Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 9:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நெகேமியா நெகேமியா 9 நெகேமியா 9:11

நெகேமியா 9:11
நீர் அவர்களுக்கு முன்பாகச் சமுத்திரத்தைப் பிரித்ததினால், கடலின் நடுவாகக் கால்நனையாமல் நடந்தார்கள்; வலுவான தண்ணீர்களிலே கல்லைப்போடுகிறதுபோல, அவர்களைத் தொடர்ந்தவர்களை ஆழங்களிலே போட்டுவிட்டீர்.

Tamil Indian Revised Version
நீர் அவர்களுக்கு முன்பாக சமுத்திரத்தைப் பிரித்ததால், அதன் நடுவாகக் கால்நனையாமல் நடந்தார்கள்; ஆழமான தண்ணீர்களிலே கல்லைப்போடுகிறதுபோல, அவர்களைத் தொடர்ந்தவர்களை ஆழங்களிலே போட்டுவிட்டீர்.

Tamil Easy Reading Version
அவர்களுக்கு முன் நீர் செங்கடலைப் பிரித்தீர். அவர்கள் காய்ந்த நிலத்தின் வழியாக நடந்தனர். எகிப்திய வீரர்கள் அவர்களைத் துரத்தினர். ஆனால் அவர்களை நீர் கடலுக்குள் எறிந்தீர். அவர்கள் கடலுக்குள் பாறை மூழ்குவது போன்று மூழ்கினார்கள்.

திருவிவிலியம்
அவர்கள்முன் கடலைப் பிளந்தீர்; எனவே, கடலின் நடவே உலர்ந்த தரையில் அவர்கள் கடந்து போனார்கள். அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையோ கல்லைப் போன்று ஆழ்கடலின் பாதாளத்திற்குள் வீழ்த்தினீர்!

Nehemiah 9:10Nehemiah 9Nehemiah 9:12

King James Version (KJV)
And thou didst divide the sea before them, so that they went through the midst of the sea on the dry land; and their persecutors thou threwest into the deeps, as a stone into the mighty waters.

American Standard Version (ASV)
And thou didst divide the sea before them, so that they went through the midst of the sea on the dry land; and their pursuers thou didst cast into the depths, as a stone into the mighty waters.

Bible in Basic English (BBE)
By you the sea was parted before them, so that they went through the sea on dry land; and those who went after them went down into the deep, like a stone into great waters.

Darby English Bible (DBY)
And thou didst divide the sea before them, and they went through the midst of the sea on dry [ground]; and their pursuers thou threwest into the depths, as a stone into the mighty waters.

Webster’s Bible (WBT)
And thou didst divide the sea before them, so that they went through the midst of the sea on the dry land; and their persecutors thou threwest into the deeps, as a stone into the mighty waters.

World English Bible (WEB)
You divided the sea before them, so that they went through the midst of the sea on the dry land; and their pursuers you did cast into the depths, as a stone into the mighty waters.

Young’s Literal Translation (YLT)
And the sea Thou hast cleaved before them, and they pass over into the midst of the sea on the dry land, and their pursuers Thou hast cast into the depths, as a stone, into the strong waters.

நெகேமியா Nehemiah 9:11
நீர் அவர்களுக்கு முன்பாகச் சமுத்திரத்தைப் பிரித்ததினால், கடலின் நடுவாகக் கால்நனையாமல் நடந்தார்கள்; வலுவான தண்ணீர்களிலே கல்லைப்போடுகிறதுபோல, அவர்களைத் தொடர்ந்தவர்களை ஆழங்களிலே போட்டுவிட்டீர்.
And thou didst divide the sea before them, so that they went through the midst of the sea on the dry land; and their persecutors thou threwest into the deeps, as a stone into the mighty waters.

