Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 10:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 10 எண்ணாகமம் 10:11

எண்ணாகமம் 10:11
இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதம் இருபதாம் தேதியில் மேகம் சாட்சியினுடைய வாசஸ்தலத்தின் மீதிலிருந்து உயர எழும்பிற்று.

Tamil Indian Revised Version
இரண்டாம் வருடம் இரண்டாம் மாதம் இருபதாம் தேதியில் மேகம் சாட்சியினுடைய வாசஸ்தலத்தின் மீதிலிருந்து உயர எழும்பியது.

Tamil Easy Reading Version
இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தை விட்டுப் புறப்பட்ட இரண்டாவது ஆண்டின் இரண்டாவது மாதத்தின் 20 ஆம் நாளில், உடன்படிக்கைக் கூடாரத்தின் மேல் இருந்த மேகமானது எழும்பிற்று.

திருவிவிலியம்
இரண்டாம் ஆண்டு இரண்டாம் மாதம் இருபதாம் நாள் உடன்படிக்கைத் திரு உறைவிடத்தின் மேலிருந்து மேகம் எழும்பியது.

Title
இஸ்ரவேல் ஜனங்கள் முகாமோடு புறப்படுதல்

Other Title
இஸ்ரயேலரின் புறப்பாடு

Numbers 10:10Numbers 10Numbers 10:12

King James Version (KJV)
And it came to pass on the twentieth day of the second month, in the second year, that the cloud was taken up from off the tabernacle of the testimony.

American Standard Version (ASV)
And it came to pass in the second year, in the second month, on the twentieth day of the month, that the cloud was taken up from over the tabernacle of the testimony.

Bible in Basic English (BBE)
Now in the second year, on the twentieth day of the second month, the cloud was taken up from over the Tent of witness.

Darby English Bible (DBY)
And it came to pass in the second year, in the second month, on the twentieth of the month, that the cloud was taken up from off the tabernacle of the testimony.

Webster’s Bible (WBT)
And it came to pass on the twentieth day of the second month, in the second year, that the cloud was taken up from off the tabernacle of the testimony.

World English Bible (WEB)
It happened in the second year, in the second month, on the twentieth day of the month, that the cloud was taken up from over the tent of the testimony.

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass — in the second year, in the second month, in the twentieth of the month — the cloud hath gone up from off the tabernacle of the testimony,

எண்ணாகமம் Numbers 10:11
இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதம் இருபதாம் தேதியில் மேகம் சாட்சியினுடைய வாசஸ்தலத்தின் மீதிலிருந்து உயர எழும்பிற்று.
And it came to pass on the twentieth day of the second month, in the second year, that the cloud was taken up from off the tabernacle of the testimony.

וַיְהִ֞יwayhîvai-HEE
בַּשָּׁנָ֧הbaššānâba-sha-NA
הַשֵּׁנִ֛יתhaššēnîtha-shay-NEET
בַּחֹ֥דֶשׁbaḥōdešba-HOH-desh
הַשֵּׁנִ֖יhaššēnîha-shay-NEE
בְּעֶשְׂרִ֣יםbĕʿeśrîmbeh-es-REEM
בַּחֹ֑דֶשׁbaḥōdešba-HOH-desh
נַֽעֲלָה֙naʿălāhna-uh-LA
הֶֽעָנָ֔ןheʿānānheh-ah-NAHN
מֵעַ֖לmēʿalmay-AL
מִשְׁכַּ֥ןmiškanmeesh-KAHN
הָֽעֵדֻֽת׃hāʿēdutHA-ay-DOOT

இணை வசனம்

Exodus 40:2
நீ முதலாம் மாதம் முதல் தேதியில் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசஸ்தலத்தை ஸ்தாபனம்பண்ணு.

Exodus 40:17
இரண்டாம் வருஷம் முதலாம் மாதம் முதல் தேதியில் வாசஸ்தலம் ஸ்தாபனம் பண்ணப்பட்டது.

Numbers 1:1
இஸ்ரவேலர் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதம் முதல் தேதியில், கர்த்தர் சீனாய் வனாந்தரத்திலிருக்கிற ஆசரிப்புக் கூடாரத்திலே மோசேயை நோக்கி:

Numbers 9:1
அவர்கள் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருஷம் முதலாம் மாதத்தில் கர்த்தர் சீனாய் வனாந்தரத்தில் மோசேயை நோக்கி:

Numbers 9:5
அதினால் முதலாம் மாதம் பதினான்காம் தேதி அந்திநேரமான வேளையில், சீனாய் வனாந்தரத்தில் பஸ்காவை ஆசரித்தார்கள்; கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் இஸ்ரவேல் புத்திரர் செய்தார்கள்.

Numbers 9:11
அவர்கள் அதை இரண்டாம் மாதம் பதினாலாந்தேதி அந்திநேரமான வேளையில் ஆசரித்து, அதைப் புளிப்பில்லாத அப்பங்களோடும் கசப்பான கீரைகளோடும் புசித்து,

Numbers 9:17
மேகம் கூடாரத்திலிருந்து மேலே எழும்பும்போது இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம்பண்ணுவார்கள்; மேகம் தங்குமிடத்தில் இஸ்ரவேல் புத்திரர் பாளயமிறங்குவார்கள்.


Tags இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதம் இருபதாம் தேதியில் மேகம் சாட்சியினுடைய வாசஸ்தலத்தின் மீதிலிருந்து உயர எழும்பிற்று
எண்ணாகமம் 10:11 Concordance எண்ணாகமம் 10:11 Interlinear எண்ணாகமம் 10:11 Image