Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 1:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 1 எண்ணாகமம் 1:1

எண்ணாகமம் 1:1
இஸ்ரவேலர் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதம் முதல் தேதியில், கர்த்தர் சீனாய் வனாந்தரத்திலிருக்கிற ஆசரிப்புக் கூடாரத்திலே மோசேயை நோக்கி:

Tamil Indian Revised Version
இஸ்ரவேல் மக்கள் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருடம் இரண்டாம் மாதம் முதல் தேதியில், கர்த்தர் சீனாய் வனாந்திரத்தில் இருக்கிற ஆசரிப்புக் கூடாரத்திலே மோசேயை நோக்கி:

Tamil Easy Reading Version
ஆசரிப்புக் கூடாரத்திலே கர்த்தர் மோசேயிடம் பேசினார். இது சீனாய் பாலைவனத்தில் நடந்தது. இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தை விட்டுப் புறப்பட்ட இரண்டாவது ஆண்டின் இரண்டாம் மாதத்தின் முதல் நாளில் இது நடந்தது. கர்த்தர் மோசேயிடம்,

திருவிவிலியம்
இஸ்ரயேலர் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிய இரண்டாம் ஆண்டு, இரண்டாம் மாதம், முதல் நாளன்று, சீனாய்ப் பாலைநிலத்தில் சந்திப்புக் கூடாரத்தில் ஆண்டவர் மோசேயுடன் பேசினார். அவர் கூறியது:

Title
இஸ்ரவேலரை மோசே கணக்கிடுதல்

Other Title
இஸ்ரயேலில் முதல் கணக்கெடுப்பு

Numbers 1Numbers 1:2

King James Version (KJV)
And the LORD spake unto Moses in the wilderness of Sinai, in the tabernacle of the congregation, on the first day of the second month, in the second year after they were come out of the land of Egypt, saying,

American Standard Version (ASV)
And Jehovah spake unto Moses in the wilderness of Sinai, in the tent of meeting, on the first day of the second month, in the second year after they were come out of the land of Egypt, saying,

Bible in Basic English (BBE)
And the Lord said to Moses in the waste land of Sinai, in the Tent of meeting, on the first day of the second month, in the second year after they came out of the land of Egypt,

Darby English Bible (DBY)
And Jehovah spoke to Moses in the wilderness of Sinai in the tent of meeting, on the first of the second month, in the second year after their departure from the land of Egypt, saying,

Webster’s Bible (WBT)
And the LORD spoke to Moses in the wilderness of Sinai, in the tabernacle of the congregation, on the first day of the second month, in the second year after they had come out of the land of Egypt, saying,

World English Bible (WEB)
Yahweh spoke to Moses in the wilderness of Sinai, in the Tent of Meeting, on the first day of the second month, in the second year after they had come out of the land of Egypt, saying,

Young’s Literal Translation (YLT)
And Jehovah speaketh unto Moses in the wilderness of Sinai, in the tent of meeting, on the first of the second month, in the second year of their going out of the land of Egypt, saying:

எண்ணாகமம் Numbers 1:1
இஸ்ரவேலர் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதம் முதல் தேதியில், கர்த்தர் சீனாய் வனாந்தரத்திலிருக்கிற ஆசரிப்புக் கூடாரத்திலே மோசேயை நோக்கி:
And the LORD spake unto Moses in the wilderness of Sinai, in the tabernacle of the congregation, on the first day of the second month, in the second year after they were come out of the land of Egypt, saying,

וַיְדַבֵּ֨רwaydabbērvai-da-BARE
יְהוָ֧הyĕhwâyeh-VA
אֶלʾelel
מֹשֶׁ֛הmōšemoh-SHEH
בְּמִדְבַּ֥רbĕmidbarbeh-meed-BAHR
סִינַ֖יsînaysee-NAI
בְּאֹ֣הֶלbĕʾōhelbeh-OH-hel
מוֹעֵ֑דmôʿēdmoh-ADE
בְּאֶחָד֩bĕʾeḥādbeh-eh-HAHD
לַחֹ֨דֶשׁlaḥōdešla-HOH-desh
הַשֵּׁנִ֜יhaššēnîha-shay-NEE
בַּשָּׁנָ֣הbaššānâba-sha-NA
הַשֵּׁנִ֗יתhaššēnîtha-shay-NEET
לְצֵאתָ֛םlĕṣēʾtāmleh-tsay-TAHM
מֵאֶ֥רֶץmēʾereṣmay-EH-rets
מִצְרַ֖יִםmiṣrayimmeets-RA-yeem
לֵאמֹֽר׃lēʾmōrlay-MORE

இணை வசனம்

Exodus 19:1
இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட மூன்றாம் மாதம் முதலாம் நாளிலே, சீனாய் வனாந்தரத்தில் சேர்ந்தார்கள்.

Exodus 25:22
அங்கே நான் உன்னைச் சந்திப்பேன்; கிருபாசனத்தின்மீதிலும் சாட்சிப்பெட்டியின்மேல் நிற்கும் இரண்டு கேருபீன்களின் நடுவிலும் இருந்து நான் இஸ்ரவேல் புத்திரருக்காக உனக்குக் கற்பிக்கப் போகிறவைகளையெல்லாம் உன்னோடே சொல்லுவேன்.

Exodus 40:17
இரண்டாம் வருஷம் முதலாம் மாதம் முதல் தேதியில் வாசஸ்தலம் ஸ்தாபனம் பண்ணப்பட்டது.

Numbers 10:11
இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதம் இருபதாம் தேதியில் மேகம் சாட்சியினுடைய வாசஸ்தலத்தின் மீதிலிருந்து உயர எழும்பிற்று.


Tags இஸ்ரவேலர் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதம் முதல் தேதியில் கர்த்தர் சீனாய் வனாந்தரத்திலிருக்கிற ஆசரிப்புக் கூடாரத்திலே மோசேயை நோக்கி
எண்ணாகமம் 1:1 Concordance எண்ணாகமம் 1:1 Interlinear எண்ணாகமம் 1:1 Image