நெகேமியா 11:23
பாடகராகிய அவர்களுக்காக அன்றாடகப்படி கொடுக்கப்படும்படி ராஜாவினால் கட்டளையிடப்பட்டிருந்தது.
Tamil Indian Revised Version
பாடகர்களாகிய அவர்களுக்காக தினக்கூலி கொடுக்க ராஜாவினால் கட்டளையிடப்பட்டிருந்தது.
Tamil Easy Reading Version
பாடகர்கள் அரசனின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிபவர்களாக இருந்தனர். அரசனிடமிருந்து வரும் ஆணைகள் அப்பாடகர்களுக்கு ஒவ்வொரு நாளும் என்ன செய்யவேண்டும் என்று சொல்லின.
திருவிவிலியம்
பாடகர்களைக் குறித்து அரச கட்டளை ஒன்று இருந்தது. அதன்படி அவர்களின் அன்றாடப் படி வரையறுக்கப்பட்டிருந்தது.
King James Version (KJV)
For it was the king’s commandment concerning them, that a certain portion should be for the singers, due for every day.
American Standard Version (ASV)
For there was a commandment from the king concerning them, and a settled provision for the singers, as every day required.
Bible in Basic English (BBE)
For there was an order from the king about them and a regular amount for the music-makers, for their needs day by day.
Darby English Bible (DBY)
For it was the king’s commandment concerning them, and there was a settled portion for the singers, due for each day.
Webster’s Bible (WBT)
For it was the king’s commandment concerning them, that a certain portion should be for the singers, due for every day.
World English Bible (WEB)
For there was a commandment from the king concerning them, and a settled provision for the singers, as every day required.
Young’s Literal Translation (YLT)
for the command of the king `is’ upon them, and support `is’ for the singers, a matter of a day in its day.
நெகேமியா Nehemiah 11:23
பாடகராகிய அவர்களுக்காக அன்றாடகப்படி கொடுக்கப்படும்படி ராஜாவினால் கட்டளையிடப்பட்டிருந்தது.
For it was the king's commandment concerning them, that a certain portion should be for the singers, due for every day.
| כִּֽי | kî | kee | |
| מִצְוַ֥ת | miṣwat | meets-VAHT | |
| הַמֶּ֖לֶךְ | hammelek | ha-MEH-lek | |
| עֲלֵיהֶ֑ם | ʿălêhem | uh-lay-HEM | |
| וַֽאֲמָנָ֥ה | waʾămānâ | va-uh-ma-NA | |
| עַל | ʿal | al | |
| הַמְשֹֽׁרְרִ֖ים | hamšōrĕrîm | hahm-shoh-reh-REEM | |
| דְּבַר | dĕbar | deh-VAHR | |
| י֥וֹם | yôm | yome | |
| בְּיוֹמֽוֹ׃ | bĕyômô | beh-yoh-MOH |
இணை வசனம்
Ezra 6:8
தேவனுடைய ஆலயத்தை யூதரின் மூப்பர் கட்டும் விஷயத்தில் நீங்கள் அவர்களுக்குச் செய்யத்தக்கதாய், நம்மால் உண்டான கட்டளை என்னவென்றால், அந்த மனிதருக்குத் தடை உண்டாகாதபடிக்கு, நதிக்கு அப்புறத்தில் வாங்கப்படும் பகுதியாகிய ராஜாவின் திரவியத்திலே அவர்களுக்குத் தாமதமில்லாமல் செல்லும் செலவு கொடுக்கவேண்டும்.
1 Chronicles 9:33
இவர்களில் லேவியருடைய பிதாக்களிள் தலைவராகிய சங்கீதக்காரர் இரவும்பகலும் தங்கள் வேலையை நடத்தவேண்டியிருந்தபடியால், மற்ற வேலைக்கு நீங்கலாய்த் தங்கள் அறைகளில் இருந்தார்கள்.
Ezra 7:20
பின்னும் உன் தேவனுடைய ஆலயத்துக்கு அவசியமாய்க் கொடுக்கவேண்டியிருப்பதை, நீ ராஜாவின் கஜானாவிலிருந்து வாங்கிக் கொடுப்பாயாக.
Nehemiah 12:47
ஆகையால் செரூபாபேலின் நாட்களிலும், நெகேமியாவின் நாட்களிலும் இஸ்ரவேலர் எல்லாரும் பாடகருக்கும் வாசல் காவலாளருக்கும் அன்றாடகத் திட்டமாகிய பங்குகளைக் கொடுத்தார்கள்; அவர்கள் லேவியருக்கென்று பிரதிஷ்டைபண்ணிக் கொடுத்தார்கள்; லேவியர் ஆரோனின் புத்திரருக்கென்று அவர்கள் பங்கைப் பிரதிஷ்டைபண்ணிக் கொடுத்தார்கள்.
Tags பாடகராகிய அவர்களுக்காக அன்றாடகப்படி கொடுக்கப்படும்படி ராஜாவினால் கட்டளையிடப்பட்டிருந்தது
நெகேமியா 11:23 Concordance நெகேமியா 11:23 Interlinear நெகேமியா 11:23 Image