וְהַיָּם֙wĕhayyāmveh-ha-YAHM
בָּקַ֣עְתָּbāqaʿtāba-KA-ta
לִפְנֵיהֶ֔םlipnêhemleef-nay-HEM
וַיַּֽעַבְר֥וּwayyaʿabrûva-ya-av-ROO
בְתוֹךְbĕtôkveh-TOKE
הַיָּ֖םhayyāmha-YAHM
בַּיַּבָּשָׁ֑הbayyabbāšâba-ya-ba-SHA
וְֽאֶתwĕʾetVEH-et
רֹ֨דְפֵיהֶ֜םrōdĕpêhemROH-deh-fay-HEM
הִשְׁלַ֧כְתָּhišlaktāheesh-LAHK-ta
בִמְצוֹלֹ֛תbimṣôlōtveem-tsoh-LOTE
כְּמוֹkĕmôkeh-MOH
אֶ֖בֶןʾebenEH-ven
בְּמַ֥יִםbĕmayimbeh-MA-yeem
עַזִּֽים׃ʿazzîmah-ZEEM

இணை வசனம்

Psalm 78:13
கடலைப் பிளந்து, அவர்களைக் கடக்கப்பண்ணி, ஜலத்தைக் குவியலாக நிற்கும்படி செய்தார்.

Exodus 14:27
அப்படியே மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; விடியற்காலத்தில் சமுத்திரம் பலமாய் திரும்பி வந்தது; எகிப்தியர் அதற்கு எதிராக ஓடும்போது, கர்த்தர் அவர்களைக் கடலின் நடுவே கவிழ்த்துப்போட்டார்.

Exodus 14:21
மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் இராமுழுதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டுபோகப் பண்ணினார்; ஜலம் பிளந்து பிரிந்துபோயிற்று.

Hebrews 11:29
விசுவாசத்தினாலே அவர்கள் சிவந்தசமுத்திரத்தை உலர்ந்த தரையைக் கடந்துபோவதுபோலக், கடந்துபோனார்கள்; எகிப்தியர் அப்படிச் செய்யத்துணிந்து அமிழ்ந்துபோனார்கள்.

Isaiah 63:11
ஆகிலும் அவர் பூர்வநாட்களையும், மோசேயையும், தம்முடைய ஜனத்தையும் நினைவுகூர்ந்தார்; ஆனாலும் அவர்களையும், தமது மந்தையின் மேய்ப்பனையும் சமுத்திரத்திலிருந்து ஏறிவரப்பண்ணினவர் இப்பொழுது எங்கே?

Psalm 136:13
சிவந்த சமுத்திரத்தை இரண்டாகப் பிரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

Psalm 114:3
கடல் கண்டு விலகி ஓடிற்று; யோர்தான் பின்னிட்டுத் திரும்பினது.

Psalm 106:9
அவர் சிவந்த சமுத்திரத்தை அதட்டினார், அது வற்றிப்போயிற்று; தரையில் நடக்கிறதுபோல அவர்களை ஆழங்களில் நடந்துபோகப்பண்ணினார்.

Psalm 66:6
கடலை உலர்ந்த தரையாக மாற்றினார்; ஆற்றைக் கால்நடையாய்க் கடந்தார்கள்; அங்கே அவரில் களிகூர்ந்தோம்.

Revelation 18:21
அப்பொழுது, பலமுள்ள தூதனொருவன் பெரிய ஏந்திரக்கல்லையொத்த ஒரு கல்லை எடுத்துச் சமுத்திரத்திலே எறிந்து: இப்படியே பாபிலோன் மகாநகரம் வேகமாய்த் தள்ளுண்டு, இனி ஒருபோதும் காணப்படாமற்போகும்.

Exodus 15:1
அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் கர்த்தரைப் புகழ்ந்துபாடின பாட்டு: கர்த்தரைப் பாடுவேன்; அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார்.


Tags நீர் அவர்களுக்கு முன்பாகச் சமுத்திரத்தைப் பிரித்ததினால் கடலின் நடுவாகக் கால்நனையாமல் நடந்தார்கள் வலுவான தண்ணீர்களிலே கல்லைப்போடுகிறதுபோல அவர்களைத் தொடர்ந்தவர்களை ஆழங்களிலே போட்டுவிட்டீர்
நெகேமியா 9:11 Concordance நெகேமியா 9:11 Interlinear நெகேமியா 9:11 Image