Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 26:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 26 எண்ணாகமம் 26:11

எண்ணாகமம் 26:11
கோராகின் குமாரரோ சாகவில்லை.

Tamil Indian Revised Version
கோராகின் மகன்களோ சாகவில்லை.

Tamil Easy Reading Version
ஆனால் கோராகின் குடும்பத்தைச் சேர்ந்த பலர் மரிக்கவில்லை.

திருவிவிலியம்
ஆனால், கோராகு புதல்வர் மடியவில்லை.⒫

Numbers 26:10Numbers 26Numbers 26:12

King James Version (KJV)
Notwithstanding the children of Korah died not.

American Standard Version (ASV)
Notwithstanding, the sons of Korah died not.

Bible in Basic English (BBE)
But death did not overtake the sons of Korah.

Darby English Bible (DBY)
But the children of Korah died not.

Webster’s Bible (WBT)
Notwithstanding the children of Korah died not.

World English Bible (WEB)
Notwithstanding, the sons of Korah didn’t die.

Young’s Literal Translation (YLT)
and the sons of Korah died not.

எண்ணாகமம் Numbers 26:11
கோராகின் குமாரரோ சாகவில்லை.
Notwithstanding the children of Korah died not.

וּבְנֵיûbĕnêoo-veh-NAY
קֹ֖רַחqōraḥKOH-rahk
לֹאlōʾloh
מֵֽתוּ׃mētûmay-TOO

இணை வசனம்

Exodus 6:24
கோராகின் குமாரர் ஆசீர், எல்க்கானா, அபியாசாப் என்பவர்கள்; கோராகியரின் வம்சத்தலைவர் இவர்களே.

Psalm 50:1
வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் வசனித்து, சூரியன் உதிக்குந் திசைதொடங்கி அது அஸ்தமிக்குந் திசைவரைக்குமுள்ள பூமியைக் கூப்பிடுகிறார்.

Psalm 49:1
ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேளுங்கள்.

Psalm 48:1
கர்த்தர் பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும், தமது பரிசுத்த பர்வதத்திலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர்.

Psalm 47:1
சகல ஜனங்களே, கைகொட்டி தேவனுக்கு முன்பாகக் கெம்பீர சத்தமாய் ஆர்ப்பரியுங்கள்.

Psalm 46:1
தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமுமான துணையுமானவர்.

Psalm 45:1
என் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது; நான் ராஜாவைக் குறித்துப் பாடின கவியைச் சொல்லுகிறேன்; என் நாவு விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி.

Psalm 44:1
தேவனே, எங்கள் பிதாக்களுடைய நாட்களாகிய பூர்வநாட்களில் நீர் நடப்பித்த கிரியைகளை அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள்; அவைகளை எங்கள் காதுகளால் கேட்டோம்.

Psalm 42:1
மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது.

1 Chronicles 6:22
கோகாத்தின் குமாரரில் ஒருவன் அம்மினதாப், இவன் குமாரன் கோராகு, இவன் குமாரன் ஆசீர்.

Deuteronomy 24:16
பிள்ளைகளுக்காகப் பிதாக்களும், பிதாக்களுக்காகப் பிள்ளைகளும் கொலைசெய்யப்படவேண்டாம்; அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலைசெய்யப்படவேண்டும்.

Numbers 16:33
அவர்கள் தங்களுக்கு உண்டானவை எல்லாவற்றோடும் உயிரோடே பாதாளத்தில் இறங்கினார்கள்; பூமி அவர்களை மூடிக்கொண்டது; இப்படிச் சபையின் நடுவிலிருந்து அழிந்துபோனார்கள்.

Numbers 16:5
பின்பு அவன் கோராகையும் அவனுடைய எல்லாக் கூட்டத்தையும் நோக்கி: நாளைக்குக் கர்த்தர் தம்முடையவன் இன்னான் என்றும், தம்மண்டையிலே சேரத் தாம் கட்டளையிட்ட பரிசுத்தவான் இன்னான் என்றும் காண்பிப்பார்; அப்பொழுது எவனைத் தெரிந்துகொள்வாரோ, அவனைத் தம்மிடத்தில் சேரக் கட்டளையிடுவார்.


Tags கோராகின் குமாரரோ சாகவில்லை
எண்ணாகமம் 26:11 Concordance எண்ணாகமம் 26:11 Interlinear எண்ணாகமம் 26:11 Image