மத்தேயு 8:25
அப்பொழுது, அவருடைய சீஷர்கள் வந்து அவரை எழுப்பி: ஆண்டவரே! எங்களை இரட்சியும், மடிந்துபோகிறோம் என்றார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது, அவருடைய சீடர்கள் வந்து, அவரை எழுப்பி: ஆண்டவரே! எங்களைக் காப்பாற்றும், மரித்துப்போகிறோம் என்றார்கள்.
Tamil Easy Reading Version
அவரது சீஷர்கள் அவரிடம் சென்று அவரை எழுப்பினார்கள். அவர்கள், “ஆண்டவரே! எங்களைக் காப்பாற்றும். இல்லையேல் நாங்கள் மூழ்கிவிடுவோம்!” என்று சொன்னார்கள்.
திருவிவிலியம்
சீடர்கள் அவரிடம் வந்து, “ஆண்டவரே, காப்பாற்றும், சாகப் போகிறோம்” என்று சொல்லி அவரை எழுப்பினார்கள்.
King James Version (KJV)
And his disciples came to him, and awoke him, saying, Lord, save us: we perish.
American Standard Version (ASV)
And they came to him, and awoke him, saying, Save, Lord; we perish.
Bible in Basic English (BBE)
And they came to him, and, awaking him, said, Help, Lord; destruction is near.
Darby English Bible (DBY)
And the disciples came and awoke him, saying, Lord save: we perish.
World English Bible (WEB)
They came to him, and woke him up, saying, “Save us, Lord! We are dying!”
Young’s Literal Translation (YLT)
and his disciples having come to him, awoke him, saying, `Sir, save us; we are perishing.’
மத்தேயு Matthew 8:25
அப்பொழுது, அவருடைய சீஷர்கள் வந்து அவரை எழுப்பி: ஆண்டவரே! எங்களை இரட்சியும், மடிந்துபோகிறோம் என்றார்கள்.
And his disciples came to him, and awoke him, saying, Lord, save us: we perish.
| καὶ | kai | kay | |
| προσελθόντες | proselthontes | prose-ale-THONE-tase | |
| οἱ | hoi | oo | |
| μαθηταὶ | mathētai | ma-thay-TAY | |
| αὐτοῦ | autou | af-TOO | |
| ἤγειραν | ēgeiran | A-gee-rahn | |
| αὐτὸν | auton | af-TONE | |
| λέγοντες | legontes | LAY-gone-tase | |
| Κύριε | kyrie | KYOO-ree-ay | |
| σῶσον | sōson | SOH-sone | |
| ἡμᾶς, | hēmas | ay-MAHS | |
| ἀπολλύμεθα | apollymetha | ah-pole-LYOO-may-tha |
இணை வசனம்
2 Chronicles 14:11
ஆசா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசானகாரியம்; எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும்; உம்மைச்சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்; கர்த்தாவே, நீர் எங்கள் தேவன்; மனுஷன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும் என்றான்.
2 Chronicles 20:12
எங்கள் தேவனே, அவர்களை நீர் நியாயந்தீர்க்கமாட்டீரோ? எங்களுக்கு விரோதமாக வந்த இந்த ஏராளமான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்குப் பெலனில்லை; நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை; ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கிறது என்றான்.
Psalm 10:1
கர்த்தாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்? ஆபத்து நேரிடுகிற சமயங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்?
Psalm 44:22
உமது நிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம்; அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம்.
Isaiah 51:9
எழும்பு, எழும்பு, பெலன்கொள்; கர்த்தரின் புயமே முந்தின நாட்களிலும் பூர்வ தலைமுறைகளிலும் எழும்பினபடி எழும்பு; இராகாபைத் துண்டித்ததும் வலுசர்ப்பத்தை வதைத்ததும் நீதானல்லவோ?
Jonah 1:6
அப்பொழுது மாலுமி அவனிடத்தில் வந்து நீ நித்திரைபண்ணுகிறது என்ன? எழுந்திருந்து உன் தேவனை நோக்கி வேண்டிக்கொள்; நாம் அழிந்துபோகாதபடிக்குச் சுவாமி ஒருவேளை நம்மை நினைத்தருளுவார் என்றான்.
Mark 4:38
கப்பலின் பின்னணியத்தில் அவர் தலையணை வைத்து நித்திரையாயிருந்தார். அவர்கள் அவரை எழுப்பி: போதகரே, நாங்கள் மடிந்து போகிறது உமக்குக் கவலையில்லையா என்றார்கள்.
Luke 8:24
அவர்கள் அவரிடத்தில் வந்து, ஐயரே, ஐயரே, மடிந்துபோகிறோம் என்று அவரை எழுப்பினார்கள்; அவர் எழுந்து, காற்றையும் ஜலத்தின் கொந்தளிப்பையும் அதட்டினார்; உடனே அவைகள் நின்றுபோய், அமைதலுண்டாயிற்று.
Tags அப்பொழுது அவருடைய சீஷர்கள் வந்து அவரை எழுப்பி ஆண்டவரே எங்களை இரட்சியும் மடிந்துபோகிறோம் என்றார்கள்
மத்தேயு 8:25 Concordance மத்தேயு 8:25 Interlinear மத்தேயு 8:25 Image