நெகேமியா 11:27
ஆத்சார்சூகாவிலும், பெயெர்செபாவிலும், அதின் கிராமங்களிலும்,
Tamil Indian Revised Version
ஆத்சார்சூகாவிலும், பெயெர்செபாவிலும் அதின் கிராமங்களிலும்,
Tamil Easy Reading Version
ஆத்சார்சூகாவிலும், பெயெர்செபாவிலும் அதன் கிராமங்களிலும்,
திருவிவிலியம்
அட்சர்சூவாவிலும் பெயேர்சபாவிலும் அதன் குடியிருப்புகளிலும்,
King James Version (KJV)
And at Hazarshual, and at Beersheba, and in the villages thereof,
American Standard Version (ASV)
and in Hazar-shual, and in Beer-sheba and the towns thereof,
Bible in Basic English (BBE)
And in Hazar-shual, and in Beer-sheba and its daughter-towns,
Darby English Bible (DBY)
and in Hazar-Shual, and in Beer-sheba and its dependent villages,
Webster’s Bible (WBT)
And at Hazar-shual, and at Beer-sheba, and in its villages,
World English Bible (WEB)
and in Hazar Shual, and in Beersheba and the towns of it,
Young’s Literal Translation (YLT)
and in Hazar-Shaul, and in Beer-Sheba and its small towns,
நெகேமியா Nehemiah 11:27
ஆத்சார்சூகாவிலும், பெயெர்செபாவிலும், அதின் கிராமங்களிலும்,
And at Hazarshual, and at Beersheba, and in the villages thereof,
| וּבַֽחֲצַ֥ר | ûbaḥăṣar | oo-va-huh-TSAHR | |
| שׁוּעָ֛ל | šûʿāl | shoo-AL | |
| וּבִבְאֵ֥ר | ûbibʾēr | oo-veev-ARE | |
| שֶׁ֖בַע | šebaʿ | SHEH-va | |
| וּבְנֹתֶֽיהָ׃ | ûbĕnōtêhā | oo-veh-noh-TAY-ha |
இணை வசனம்
Genesis 21:31
அவர்கள் இருவரும் அவ்விடத்தில் ஆணையிட்டுக்கொண்டபடியால், அந்த இடம் பெயர்செபா என்னப்பட்டது.
Genesis 26:33
அதற்கு சேபா என்று பேரிட்டான்; ஆகையால் அந்த ஊரின் பேர் இந்நாள்வரைக்கும் பெயெர்செபா என்னப்படுகிறது.
Joshua 15:28
ஆத்சார்கவால், பெயெர்செபா, பிஸ்யோத்யா,
Joshua 19:3
ஆசார் சூகால், பாலா, ஆத்சேம்,
Judges 20:1
அப்பொழுது தாண்முதல் பெயெர்செபாமட்டுமுள்ள இஸ்ரவேல் புத்திரர் அனைவரும் கீலேயாத் தேசத்தாருடன் மிஸ்பாவிலே கர்த்தருக்கு முன்பாக ஏகோபித்து சபையாகக் கூடினார்கள்.
Tags ஆத்சார்சூகாவிலும் பெயெர்செபாவிலும் அதின் கிராமங்களிலும்
நெகேமியா 11:27 Concordance நெகேமியா 11:27 Interlinear நெகேமியா 11:27 Image