Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 31:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 31 எண்ணாகமம் 31:14

எண்ணாகமம் 31:14
அப்பொழுது மோசே யுத்தத்திலிருந்து வந்த ஆயிரம்பேருக்குத் தலைவரும், நூறுபேருக்குத் தலைவருமாகிய சேனாபதிகள்மேல் கோபங்கொண்டு,

Tamil Indian Revised Version
அப்பொழுது மோசே யுத்தத்திலிருந்து வந்த ஆயிரம்பேருக்குத் தலைவர்களும், நூறுபேருக்குத் தலைவர்களுமாகிய சேனாபதிகள்மேல் கோபங்கொண்டு,

Tamil Easy Reading Version
படைத்தலைவர்களுக்கு எதிராக மோசே கோபங்கொண்டான். அவன் போரிலிருந்து திரும்பி வந்திருந்த 1,000 வீரர்களின் தலைவரோடும் 100 வீரர்களின் தலைவரோடும் கோபங்கொண்டான்.

திருவிவிலியம்
ஆயிரவர், நூற்றுவர் தலைவர்களாகிய படைத்தளபதிகள், போர்க்களத்திலிருந்து திரும்பி வந்த போது அவர்கள் மேல் மோசே சினங்கொண்டார்.

Numbers 31:13Numbers 31Numbers 31:15

King James Version (KJV)
And Moses was wroth with the officers of the host, with the captains over thousands, and captains over hundreds, which came from the battle.

American Standard Version (ASV)
And Moses was wroth with the officers of the host, the captains of thousands and the captains of hundreds, who came from the service of the war.

Bible in Basic English (BBE)
And Moses was angry with the chiefs of the army, the captains of thousands and the captains of hundreds who had come back from the war.

Darby English Bible (DBY)
And Moses was wroth with the officers of the army, with the captains of thousands, and captains of hundreds, who came from the service of the war;

Webster’s Bible (WBT)
And Moses was wroth with the officers of the host, with the captains over thousands, and captains over hundreds, who came from the battle.

World English Bible (WEB)
Moses was angry with the officers of the host, the captains of thousands and the captains of hundreds, who came from the service of the war.

Young’s Literal Translation (YLT)
and Moses is wroth against the inspectors of the force, chiefs of the thousands, and chiefs of the hundreds, who are coming in from the host of the battle.

எண்ணாகமம் Numbers 31:14
அப்பொழுது மோசே யுத்தத்திலிருந்து வந்த ஆயிரம்பேருக்குத் தலைவரும், நூறுபேருக்குத் தலைவருமாகிய சேனாபதிகள்மேல் கோபங்கொண்டு,
And Moses was wroth with the officers of the host, with the captains over thousands, and captains over hundreds, which came from the battle.

וַיִּקְצֹ֣ףwayyiqṣōpva-yeek-TSOFE
מֹשֶׁ֔הmōšemoh-SHEH
עַ֖לʿalal
פְּקוּדֵ֣יpĕqûdêpeh-koo-DAY
הֶחָ֑יִלheḥāyilheh-HA-yeel
שָׂרֵ֤יśārêsa-RAY
הָֽאֲלָפִים֙hāʾălāpîmha-uh-la-FEEM
וְשָׂרֵ֣יwĕśārêveh-sa-RAY
הַמֵּא֔וֹתhammēʾôtha-may-OTE
הַבָּאִ֖יםhabbāʾîmha-ba-EEM
מִצְּבָ֥אmiṣṣĕbāʾmee-tseh-VA
הַמִּלְחָמָֽה׃hammilḥāmâha-meel-ha-MA

இணை வசனம்

Exodus 32:19
அவன் பாளயத்துக்குச் சமீபித்து, அந்தக் கன்றுக்குட்டியையும் நடனத்தையும் கண்டபோது, மோசே கோபம் மூண்டவனாகி, தன் கையிலே இருந்த பலகைகளை மலையின் அடியிலே எறிந்து உடைத்துப்போட்டு;

Exodus 32:22
அதற்கு ஆரோன்: என் ஆண்டவனுக்குக் கோபம் மூளாதிருப்பதாக; இது பொல்லாத ஜனம் என்று நீர் அறிந்திருக்கிறீர்.

Leviticus 10:16
பாவநிவாரணபலியாகச் செலுத்தப்பட்ட வெள்ளாட்டுக்கடாவை மோசே தேடிப்பார்த்தான்; அது தகனிக்கப்பட்டிருந்தது; ஆகையால், மீதியாயிருந்த எலெயாசார் இத்தாமார் என்னும் ஆரோனின் குமாரர்மேல் அவன் கோபங்கொண்டு:

Numbers 12:3
மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான்.

Numbers 31:48
பின்பு ஆயிரம்பேருக்குத் தலைவரும் நூறுபேருக்குத் தலைவருமான சேனாபதிகள் மோசேயினிடத்தில் வந்து,

1 Samuel 15:13
சாமுவேல் சவுலினிடத்தில் போனான்; சவுல் அவனை நோக்கி: நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்; கர்த்தருடைய வார்த்தையை நிறைவேற்றினேன் என்றான்.

1 Kings 20:42
அப்பொழுது இவன் அவனை நோக்கி: சங்காரத்திற்கு நான் நியமித்த மனுஷனை உன் கையிலிருந்து தப்பிப்போகும்படி நீ விட்டபடியினால், உன் பிராணன் அவன் பிராணனுக்கு ஈடாகவும், உன் ஜனம் அவன் ஜனத்திற்கு ஈடாகவும் இருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

2 Kings 13:19
அப்பொழுது தேவனுடைய மனுஷன் அவன்மேல் கோபமாகி: நீர் ஐந்து ஆறுவிசை அடித்தீரானால், அப்பொழுது சீரியரைத் தீர முறிய அடிப்பீர்; இப்பொழுதோ சீரியரை மூன்றுவிசைமாத்திரம் முறிய அடிப்பீர் என்றான்.

Ephesians 4:26
நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள், சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது;


Tags அப்பொழுது மோசே யுத்தத்திலிருந்து வந்த ஆயிரம்பேருக்குத் தலைவரும் நூறுபேருக்குத் தலைவருமாகிய சேனாபதிகள்மேல் கோபங்கொண்டு
எண்ணாகமம் 31:14 Concordance எண்ணாகமம் 31:14 Interlinear எண்ணாகமம் 31:14 Image