Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 31:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 31 எண்ணாகமம் 31:10

எண்ணாகமம் 31:10
அவர்கள் குடியிருந்த ஊர்கள் கோட்டைகள் யாவையும் அக்கினியால் சுட்டெரித்து,

Tamil Indian Revised Version
அவர்கள் குடியிருந்த ஊர்கள் கோட்டைகள் யாவையும் அக்கினியால் சுட்டெரித்து,

Tamil Easy Reading Version
பிறகு அவர்களது நகரங்களையும், கிராமங்களையும் எரித்துவிட்டனர்.

திருவிவிலியம்
அவர்கள் குடியிருந்த இடங்களின் அனைத்து நகர்களையும் அவர்களின் அரண்கள் அனைத்தையும் தீக்கிரையாக்கினர்.

Numbers 31:9Numbers 31Numbers 31:11

King James Version (KJV)
And they burnt all their cities wherein they dwelt, and all their goodly castles, with fire.

American Standard Version (ASV)
And all their cities in the places wherein they dwelt, and all their encampments, they burnt with fire.

Bible in Basic English (BBE)
And after burning all their towns and all their tent-circles,

Darby English Bible (DBY)
and all their cities in their settlements and all their encampments they burned with fire.

Webster’s Bible (WBT)
And they burnt all their cities in which they dwelt, and all their goodly castles, with fire.

World English Bible (WEB)
All their cities in the places in which they lived, and all their encampments, they burnt with fire.

Young’s Literal Translation (YLT)
and all their cities, with their habitations, and all their towers, they have burnt with fire.

எண்ணாகமம் Numbers 31:10
அவர்கள் குடியிருந்த ஊர்கள் கோட்டைகள் யாவையும் அக்கினியால் சுட்டெரித்து,
And they burnt all their cities wherein they dwelt, and all their goodly castles, with fire.

וְאֵ֤תwĕʾētveh-ATE
כָּלkālkahl
עָֽרֵיהֶם֙ʿārêhemah-ray-HEM
בְּמ֣וֹשְׁבֹתָ֔םbĕmôšĕbōtāmbeh-MOH-sheh-voh-TAHM
וְאֵ֖תwĕʾētveh-ATE
כָּלkālkahl
טִֽירֹתָ֑םṭîrōtāmtee-roh-TAHM
שָֽׂרְפ֖וּśārĕpûsa-reh-FOO
בָּאֵֽשׁ׃bāʾēšba-AYSH

இணை வசனம்

Genesis 25:16
தங்கள் கிராமங்களிலும் அரண்களிலும் குடியிருந்த தங்கள் ஜனத்தாருக்குப் பன்னிரண்டு பிரபுக்களாகிய இஸ்மவேலின் குமாரர்கள் இவர்களே, இவர்களுடைய நாமங்களும் இவைகளே.

Joshua 6:24
பட்டணத்தையும் அதிலுள்ள யாவையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள்; வெள்ளியையும் பொன்னையும், வெண்கலத்தினாலும் இரும்பினாலும் செய்தபாத்திரங்களையுமாத்திரம் கர்த்தரின் ஆலயப்பொக்கிஷத்தில் சேர்த்தார்கள்.

1 Samuel 30:1
தாவீதும் அவன் மனுஷரும் மூன்றாம் நாளிலே, சிக்லாகுக்கு வந்து சேருகிறதற்குள்ளே, அமலேக்கியர் தென்புறத்துச் சீமையின்மேலும் சிக்லாகின் மேலும் விழுந்து, சிக்லாகைக் கொள்ளையடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்து,

1 Kings 9:16
கேசேரை ஏன் கட்டினான் என்றால், எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் புறப்பட்டுவந்து, அந்தக் கேசேர்பட்டணத்தைப் பிடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்து, அதிலே குடியிருந்த கானானியரைக் கொன்றுபோட்டு, அதைச் சாலொமோனின் மனைவியாகிய தன் குமாரத்திக்குச் சீதனமாகக் கொடுத்திருந்தான்.

Isaiah 1:7
உங்கள் தேசம் பாழாயிருக்கிறது; உங்கள் பட்டணங்கள் அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது; உங்கள் நாட்டை அந்நியர் உங்கள் கண்களுக்கு முன்பாகப் பட்சிக்கிறார்கள்; அது அந்நியரால் கவிழ்க்கப்பட்ட பாழ்ந்தேசம் போல் இருக்கிறது.

Revelation 18:8
ஆகையால் அவளுக்கு வரும் வாதைகளாகிய சாவும் துக்கமும் பஞ்சமும் ஒரே நாளிலே வரும்; அவள் அக்கினியினாலே சுட்டெரிக்கப்படுவாள்; அவளுக்கு நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் தேவனாகிய கர்த்தர் வல்லமையுள்ளவர்.


Tags அவர்கள் குடியிருந்த ஊர்கள் கோட்டைகள் யாவையும் அக்கினியால் சுட்டெரித்து
எண்ணாகமம் 31:10 Concordance எண்ணாகமம் 31:10 Interlinear எண்ணாகமம் 31:10 Image