Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 27:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 27 மத்தேயு 27:8

மத்தேயு 27:8
இதினிமித்தம் அந்த நிலம் இந்நாள் வரைக்கும் இரத்தநிலம் என்னப்படுகிறது.

Tamil Indian Revised Version
இதினிமித்தம் அந்த நிலம் இந்தநாள்வரை இரத்தநிலம் எனப்படுகிறது.

Tamil Easy Reading Version
எனவே தான் அந்த நிலம் இன்னமும் “இரத்த நிலம்” என அழைக்கப்படுகிறது.

திருவிவிலியம்
இதனால்தான் அந்நிலம் “இரத்த நிலம்” என இன்றுவரை அழைக்கப்படுகிறது.

Matthew 27:7Matthew 27Matthew 27:9

King James Version (KJV)
Wherefore that field was called, The field of blood, unto this day.

American Standard Version (ASV)
Wherefore that field was called, the field of blood, unto this day.

Bible in Basic English (BBE)
For this cause that field was named, The field of blood, to this day.

Darby English Bible (DBY)
Wherefore that field has been called Blood-field unto this day.

World English Bible (WEB)
Therefore that field was called “The Field of Blood” to this day.

Young’s Literal Translation (YLT)
therefore was that field called, `Field of blood,’ unto this day.

மத்தேயு Matthew 27:8
இதினிமித்தம் அந்த நிலம் இந்நாள் வரைக்கும் இரத்தநிலம் என்னப்படுகிறது.
Wherefore that field was called, The field of blood, unto this day.

διὸdiothee-OH
ἐκλήθηeklēthēay-KLAY-thay
hooh
ἀγρὸςagrosah-GROSE
ἐκεῖνοςekeinosake-EE-nose
Ἀγρὸςagrosah-GROSE
ΑἵματοςhaimatosAY-ma-tose
ἕωςheōsAY-ose
τῆςtēstase
σήμερονsēmeronSAY-may-rone

இணை வசனம்

Acts 1:19
இது எருசலேமிலுள்ள குடிகள் யாவருக்கும் தெரிந்திருக்கிறது; அதினாலே அந்த நிலம் அவர்களுடைய பாஷையிலே இரத்தநிலம் என்று அர்த்தங்கொள்ளும் அக்கெல்தமா என்னப்பட்டிருக்கிறது.

Matthew 28:15
அவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு, தங்களுக்குப் போதிக்கப்பட்டபடியே செய்தார்கள். இந்தப் பேச்சு யூதருக்குள்ளே இந்நாள்வரைக்கும் பிரசித்தமாயிருக்கிறது.

Deuteronomy 34:6
அவர் அவனை மோவாப் தேசத்திலுள்ள பெத்பேயோருக்கு எதிரான பள்ளத்தாக்கிலே அடக்கம்பண்ணினார். இந்நாள்வரைக்கும் ஒருவனும் அவன் பிரேதக்குழியை அறியான்.

Joshua 4:9
யோர்தானின் நடுவிலும் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்த ஆசாரியரின் கால்கள் நின்ற இடத்திலே யோசுவா பன்னிரண்டு கற்களை நாட்டினான்; அவைகள் இந்நாள்மட்டும் அங்கே இருக்கிறது.

Judges 1:26
அப்பொழுது அந்த மனுஷன் ஏத்தியரின் தேசத்திற்குப் போய், ஒரு பட்டணத்தைக் கட்டி, அதற்கு லூஸ் என்று பேரிட்டான்; அதுதான் இந்நாள் மட்டும் அதின் பேர்.

2 Chronicles 5:9
பெட்டியிலிருக்கிற தண்டுகளின்முனைகள் சந்நிதி ஸ்தலத்திற்கு முன்னே காணப்படத்தக்கதாய் அந்தத் தண்டுகளை இழுத்தார்கள்; புறம்பே அவைகள் காணப்படவில்லை; அது இந்நாள்வரைக்கும் அங்கே இருக்கிறது.


Tags இதினிமித்தம் அந்த நிலம் இந்நாள் வரைக்கும் இரத்தநிலம் என்னப்படுகிறது
மத்தேயு 27:8 Concordance மத்தேயு 27:8 Interlinear மத்தேயு 27:8 Image