Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 18:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 18 எண்ணாகமம் 18:13

எண்ணாகமம் 18:13
தங்கள் தேசத்தில் முதற்பழுத்த பலனில் அவர்கள் கர்த்தருக்குக் கொண்டு வருவதெல்லாம் உனக்கு உரியதாகும்; உன் வீட்டிலே சுத்தமாயிருப்பவர்கள் யாவரும் அவைகளைப் புசிக்கலாம்.

Tamil Indian Revised Version
தங்களுடைய தேசத்தில் முதற் பழுத்த பலனில் அவர்கள் கர்த்தருக்குக் கொண்டு வருவதெல்லாம் உனக்கு உரியதாகும்; உன்னுடைய வீட்டிலே சுத்தமாக இருப்பவர்கள் யாவரும் அவைகளைச் சாப்பிடலாம்.

Tamil Easy Reading Version
ஜனங்கள் அறுவடை செய்யும்போதெல்லாம் முதலில் கிடைத்ததைக் கர்த்தருக்குக் கொண்டு வரவேண்டும். அவற்றையெல்லாம் உனக்குத் தருவேன். உன் குடும்பத்தில் உள்ள தீட்டு இல்லாத ஒவ்வொருவரும் அவற்றை உண்ணலாம்.

திருவிவிலியம்
அவர்களது நிலத்தின் முதற்கனிகளாக அவர்கள் ஆண்டவரிடம் கொண்டு வரும் அனைத்தும் உன்னுடையதே; உன் வீட்டில் தீட்டுப்படாத ஒவ்வொருவரும் அதிலிருந்து உண்ணலாம்.

Numbers 18:12Numbers 18Numbers 18:14

King James Version (KJV)
And whatsoever is first ripe in the land, which they shall bring unto the LORD, shall be thine; every one that is clean in thine house shall eat of it.

American Standard Version (ASV)
The first-ripe fruits of all that is in their land, which they bring unto Jehovah, shall be thine; every one that is clean in thy house shall eat thereof.

Bible in Basic English (BBE)
The earliest produce from their land which they take to the Lord is to be yours; everyone in your house who is clean may have it for his food.

Darby English Bible (DBY)
The first ripe of everything that is in their land, which they shall bring to Jehovah, shall be thine; every one that is clean in thy house shall eat of it.

Webster’s Bible (WBT)
And whatever is first ripe in the land, which they shall bring to the LORD, shall be thine; every one that is clean in thy house shall eat of it.

World English Bible (WEB)
The first-ripe fruits of all that is in their land, which they bring to Yahweh, shall be yours; everyone who is clean in your house shall eat of it.

Young’s Literal Translation (YLT)
`The first-fruits of all that `is’ in their land, which they bring in to Jehovah, are thine; every clean one in thy house doth eat it;

எண்ணாகமம் Numbers 18:13
தங்கள் தேசத்தில் முதற்பழுத்த பலனில் அவர்கள் கர்த்தருக்குக் கொண்டு வருவதெல்லாம் உனக்கு உரியதாகும்; உன் வீட்டிலே சுத்தமாயிருப்பவர்கள் யாவரும் அவைகளைப் புசிக்கலாம்.
And whatsoever is first ripe in the land, which they shall bring unto the LORD, shall be thine; every one that is clean in thine house shall eat of it.

בִּכּוּרֵ֞יbikkûrêbee-koo-RAY
כָּלkālkahl
אֲשֶׁ֧רʾăšeruh-SHER
בְּאַרְצָ֛םbĕʾarṣāmbeh-ar-TSAHM
אֲשֶׁרʾăšeruh-SHER
יָבִ֥יאוּyābîʾûya-VEE-oo
לַֽיהוָ֖הlayhwâlai-VA
לְךָ֣lĕkāleh-HA
יִֽהְיֶ֑הyihĕyeyee-heh-YEH
כָּלkālkahl
טָה֥וֹרṭāhôrta-HORE
בְּבֵֽיתְךָ֖bĕbêtĕkābeh-vay-teh-HA
יֹֽאכְלֶֽנּוּ׃yōʾkĕlennûYOH-heh-LEH-noo

இணை வசனம்

Exodus 22:29
முதல் முதல் பழுக்கும் உன் பழத்தையும், வடியும் உன் இரசத்தையும் காணிக்கையாகச் செலுத்தத் தாமதிக்க வேண்டாம். உன் குமாரரில் முதற்பேறானவனை எனக்குக் கொடுப்பாயாக.

Exodus 23:19
உன் நிலத்தில் முதல் விளைச்சல்களில் முதற் கனியை உன் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டு வருவாயாக; வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்.

Jeremiah 24:2
ஒரு கூடையிலே முதல் கந்தாயத்து அத்திப்பழங்களுக்குச் சமானமான மிகவும் நல்ல அத்திப்பழங்களும், மற்றக் கூடையிலே புசிக்கத்தகாத மிகவும் கெட்ட அத்திப்பழங்களும் இருந்தது.

Hosea 9:10
வனாந்தரத்தில் திராட்சக்குலைகளைக் கண்டுபிடிப்பதுபோல இஸ்ரவேலைக் கண்டுபிடித்தேன்; அத்திமரத்தில் முதல்தரம் பழுத்த கனிகளைப்போல உங்கள் பிதாக்களைக் கண்டுபிடித்தேன்; ஆனாலும் அவர்கள் பாகால்பேயோர் அண்டைக்குப்போய், இலச்சையானதற்குத் தங்களை ஒப்புவித்து, தாங்கள் நேசித்தவைகளைப்போலத் தாங்களும் அருவருப்புள்ளவர்களானார்கள்.

Micah 7:1
ஐயோ! உஷ்ணகாலத்துக் கனிகளைச் சேர்த்து, திராட்சப்பழங்களை அறுத்தபின்பு வருகிறவனைப்போல் இருக்கிறேன்; புசிக்கிறதற்கு ஒரு திராட்சக்குலையும் என் ஆத்துமா இச்சித்த முதல் அறுப்பின் கனியும் இல்லை.


Tags தங்கள் தேசத்தில் முதற்பழுத்த பலனில் அவர்கள் கர்த்தருக்குக் கொண்டு வருவதெல்லாம் உனக்கு உரியதாகும் உன் வீட்டிலே சுத்தமாயிருப்பவர்கள் யாவரும் அவைகளைப் புசிக்கலாம்
எண்ணாகமம் 18:13 Concordance எண்ணாகமம் 18:13 Interlinear எண்ணாகமம் 18:13 Image