மத்தேயு 6:31
ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று கவலைப்படாதிருங்கள்.
Tamil Indian Revised Version
ஆகவே, என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாமல் இருங்கள்.
Tamil Easy Reading Version
“‘உண்பதற்கு என்ன கிடைக்கும்?’ அல்லது ‘குடிப்பதற்கு என்ன கிடைக்கும்?’ அல்லது ‘உடுப்பதற்கு என்ன கிடைக்கும்?’ என்று கவலைகொள்ளாதீர்கள்.
திருவிவிலியம்
ஆகவே, எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்? எனக் கவலை கொள்ளாதீர்கள்.
King James Version (KJV)
Therefore take no thought, saying, What shall we eat? or, What shall we drink? or, Wherewithal shall we be clothed?
American Standard Version (ASV)
Be not therefore anxious, saying, What shall we eat? or, What shall we drink? or, Wherewithal shall we be clothed?
Bible in Basic English (BBE)
Then do not be full of care, saying, What are we to have for food or drink? or, With what may we be clothed?
Darby English Bible (DBY)
Be not therefore careful, saying, What shall we eat? or What shall we drink? or What shall we put on?
World English Bible (WEB)
“Therefore don’t be anxious, saying, ‘What will we eat?’, ‘What will we drink?’ or, ‘With what will we be clothed?’
Young’s Literal Translation (YLT)
therefore ye may not be anxious, saying, What may we eat? or, What may we drink? or, What may we put round?
மத்தேயு Matthew 6:31
ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று கவலைப்படாதிருங்கள்.
Therefore take no thought, saying, What shall we eat? or, What shall we drink? or, Wherewithal shall we be clothed?
| μὴ | mē | may | |
| οὖν | oun | oon | |
| μεριμνήσητε | merimnēsēte | may-reem-NAY-say-tay | |
| λέγοντες, | legontes | LAY-gone-tase | |
| Τί | ti | tee | |
| φάγωμεν; | phagōmen | FA-goh-mane | |
| ἤ, | ē | ay | |
| τί | ti | tee | |
| πίωμεν; | piōmen | PEE-oh-mane | |
| ἤ, | ē | ay | |
| τί | ti | tee | |
| περιβαλώμεθα; | peribalōmetha | pay-ree-va-LOH-may-tha |
இணை வசனம்
1 Peter 5:7
அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.
Psalm 37:3
கர்த்தரை நம்பி நன்மைசெய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள்.
Psalm 55:22
கர்த்தர்மேல் உன் பாரத்தைவைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.
Matthew 15:33
அதற்கு அவருடைய சீஷர்கள்: இவ்வளவு திரளான ஜனங்களுக்குத் திருப்தியுண்டாகும்படி வேண்டிய அப்பங்கள் இந்த வனாந்தரத்திலே நமக்கு எப்படி அகப்படும் என்றார்கள்.
Luke 12:29
ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று, நீங்கள் கேளாமலும் சந்தேகப்படாமலும் இருங்கள்.
Leviticus 25:20
ஏழாம் வருஷத்தில் எதைப் புசிப்போம்? நாங்கள் விதைக்காமலும், விளைந்ததைச் சேர்க்காமலும் இருக்கவேண்டுமே! என்று சொல்வீர்களானால்,
2 Chronicles 25:9
அப்பொழுது அமத்சியா: அப்படியானால் நான் இஸ்ரவேலின் சேனைக்குக் கொடுத்த நூறுதாலந்திற்காகச் செய்யவேண்டியது என்ன என்று தேவனுடைய மனுஷனைக் கேட்டான். அதற்கு தேவனுடைய மனுஷன்: அதைப்பார்க்கிலும் அதிகமாய்க் கர்த்தர் உமக்குக் கொடுக்கக்கூடும் என்றான்.
Psalm 78:18
தங்கள் இச்சைக்கேற்ற போஜனத்தைக் கேட்டு, தங்கள் இருதயத்தில் தேவனைப் பரீட்சைபார்த்தார்கள்.
Matthew 4:4
அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.
Tags ஆகையால் என்னத்தை உண்போம் என்னத்தைக் குடிப்போம் என்று கவலைப்படாதிருங்கள்
மத்தேயு 6:31 Concordance மத்தேயு 6:31 Interlinear மத்தேயு 6:31 Image