Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 27:58

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 27 மத்தேயு 27:58

மத்தேயு 27:58
பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். அப்பொழுது, சரீரத்தைக்கொடுக்கும்படி பிலாத்து கட்டளையிட்டான்.

Tamil Indian Revised Version
பிலாத்துவினிடத்தில்போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். அப்பொழுது, சரீரத்தைக் கொடுக்கும்படி பிலாத்து கட்டளையிட்டான்.

Tamil Easy Reading Version
யோசேப்பு பிலாத்துவிடம் சென்று இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். பிலாத்து இயேசுவின் சரீரத்தை யோசேப்பிடம் கொடுக்குமாறு வீரர்களுக்குக் கட்டளையிட்டான்.

திருவிவிலியம்
அவர் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். பிலாத்தும் அதைக் கொடுத்துவிடக் கட்டளையிட்டான்.

Matthew 27:57Matthew 27Matthew 27:59

King James Version (KJV)
He went to Pilate, and begged the body of Jesus. Then Pilate commanded the body to be delivered.

American Standard Version (ASV)
this man went to Pilate, and asked for the body of Jesus. Then Pilate commanded it to be given up.

Bible in Basic English (BBE)
This man went in to Pilate, and made a request for the body of Jesus. Then Pilate gave orders for it to be given to him.

Darby English Bible (DBY)
*He*, going to Pilate, begged the body of Jesus. Then Pilate commanded the body to be given up.

World English Bible (WEB)
This man went to Pilate, and asked for Jesus’ body. Then Pilate commanded the body to be given up.

Young’s Literal Translation (YLT)
he having gone near to Pilate, asked for himself the body of Jesus; then Pilate commanded the body to be given back.

மத்தேயு Matthew 27:58
பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். அப்பொழுது, சரீரத்தைக்கொடுக்கும்படி பிலாத்து கட்டளையிட்டான்.
He went to Pilate, and begged the body of Jesus. Then Pilate commanded the body to be delivered.

οὗτοςhoutosOO-tose
προσελθὼνproselthōnprose-ale-THONE
τῷtoh
Πιλάτῳpilatōpee-LA-toh
ᾐτήσατοētēsatoay-TAY-sa-toh
τὸtotoh
σῶμαsōmaSOH-ma
τοῦtoutoo
Ἰησοῦiēsouee-ay-SOO
τότεtoteTOH-tay
hooh
Πιλᾶτοςpilatospee-LA-tose
ἐκέλευσενekeleusenay-KAY-layf-sane
ἀποδοθῆναιapodothēnaiah-poh-thoh-THAY-nay
τὸtotoh
σῶμαsōmaSOH-ma

இணை வசனம்

Mark 15:44
அவர் இத்தனை சீக்கிரத்தில் மரித்துப்போனாரா என்று பிலாத்து ஆச்சரியப்பட்டு, நூற்றுக்கு அதிபதியை அழைப்பித்து: அவர் இதற்குள்ளே மரித்தது நிச்சயமா என்று கேட்டான்.

Luke 23:52
அவன் பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டு,


Tags பிலாத்துவினிடத்தில் போய் இயேசுவின் சரீரத்தைக் கேட்டான் அப்பொழுது சரீரத்தைக்கொடுக்கும்படி பிலாத்து கட்டளையிட்டான்
மத்தேயு 27:58 Concordance மத்தேயு 27:58 Interlinear மத்தேயு 27:58 Image