Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 27:60

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 27 மத்தேயு 27:60

மத்தேயு 27:60
தான் கன்மலையில் வெட்டியிருந்த தன்னுடைய புதிய கல்லறையிலே அதை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல்லைப் புரட்டிவைத்துப்போனான்.

Tamil Indian Revised Version
தான் கன்மலையில் வெட்டியிருந்த தன்னுடைய புதிய கல்லறையிலே அதை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல்லைப் புரட்டி வைத்துப்போனான்.

Tamil Easy Reading Version
இயேசுவின் சரீரத்தை ஒரு பாறையில் தோண்டிய புதிய கல்லறையில் யோசேப்பு அடக்கம் செய்தான். ஒரு பெரிய பாறாங்கல்லைக் கொண்டு கல்லறை வாயிலை மூடினான். இவற்றைச் செய்தபின் யோசேப்பு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான்.

திருவிவிலியம்
தமக்கெனப் பாறையில் வெட்டியிருந்த புதிய கல்லறையில் கொண்டுபோய் வைத்தார்; அதன் வாயிலில் ஒரு பெருங்கல்லை உருட்டி வைத்துவிட்டுப் போனார்.

Matthew 27:59Matthew 27Matthew 27:61

King James Version (KJV)
And laid it in his own new tomb, which he had hewn out in the rock: and he rolled a great stone to the door of the sepulchre, and departed.

American Standard Version (ASV)
and laid it in his own new tomb, which he had hewn out in the rock: and he rolled a great stone to the door of the tomb, and departed.

Bible in Basic English (BBE)
And put it in the resting-place which had been cut out of the rock for himself; and after rolling a great stone to the door of it he went away.

Darby English Bible (DBY)
and laid it in his new tomb which he had hewn in the rock; and having rolled a great stone to the door of the tomb, went away.

World English Bible (WEB)
and laid it in his own new tomb, which he had hewn out in the rock, and he rolled a great stone to the door of the tomb, and departed.

Young’s Literal Translation (YLT)
and laid it in his new tomb, that he hewed in the rock, and having rolled a great stone to the door of the tomb, he went away;

மத்தேயு Matthew 27:60
தான் கன்மலையில் வெட்டியிருந்த தன்னுடைய புதிய கல்லறையிலே அதை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல்லைப் புரட்டிவைத்துப்போனான்.
And laid it in his own new tomb, which he had hewn out in the rock: and he rolled a great stone to the door of the sepulchre, and departed.

καὶkaikay
ἔθηκενethēkenA-thay-kane
αὐτὸautoaf-TOH
ἐνenane
τῷtoh
καινῷkainōkay-NOH
αὐτοῦautouaf-TOO
μνημείῳmnēmeiōm-nay-MEE-oh
hooh
ἐλατόμησενelatomēsenay-la-TOH-may-sane
ἐνenane
τῇtay
πέτρᾳpetraPAY-tra
καὶkaikay
προσκυλίσαςproskylisasprose-kyoo-LEE-sahs
λίθονlithonLEE-thone
μέγανmeganMAY-gahn
τῇtay
θύρᾳthyraTHYOO-ra
τοῦtoutoo
μνημείουmnēmeioum-nay-MEE-oo
ἀπῆλθενapēlthenah-PALE-thane

இணை வசனம்

Matthew 27:66
அவர்கள் போய்க் கல்லுக்கு முத்திரைபோட்டு, காவல் வைத்து, கல்லறையைப் பத்திரப்படுத்தினார்கள்.

Matthew 28:2
அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கி வந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான்.

Isaiah 53:9
துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார்; அவர் கொடுமை செய்யவில்லை; அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை.

Mark 16:3
கல்லறையின் வாசலிருக்கிற கல்லை நமக்காக எவன் புரட்டித்தள்ளுவான் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.

Luke 24:2
கல்லறையை அடைத்திருந்த கல் புரட்டித் தள்ளப்பட்டிருக்கிறதைக் கண்டு,

John 20:1
வாரத்தின் முதல் நாள் காலையில், அதிக இருட்டோடே, மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப்போட்டிருக்கக்கண்டாள்.


Tags தான் கன்மலையில் வெட்டியிருந்த தன்னுடைய புதிய கல்லறையிலே அதை வைத்து கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல்லைப் புரட்டிவைத்துப்போனான்
மத்தேயு 27:60 Concordance மத்தேயு 27:60 Interlinear மத்தேயு 27:60 Image