Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 3:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 3 எண்ணாகமம் 3:6

எண்ணாகமம் 3:6
நீ லேவிகோத்திரத்தாரைச் சேர்த்து, அவர்கள் ஆசாரியனாகிய ஆரோனுக்குப் பணிவிடைசெய்யும்படி அவர்களை நிறுத்து.

Tamil Indian Revised Version
நீ லேவிகோத்திரத்தார்களைச் சேர்த்து, அவர்கள் ஆசாரியனாகிய ஆரோனுக்குப் பணிவிடை செய்யும்படி அவர்களை நிறுத்து.

Tamil Easy Reading Version
“லேவியர்களின் கோத்திரத்திலிருந்து அனைவரையும், ஆசாரியனாகிய ஆரோனிடம் அழைத்துக் கொண்டு வா. அவர்கள் ஆரோனின் உதவியாட்களாக இருப்பார்கள்.

திருவிவிலியம்
லேவிக் குலத்தை அழைத்து வந்து குரு ஆரோன் முன் அவர்களை நிறுத்து; அவர்கள் அவனுக்குப் பணிவிடை செய்யட்டும்.

Numbers 3:5Numbers 3Numbers 3:7

King James Version (KJV)
Bring the tribe of Levi near, and present them before Aaron the priest, that they may minister unto him.

American Standard Version (ASV)
Bring the tribe of Levi near, and set them before Aaron the priest, that they may minister unto him.

Bible in Basic English (BBE)
Make the tribe of Levi come near, and put them before Aaron the priest, to be his helpers,

Darby English Bible (DBY)
Bring the tribe of Levi near, and present them before Aaron the priest, that they may minister unto him;

Webster’s Bible (WBT)
Bring the tribe of Levi near, and present them before Aaron the priest, that they may minister to him.

World English Bible (WEB)
“Bring the tribe of Levi near, and set them before Aaron the priest, that they may minister to him.

Young’s Literal Translation (YLT)
`Bring near the tribe of Levi, and thou hast caused it to stand before Aaron the priest, and they have served him,

எண்ணாகமம் Numbers 3:6
நீ லேவிகோத்திரத்தாரைச் சேர்த்து, அவர்கள் ஆசாரியனாகிய ஆரோனுக்குப் பணிவிடைசெய்யும்படி அவர்களை நிறுத்து.
Bring the tribe of Levi near, and present them before Aaron the priest, that they may minister unto him.

הַקְרֵב֙haqrēbhahk-RAVE
אֶתʾetet
מַטֵּ֣הmaṭṭēma-TAY
לֵוִ֔יlēwîlay-VEE
וְהַֽעֲמַדְתָּ֣wĕhaʿămadtāveh-ha-uh-mahd-TA
אֹת֔וֹʾōtôoh-TOH
לִפְנֵ֖יlipnêleef-NAY
אַֽהֲרֹ֣ןʾahărōnah-huh-RONE
הַכֹּהֵ֑ןhakkōhēnha-koh-HANE
וְשֵֽׁרְת֖וּwĕšērĕtûveh-shay-reh-TOO
אֹתֽוֹ׃ʾōtôoh-TOH

இணை வசனம்

Exodus 32:26
பாளயத்தின் வாசலில் நின்று: கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள் யார்? அவர்கள் என்னிடத்தில் சேரக்கடவர்கள் என்றான். அப்பொழுது லேவியின் புத்திரர் எல்லாரும் அவனிடத்தில் கூடிவந்தார்கள்.

Deuteronomy 33:8
லேவியைக்குறித்து: நீ மாசாவிலே பரீட்சைபார்த்து, மேரிபாவின் தண்ணீரிடத்தில் வாக்குவாதம்பண்ணின உன் பரிசுத்த புருஷன் வசமாய் உன்னுடைய தும்மீம் ஊரீம் என்பவைகள் இருப்பதாக.

Deuteronomy 10:8
அக்காலத்திலே கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமப்பதற்கும், இந்நாள்வரைக்கும் நடந்துவருகிறதுபோல, கர்த்தருடைய சந்நிதியிலே நின்று அவருக்கு ஆராதனை செய்வதற்கும், அவர் நாமத்தைக் கொண்டு ஆசீர்வதிப்பதற்கும், கர்த்தர் லேவியின் கோத்திரத்தைப் பிரித்தெடுத்தார்.

Numbers 18:1
பின்பு கர்த்தர் ஆரோனை நோக்கி: நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் உன் தகப்பன் வம்சத்தாரும் பரிசுத்த ஸ்தலத்தைப்பற்றிய அக்கிரமத்தைச் சுமக்கவேண்டும்; நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் உங்கள் ஆசாரிய ஊழியத்தைப்பற்றிய அக்கிரமத்தைச் சுமக்கவேண்டும்.

Numbers 16:9
கர்த்தருடைய வாசஸ்தலத்தின் பணிவிடைகளைச் செய்யவும், சபையாரின் முன் நின்று அவர்கள் செய்யவேண்டிய வேலைகளைச் செய்யவும், உங்களைத் தம்மண்டையிலே சேரப்பண்ணும்படி இஸ்ரவேலின் தேவன் இஸ்ரவேல் சபையாரிலிருந்து உங்களைப் பிரித்தெடுத்ததும்,

Numbers 8:6
நீ இஸ்ரவேல் சந்ததியாரினின்று லேவியரைப் பிரித்தெடுத்து, அவர்களைச் சுத்திகரிப்பாயாக.

Numbers 2:33
லேவியரோ, கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி, இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே எண்ணப்படவில்லை.

Numbers 2:17
பின்பு ஆசரிப்புக் கூடாரம் லேவியரின் சேனையோடே பாளயங்களின் நடுவே பிரயாணப்பட்டுப் போகவேண்டும்; எப்படிப் பாளயமிறங்குகிறார்களோ, அப்படியே அவரவர் தங்கள் வரிசையிலே தங்கள் கொடிகளோடே பிரயாணமாய்ப் போகக்கடவர்கள்.

Numbers 1:49
நீ லேவி கோத்திரத்தாரைமாத்திரம் எண்ணாமலும், இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே அவர்கள் தொகையை ஏற்றாமலும்,

Malachi 2:4
லேவியோரடேபண்ணின என் உடன்படிக்கை நிலைத்திருக்கும்படிக்கு இந்தக் கட்டளையை உங்களிடத்திற்கு அனுப்பினேன் என்கிறதை அப்பொழுது அறிந்துகொள்வீர்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.


Tags நீ லேவிகோத்திரத்தாரைச் சேர்த்து அவர்கள் ஆசாரியனாகிய ஆரோனுக்குப் பணிவிடைசெய்யும்படி அவர்களை நிறுத்து
எண்ணாகமம் 3:6 Concordance எண்ணாகமம் 3:6 Interlinear எண்ணாகமம் 3:6 Image