Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 26:35

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 26 மத்தேயு 26:35

மத்தேயு 26:35
அதற்குப் பேதுரு: நான் உம்மோடே மரிக்கவேண்டியதாயிருந்தாலும், உம்மை மறுதலிக்கமாட்டேன் என்றான்; சீஷர்கள் எல்லாரும் அப்படியே சொன்னார்கள்.

Tamil Indian Revised Version
அதற்குப் பேதுரு: நான் உம்மோடே மரிக்கவேண்டியதாயிருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன் என்றான்; சீடர்கள் எல்லோரும் அப்படியே சொன்னார்கள்.

Tamil Easy Reading Version
ஆனால், பேதுரு, “உம்மை எனக்குத் தெரியாது எனக் கூறவேமாட்டேன். உம்முடன் சேர்ந்து நானும் இறப்பேன்!” என்றான். மேலும் மற்ற சீஷர்கள் அனைவரும் அவ்வாறே கூறினார்கள்.

திருவிவிலியம்
பேதுரு அவரிடம், “நான் உம்மோடு சேர்ந்து இறக்க வேண்டியிருந்தாலும் உம்மை ஒருபோதும் மறுதலிக்க மாட்டேன்” என்றார். அவ்வாறே சீடர்கள் அனைவரும் சொன்னார்கள்.

Matthew 26:34Matthew 26Matthew 26:36

King James Version (KJV)
Peter said unto him, Though I should die with thee, yet will I not deny thee. Likewise also said all the disciples.

American Standard Version (ASV)
Peter saith unto him, Even if I must die with thee, `yet’ will I not deny thee. Likewise also said all the disciples.

Bible in Basic English (BBE)
Peter says to him, Even if I am put to death with you, I will not be false to you. So said all the disciples.

Darby English Bible (DBY)
Peter says to him, If I should needs die with thee, I will in no wise deny thee. Likewise said all the disciples also.

World English Bible (WEB)
Peter said to him, “Even if I must die with you, I will not deny you.” All of the disciples also said likewise.

Young’s Literal Translation (YLT)
Peter saith to him, `Even if it may be necessary for me to die with thee, I will not deny thee;’ in like manner also said all the disciples.

மத்தேயு Matthew 26:35
அதற்குப் பேதுரு: நான் உம்மோடே மரிக்கவேண்டியதாயிருந்தாலும், உம்மை மறுதலிக்கமாட்டேன் என்றான்; சீஷர்கள் எல்லாரும் அப்படியே சொன்னார்கள்.
Peter said unto him, Though I should die with thee, yet will I not deny thee. Likewise also said all the disciples.

λέγειlegeiLAY-gee
αὐτῷautōaf-TOH
hooh
ΠέτροςpetrosPAY-trose
Κἂνkankahn
δέῃdeēTHAY-ay
μεmemay
σὺνsynsyoon
σοὶsoisoo
ἀποθανεῖνapothaneinah-poh-tha-NEEN
οὐouoo
μήmay
σεsesay
ἀπαρνήσομαιaparnēsomaiah-pahr-NAY-soh-may
ὁμοίωςhomoiōsoh-MOO-ose
καὶkaikay
πάντεςpantesPAHN-tase
οἱhoioo
μαθηταὶmathētaima-thay-TAY
εἶπονeiponEE-pone

இணை வசனம்

John 13:37
பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, நான் இப்பொழுது உமக்குப் பின்னே ஏன் வரக்கூடாது? உமக்காக என் ஜீவனையும் கொடுப்பேன் என்றான்.

Exodus 19:8
அதற்கு ஜனங்கள் எல்லாரும் ஏகமாய், கர்த்தர் சொன்னவைகளையெல்லாம் செய்வோம் என்று பிரதியுத்தரம் சொன்னார்கள். ஜனங்கள் சொன்ன வார்த்தைகளை மோசே கர்த்தரிடத்தில் தெரிவித்தான்.

Proverbs 28:14
எப்பொழுதும் பயந்திருக்கிறவன் பாக்கியவான்; தன் இருதயத்தைக் கடினப்படுத்துகிறவனோ தீங்கில் விழுவான்.

Proverbs 29:23
மனுஷனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்; மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான்.

Matthew 20:22
இயேசு பிரதியுத்தரமாக: நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும் கூடுமா என்றார். அதற்கு அவர்கள் கூடும் என்றார்கள்.

Romans 11:20
நல்லது, அவிசுவாசத்தினாலே அவைகள் முறித்துப்போடப்பட்டன, நீ விசுவாசத்தினாலே நிற்கிறாய்; மேட்டிமைச் சிந்தையாயிராமல் பயந்திரு.

1 Corinthians 10:12
இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.

Philippians 2:12
ஆதலால், எனக்குப் பியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.

1 Peter 1:17
அன்றியும், பட்சபாதமில்லாமல் அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொண்டுவருகிறபடியால், இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள்.


Tags அதற்குப் பேதுரு நான் உம்மோடே மரிக்கவேண்டியதாயிருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன் என்றான் சீஷர்கள் எல்லாரும் அப்படியே சொன்னார்கள்
மத்தேயு 26:35 Concordance மத்தேயு 26:35 Interlinear மத்தேயு 26:35 Image