Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நாகூம் 1:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நாகூம் நாகூம் 1 நாகூம் 1:9

நாகூம் 1:9
நீங்கள் கர்த்தருக்கு விரோதமாகச் செய்ய நினைக்கிறதென்ன? அவர் சர்வசங்காரம்பண்ணுவார்; இடுக்கம் மறுபடியும் உண்டாகாது.

Tamil Indian Revised Version
நீங்கள் கர்த்தருக்கு விரோதமாகச் செய்ய நினைக்கிறதென்ன? அவர் முற்றிலுமாக அழிப்பார்; துன்பம் மறுபடியும் உண்டாகாது.

Tamil Easy Reading Version
நீங்கள் ஏன் கர்த்தருக்கு எதிராகத் திட்டமிடுகிறீர்கள். அவர் முழுமையான அழிவைக் கொண்டுவருவார், எனவே நீங்கள் மீண்டும் துன்பங்களுக்கு காரணராகமாட்டீர்கள்.

திருவிவிலியம்
⁽ஆண்டவரைப்பற்றி␢ நீங்கள் நினைப்பது என்ன?␢ அவர் முற்றிலும் அழித்துவிடுவார்;␢ தீமை மீண்டும் தலைதூக்காது.⁾

Nahum 1:8Nahum 1Nahum 1:10

King James Version (KJV)
What do ye imagine against the LORD? he will make an utter end: affliction shall not rise up the second time.

American Standard Version (ASV)
What do ye devise against Jehovah? he will make a full end; affliction shall not rise up the second time.

Bible in Basic English (BBE)
What are you designing against the Lord? he will put an end to it: his haters will not come up again a second time.

Darby English Bible (DBY)
What do ye imagine against Jehovah? He will make a full end: trouble shall not rise up the second time.

World English Bible (WEB)
What do you plot against Yahweh? He will make a full end. Affliction won’t rise up the second time.

Young’s Literal Translation (YLT)
What do we devise against Jehovah? An end He is making, arise not twice doth distress.

நாகூம் Nahum 1:9
நீங்கள் கர்த்தருக்கு விரோதமாகச் செய்ய நினைக்கிறதென்ன? அவர் சர்வசங்காரம்பண்ணுவார்; இடுக்கம் மறுபடியும் உண்டாகாது.
What do ye imagine against the LORD? he will make an utter end: affliction shall not rise up the second time.

מַהmama
תְּחַשְּׁבוּן֙tĕḥaššĕbûnteh-ha-sheh-VOON
אֶלʾelel
יְהוָ֔הyĕhwâyeh-VA
כָּלָ֖הkālâka-LA
ה֣וּאhûʾhoo
עֹשֶׂ֑הʿōśeoh-SEH
לֹֽאlōʾloh
תָק֥וּםtāqûmta-KOOM
פַּעֲמַ֖יִםpaʿămayimpa-uh-MA-yeem
צָרָֽה׃ṣārâtsa-RA

இணை வசனம்

Psalm 33:10
கர்த்தர் ஜாதிகளின் ஆலோசனையை விருதாவாக்கி, ஜனங்களுடைய நினைவுகளை அவமாக்குகிறார்.

2 Corinthians 10:5
அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்.

Acts 4:25
புறஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதா காரியங்களைச் சிந்திப்பானேன் என்றும்,

Nahum 1:11
கர்த்தர`Ε்கு விரோதமாகப் பொல்லாத நினைவுகொண்டிРρக்கிற துராலோசனைக்காரன் ஒருவன் உன்னிடத்திலிருந்து புறப்பட்டான்.

Ezekiel 38:10
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால் அந்நாளிலே பாழாய்க்கிடந்து திரும்பக் குடியேற்றப்பட்ட ஸ்தலங்களுக்கு விரோதமாகவும், ஜாதிகளிடத்திலிருந்து சேர்க்கப்பட்டதும், ஆடுகளையும் மாடுகளையும் ஆஸ்திகளையும் சம்பாதித்து, தேசத்தின் நடுவில் குடியிருக்கிறதுமான ஜனத்துக்கு விரோதமாகவும், நீ உன் கையைத் திருப்பும்படிக்கு,

Isaiah 8:9
ஜனங்களே, நீங்கள் கூட்டங்கூடுங்கள், முறியடிக்கப்படுவீர்கள்; தூர தேசத்தாராகிய நீங்கள் எல்லாரும் செவிகொடுங்கள்; இடைக்கட்டிக்கொள்ளுங்கள், முறிந்தோடுவீர்கள்,

Proverbs 21:30
கர்த்தருக்கு விரோதமான ஞானமுமில்லை, புத்தியுமில்லை, ஆலோசனையுமில்லை.

Psalm 21:11
அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பொல்லாங்கு நினைத்தார்கள்: தீவினையை எத்தனம்பண்ணினார்கள்; ஒன்றும் வாய்க்காமற்போயிற்று.

Psalm 2:1
ஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதாக்காரியத்தைச் சிந்திப்பானேன்?

1 Samuel 26:8
அப்பொழுது அபிசாய் தாவீதைப் பார்த்து: இன்று தேவன் உம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்போதும் நான் அவனை ஈட்டியினால் இரண்டு குத்தாகக் குத்தாமல், ஒரே குத்தாக நிலத்தில் உருவக் குத்தட்டுமா என்றான்.

1 Samuel 3:12
நான் ஏலியின் குடும்பத்திற்கு விரோதமாகச் சொன்ன யாவையும், அவன்மேல் அந்நாளிலே வரப்பண்ணுவேன்; அதைத் தொடங்கவும் அதை முடிக்கவும் போகிறேன்.

2 Samuel 20:10
தனύ கையிலிருகύகிற படύடயத்திறύகு அமாசா எச்சரிக்கையாயிராதபோது, யோவாப் அவனை அவன் குடல்கள் தரையிலே சரிந்துபோகத்தக்கதாய், அதினால் வயிற்றிலே ஒரே குத்தாக குத்தினான்; அவன் செத்துப்போனான்; அப்பொழுது யோவாபும் அவன் சகோதரனாகிய அபிசாயும் பிக்கிரியின் குமாரனாகிய சேபாவைப் பின்தொடர்ந்தார்கள்.


Tags நீங்கள் கர்த்தருக்கு விரோதமாகச் செய்ய நினைக்கிறதென்ன அவர் சர்வசங்காரம்பண்ணுவார் இடுக்கம் மறுபடியும் உண்டாகாது
நாகூம் 1:9 Concordance நாகூம் 1:9 Interlinear நாகூம் 1:9 Image