நெகேமியா 9:9
எகிப்திலே எங்கள் பிதாக்கள் அநுபவித்த சிறுமையை நீர் கண்டு, சிவந்த சமுத்திரத்தில் அவர்கள் கூப்பிடுதலைக்கேட்டீர்.
Tamil Indian Revised Version
எகிப்திலே எங்கள் முற்பிதாக்கள் அநுபவித்த உபத்திரவத்தை நீர் கண்டு, செங்கடலில் அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டீர்.
Tamil Easy Reading Version
எங்கள் முற்பிதாக்கள் எகிப்தில் துன்பப்படுவதை நீர் பார்த்தீர். செங்கடலில் அவர்கள் உதவிக்காகக் கூப்பிட்டதைக் கேட்டீர்.
திருவிவிலியம்
எகிப்தில் வாழ்ந்த எங்கள் மூதாதையரின் துன்பத்தைக் கண்ணோக்கினீர். செங்கடலில் அவர்களின் கூக்குரலுக்குச் செவிசாய்த்தீர்!
King James Version (KJV)
And didst see the affliction of our fathers in Egypt, and heardest their cry by the Red sea;
American Standard Version (ASV)
And thou sawest the affliction of our fathers in Egypt, and heardest their cry by the Red Sea,
Bible in Basic English (BBE)
And you saw the trouble of our fathers in Egypt, and their cry came to your ears by the Red Sea;
Darby English Bible (DBY)
And thou sawest the affliction of our fathers in Egypt, and heardest their cry by the Red Sea;
Webster’s Bible (WBT)
And thou sawest the affliction of our fathers in Egypt, and heardest their cry by the Red sea;
World English Bible (WEB)
You saw the affliction of our fathers in Egypt, and heard their cry by the Red Sea,
Young’s Literal Translation (YLT)
and dost see the affliction of our fathers in Egypt, and their cry hast heard by the sea of Suph,
நெகேமியா Nehemiah 9:9
எகிப்திலே எங்கள் பிதாக்கள் அநுபவித்த சிறுமையை நீர் கண்டு, சிவந்த சமுத்திரத்தில் அவர்கள் கூப்பிடுதலைக்கேட்டீர்.
And didst see the affliction of our fathers in Egypt, and heardest their cry by the Red sea;
| וַתֵּ֛רֶא | wattēreʾ | va-TAY-reh | |
| אֶת | ʾet | et | |
| עֳנִ֥י | ʿŏnî | oh-NEE | |
| אֲבֹתֵ֖ינוּ | ʾăbōtênû | uh-voh-TAY-noo | |
| בְּמִצְרָ֑יִם | bĕmiṣrāyim | beh-meets-RA-yeem | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| זַֽעֲקָתָ֥ם | zaʿăqātām | za-uh-ka-TAHM | |
| שָׁמַ֖עְתָּ | šāmaʿtā | sha-MA-ta | |
| עַל | ʿal | al | |
| יַם | yam | yahm | |
| סֽוּף׃ | sûp | soof |
இணை வசனம்
Exodus 2:25
தேவன் இஸ்ரவேல் புத்திரரைக் கண்ணோக்கினார்; தேவன் அவர்களை நினைத்தருளினார்.
Exodus 3:7
அப்பொழுது கர்த்தர்: எகிப்தில் இருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன்.
Exodus 3:16
நீ போய், இஸ்ரவேலின் மூப்பரைக் கூட்டி, அவர்களிடத்தில்: ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் எனக்குத் தரிசனமாகி, உங்களை நிச்சயமாய்ச் சந்தித்து, எகிப்தில் உங்களுக்குச் செய்யப்பட்டதைக் கண்டேன் என்றும்,
Exodus 14:10
பார்வோன் சமீபித்து வருகிற போது, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் கண்களை ஏறெடுத்துப்பார்த்து, எகிப்தியர் தங்களுக்குப் பின்னே வருகிறதைக் கண்டு, மிகவும் பயந்தார்கள்; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்.
Acts 7:34
எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, அவர்களை விடுவிக்கும்படி இறங்கினேன்; ஆகையால், நீ வா நான் உன்னை எகிப்திற்கு அனுப்புவேன் என்றார்.
Tags எகிப்திலே எங்கள் பிதாக்கள் அநுபவித்த சிறுமையை நீர் கண்டு சிவந்த சமுத்திரத்தில் அவர்கள் கூப்பிடுதலைக்கேட்டீர்
நெகேமியா 9:9 Concordance நெகேமியா 9:9 Interlinear நெகேமியா 9:9 Image