Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 22:38

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 22 எண்ணாகமம் 22:38

எண்ணாகமம் 22:38
அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: இதோ, உம்மிடத்திற்கு வந்தேன்; ஆனாலும் ஏதாகிலும் சொல்லுகிறதற்கு என்னாலே ஆகுமோ: தேவன் என் வாயிலே அளிக்கும் வார்த்தையையே சொல்லுவேன் என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: இதோ, உம்மிடத்திற்கு வந்தேன்; ஆனாலும், ஏதாவது சொல்வதற்கு என்னாலே ஆகுமோ? தேவன் என்னுடைய வாயிலே அளிக்கும் வார்த்தையையே சொல்லுவேன் என்றான்.

Tamil Easy Reading Version
பிலேயாம் அவனிடம் “நான் இப்போது இங்கே இருக்கிறேன். ஆனால் நீர் கேட்டபடி என்னால் உதவ முடியாமல் போகலாம். தேவனாகிய கர்த்தர் என்னிடம் எதைச் சொல்லச் சொல்கிறாரோ அதனையே நான் சொல்வேன்” என்றான்.

திருவிவிலியம்
பிலயாம் பாலாக்கிடம், “இதோ நான் உம்மிடம் வந்துள்ளேன்; நானாக எதையும் பேச இப்போது என்னால் இயலாதே! கடவுள் என் வாயில் வைக்கும் வார்த்தையாலேயே நான் பேச வேண்டும்” என்றார்.

Numbers 22:37Numbers 22Numbers 22:39

King James Version (KJV)
And Balaam said unto Balak, Lo, I am come unto thee: have I now any power at all to say any thing? the word that God putteth in my mouth, that shall I speak.

American Standard Version (ASV)
And Balaam said unto Balak, Lo, I am come unto thee: have I now any power at all to speak anything? the word that God putteth in my mouth, that shall I speak.

Bible in Basic English (BBE)
Then Balaam said to Balak, Now I have come to you; but have I power to say anything? Only what God puts into my mouth may I say.

Darby English Bible (DBY)
And Balaam said to Balak, Lo, I am come to thee; but shall I now be able at all to say anything? the word that God puts in my mouth, that shall I speak.

Webster’s Bible (WBT)
And Balaam said to Balak, Lo, I have come to thee: have I now any power at all to say any thing? the word that God putteth in my mouth, that shall I speak.

World English Bible (WEB)
Balaam said to Balak, Behold, I have come to you: have I now any power at all to speak anything? the word that God puts in my mouth, that shall I speak.

Young’s Literal Translation (YLT)
And Balaam saith unto Balak, `Lo, I have come unto thee; now — am I at all able to speak anything? the word which God setteth in my mouth — it I do speak.’

எண்ணாகமம் Numbers 22:38
அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: இதோ, உம்மிடத்திற்கு வந்தேன்; ஆனாலும் ஏதாகிலும் சொல்லுகிறதற்கு என்னாலே ஆகுமோ: தேவன் என் வாயிலே அளிக்கும் வார்த்தையையே சொல்லுவேன் என்றான்.
And Balaam said unto Balak, Lo, I am come unto thee: have I now any power at all to say any thing? the word that God putteth in my mouth, that shall I speak.

וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
בִּלְעָ֜םbilʿāmbeel-AM
אֶלʾelel
בָּלָ֗קbālāqba-LAHK
הִֽנֵּהhinnēHEE-nay
בָ֙אתִי֙bāʾtiyVA-TEE
אֵלֶ֔יךָʾēlêkāay-LAY-ha
עַתָּ֕הʿattâah-TA
הֲיָכֹ֥לhăyākōlhuh-ya-HOLE
אוּכַ֖לʾûkaloo-HAHL
דַּבֵּ֣רdabbērda-BARE
מְא֑וּמָהmĕʾûmâmeh-OO-ma
הַדָּבָ֗רhaddābārha-da-VAHR
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
יָשִׂ֧יםyāśîmya-SEEM
אֱלֹהִ֛יםʾĕlōhîmay-loh-HEEM
בְּפִ֖יbĕpîbeh-FEE
אֹת֥וֹʾōtôoh-TOH
אֲדַבֵּֽר׃ʾădabbēruh-da-BARE

இணை வசனம்

Numbers 22:18
பிலேயாம் பாலாகின் ஊழியக்காரருக்கு பிரதியுத்தரமாக: பாலாக் எனக்குத் தன் வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் தந்தாலும், சிறிய காரியமானாலும் பெரியகாரியமானாலும் செய்யும்பொருட்டு, என் தேவனாகிய கர்த்தரின் கட்டளையை நான் மீறக் கூடாது.

Numbers 23:26
அதற்குப் பிலேயாம் பாலாகைப் பார்த்து: கர்த்தர் சொல்லுகிறபடியெல்லாம் செய்வேன் என்று உம்மோடே நான் சொல்லவில்லையா என்றான்.

Numbers 23:16
கர்த்தர் பிலேயாமைச் சந்தித்து, அவன் வாயிலே வசனத்தை அருளி: நீ பாலாகினிடத்திற்குத் திரும்பிபோய், இவ்விதமாய்ச் சொல்லக்கடவாய் என்றார்.

Isaiah 47:12
நீ உன் சிறுவயதுமுதல் பிரயாசப்பட்டுப் பழகிவருகிற உன் ஸ்தம்பன வித்தைகளையும், உன் திரளான சூனியங்களையும் நீ அநுசரித்து நில்; அவைகளால் உனக்குப் பிரயோஜனம் உண்டோ, பலன் உண்டோ, பார்ப்போம்.

Isaiah 46:10
அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் என்று சொல்லி,

Isaiah 44:25
நான் கட்டுக்கதைக்காரரின் குறிகளை அபத்தமாக்கி, குறிசொல்லுகிறவர்களை நிர்மூடராக்கி, ஞானிகளை வெட்கப்படுத்தி, அவர்கள் அறிவைப் பைத்தியமாகப் பண்ணுகிறவர்.

Proverbs 19:21
மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்.

Psalm 76:10
மனுஷனுடைய கோபம் உமது மகிமையை விளங்கப்பண்ணும்; மிஞ்சுங்கோபத்தை நீர் அடக்குவீர்.

Psalm 33:10
கர்த்தர் ஜாதிகளின் ஆலோசனையை விருதாவாக்கி, ஜனங்களுடைய நினைவுகளை அவமாக்குகிறார்.

2 Chronicles 18:13
அதற்கு மிகாயா: என் தேவன் சொல்வதையே சொல்வேன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.

1 Kings 22:14
அதற்கு மிகாயா: கர்த்தர் என்னிடத்தில் சொல்வதையே சொல்லுவேன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.

Numbers 24:13
நீர் என்னிடத்திற்கு அனுப்பின ஸ்தானாபதிகளிடத்தில் நான் சொல்லவில்லையா?


Tags அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி இதோ உம்மிடத்திற்கு வந்தேன் ஆனாலும் ஏதாகிலும் சொல்லுகிறதற்கு என்னாலே ஆகுமோ தேவன் என் வாயிலே அளிக்கும் வார்த்தையையே சொல்லுவேன் என்றான்
எண்ணாகமம் 22:38 Concordance எண்ணாகமம் 22:38 Interlinear எண்ணாகமம் 22:38 Image