Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 28:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 28 மத்தேயு 28:8

மத்தேயு 28:8
அவர்கள் பயத்தோடும் மகா சந்தோஷத்தோடும் கல்லறையை விட்டுச் சீக்கிரமாய்ப் புறப்பட்டு, அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்க ஓடினார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் பயத்தோடும் மகா சந்தோஷத்தோடும் கல்லறையைவிட்டுச் சீக்கிரமாகப் புறப்பட்டு, அவருடைய சீடர்களுக்கு அறிவிக்க ஓடினார்கள்.

Tamil Easy Reading Version
ஆகவே, அப்பெண்கள் விரைந்து கல்லறையை விட்டுப் புறப்பட்டார்கள். அவர்கள் பயந்துபோனார்கள். அதே சமயம் மகிழ்ச்சியடைந்தார்கள். நடந்ததை சீஷர்களிடம் சொல்ல அவர்கள் ஓடினார்கள்.

திருவிவிலியம்
அவர்களும் கல்லறையைவிட்டு விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் அச்சமுற்றாலும் அதே வேளையில் பெருமகிழ்ச்சியுற்றவர்களாய் அவருடைய சீடருக்கு அறிவிக்க ஓடினார்கள்.

Matthew 28:7Matthew 28Matthew 28:9

King James Version (KJV)
And they departed quickly from the sepulchre with fear and great joy; and did run to bring his disciples word.

American Standard Version (ASV)
And they departed quickly from the tomb with fear and great joy, and ran to bring his disciples word.

Bible in Basic English (BBE)
And they went away quickly, with fear and great joy, to give his disciples the news.

Darby English Bible (DBY)
And going out quickly from the tomb with fear and great joy, they ran to bring his disciples word.

World English Bible (WEB)
They departed quickly from the tomb with fear and great joy, and ran to bring his disciples word.

Young’s Literal Translation (YLT)
And having gone forth quickly from the tomb, with fear and great joy, they ran to tell to his disciples;

மத்தேயு Matthew 28:8
அவர்கள் பயத்தோடும் மகா சந்தோஷத்தோடும் கல்லறையை விட்டுச் சீக்கிரமாய்ப் புறப்பட்டு, அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்க ஓடினார்கள்.
And they departed quickly from the sepulchre with fear and great joy; and did run to bring his disciples word.

καὶkaikay
ἐξελθοῦσαιexelthousaiayks-ale-THOO-say
ταχὺtachyta-HYOO
ἀπὸapoah-POH
τοῦtoutoo
μνημείουmnēmeioum-nay-MEE-oo
μετὰmetamay-TA
φόβουphobouFOH-voo
καὶkaikay
χαρᾶςcharasha-RAHS
μεγάληςmegalēsmay-GA-lase
ἔδραμονedramonA-thra-mone
ἀπαγγεῖλαιapangeilaiah-pahng-GEE-lay
τοῖςtoistoos
μαθηταῖςmathētaisma-thay-TASE
αὐτοῦautouaf-TOO

இணை வசனம்

Psalm 2:11
பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள்.

Ezra 3:12
முந்தின ஆலயத்தைக் கண்டிருந்த முதிர்வயதான ஆசாரியரிலும், லேவியரிலும், பிதாக்கள் வம்சங்களின் தலைவரிலும் அநேகர் இந்த ஆலயத்துக்குத் தங்கள் கண்களுக்கு முன்பாக அஸ்திபாரம் போடப்படுகிறதைக் கண்டபோது, மகா சத்தமிட்டு அழுதார்கள்; வேறே அநேகம்பேரோ கெம்பீர சந்தோஷமாய் ஆர்ப்பரித்தார்கள்.

Mark 16:8
நடுக்கமும் திகிலும் அவர்களைப் பிடித்தபடியால், அவர்கள் சீக்கிரமாய் வெளியே வந்து, கல்லறையை விட்டு ஓடினார்கள்; அவர்கள் பயந்திருந்தபடியினால் ஒருவருக்கும் ஒன்றும் சொல்லாமற்போனார்கள்.

Luke 24:36
இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.

John 16:20
மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும்; நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்.

John 16:22
அதுபோல நீங்களும் இப்பொழுது துக்கமடைந்திருக்கிறீர்கள். நான் மறுபடியும் உங்களைக் காண்பேன், அப்பொழுது உங்கள் இருதயம் சந்தோஷப்படும், உங்கள் சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடத்திலிருந்து எடுத்துப்போடமாட்டான்.

John 20:20
அவர் இப்படிச் சொல்லித் தம்முடைய கைகளையும் விலாவையும் அவர்களுக்குக் காண்பித்தார். சீஷர்கள் கர்த்தரைக்கண்டு சந்தோஷப்பட்டார்கள்.


Tags அவர்கள் பயத்தோடும் மகா சந்தோஷத்தோடும் கல்லறையை விட்டுச் சீக்கிரமாய்ப் புறப்பட்டு அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்க ஓடினார்கள்
மத்தேயு 28:8 Concordance மத்தேயு 28:8 Interlinear மத்தேயு 28:8 Image