:9
உன் தொண்டை, என் நேசர் குடிக்கையில் மெதுவாயிறங்குகிறதும், உறங்குகிறவர்களின் உதடுகளைப் பேசப்பண்ணுகிறதுமான நல்ல திராட்சரசத்தைப்போலிருக்கிறது.

Isaiah 25:6
சேனைகளின் கர்த்தர் இந்த மலையிலே சகல ஜனங்களுக்கும் ஒரு விருந்தை ஆயத்தப்படுத்துவார்; அது கொழுமையான பதார்த்தங்களும், பழமையான திராட்சரசமும் ஊனும் நிணமுமுள்ள பதார்த்தங்களும், தெளிந்த பழமையான திராட்சரசமும் நிறைந்த விருந்தாயிருக்கும்.

Isaiah 55:1
ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சரசமும் பாலும்கொள்ளுங்கள்.

Mark 14:23
பின்பு, பாத்திரத்தையும் எடுத்து ஸ்தோத்திரம்பண்ணி, அதை அவர்களுக்குக் கொடுத்தார். அவர்கள் எல்லாரும் அதிலே பானம்பண்ணினார்கள்.

Luke 22:20
போஜனம்பண்ணினபின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து: இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது என்றார்.

1 Corinthians 10:16
நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா?

1 Corinthians 11:28
எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன்.


Tags பின்பு பாத்திரத்தையும் எடுத்து ஸ்தோத்திரம்பண்ணி அவர்களுக்குக் கொடுத்து நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்
மத்தேயு 26:27 Concordance மத்தேயு 26:27 Interlinear மத்தேயு 26:27 Image