மத்தேயு 28:17
அங்கே அவர்கள் அவரைக் கண்டு பணிந்துகொண்டார்கள், சிலரோ சந்தேகப்பட்டார்கள்.
Tamil Indian Revised Version
அங்கே அவர்கள் அவரைப் பார்த்து, பணிந்துகொண்டார்கள்; சிலரோ சந்தேகப்பட்டார்கள்.
Tamil Easy Reading Version
மலை மீது இயேசுவை சீஷர்கள் கண்டு, வணங்கினார்கள். ஆனால் சில சீஷர்கள் அவர் உண்மையாகவே இயேசு என்று நம்பவில்லை.
திருவிவிலியம்
அங்கே அவரைக் கண்டு பணிந்தார்கள். சிலரோ ஐயமுற்றார்கள்.
King James Version (KJV)
And when they saw him, they worshipped him: but some doubted.
American Standard Version (ASV)
And when they saw him, they worshipped `him’; but some doubted.
Bible in Basic English (BBE)
And when they saw him they gave him worship: but some were in doubt.
Darby English Bible (DBY)
And when they saw him, they did homage to him: but some doubted.
World English Bible (WEB)
When they saw him, they bowed down to him, but some doubted.
Young’s Literal Translation (YLT)
and having seen him, they bowed to him, but some did waver.
மத்தேயு Matthew 28:17
அங்கே அவர்கள் அவரைக் கண்டு பணிந்துகொண்டார்கள், சிலரோ சந்தேகப்பட்டார்கள்.
And when they saw him, they worshipped him: but some doubted.
| καὶ | kai | kay | |
| ἰδόντες | idontes | ee-THONE-tase | |
| αὐτὸν | auton | af-TONE | |
| προσεκύνησαν | prosekynēsan | prose-ay-KYOO-nay-sahn | |
| αὐτῷ· | autō | af-TOH | |
| οἱ | hoi | oo | |
| δὲ | de | thay | |
| ἐδίστασαν | edistasan | ay-THEE-sta-sahn |
இணை வசனம்
Matthew 28:9
அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.
Psalm 2:12
குமாரன் கோபங்கொள்ளாமலும் நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.
Psalm 45:11
அப்பொழுது ராஜா உன் அழகில் பிரியப்படுவார்; அவர் உன் ஆண்டவர். ஆகையால் அவரைப் பணிந்துகொள்.
Matthew 16:28
இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
John 5:23
குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம்பண்ணாதவனாயிருக்கிறான்.
1 Corinthians 15:6
அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார்; அவர்களில் அநேகர் இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள், சிலர் மாத்திரம் நித்திரையடைந்தார்கள்.
Tags அங்கே அவர்கள் அவரைக் கண்டு பணிந்துகொண்டார்கள் சிலரோ சந்தேகப்பட்டார்கள்
மத்தேயு 28:17 Concordance மத்தேயு 28:17 Interlinear மத்தேயு 28:17 Image