எண்ணாகமம் 31:38
மாடுகள் முப்பத்தாறாயிரம்; அவைகளில் கர்த்தருக்குப் பகுதியாக வந்தது எழுபத்திரண்டு.
Tamil Indian Revised Version
மாடுகள் முப்பத்தாறாயிரம்; அவைகளில் கர்த்தருக்கு வரியாக வந்தது எழுபத்திரண்டு.
Tamil Easy Reading Version
வீரர்கள் 36,000 பசுக்களைப் பெற்றுக்கொண்டு அவற்றில் 72 பசுக்களைக் கர்த்தருக்குக் கொடுத்தனர்.
திருவிவிலியம்
காளைகளின் தொகை முப்பத்தாறாயிரம்; அவற்றிலிருந்து அவர்கள் ஆண்டவருக்குரிய பங்காக அளித்தவை அறுபத்து ஒன்று.
King James Version (KJV)
And the beeves were thirty and six thousand; of which the LORD’s tribute was threescore and twelve.
American Standard Version (ASV)
And the oxen were thirty and six thousand; of which Jehovah’s tribute was threescore and twelve.
Bible in Basic English (BBE)
The number of oxen was thirty-six thousand, of which the Lord’s part was seventy-two;
Darby English Bible (DBY)
and the oxen were thirty-six thousand, and the tribute thereof for Jehovah, seventy-two;
Webster’s Bible (WBT)
And the beeves were thirty and six thousand; of which the LORD’S tribute was seventy two.
World English Bible (WEB)
The oxen were thirty-six thousand; of which Yahweh’s tribute was seventy-two.
Young’s Literal Translation (YLT)
and the herd `is’ six and thirty thousand, and their tribute to Jehovah `is’ two and seventy;
எண்ணாகமம் Numbers 31:38
மாடுகள் முப்பத்தாறாயிரம்; அவைகளில் கர்த்தருக்குப் பகுதியாக வந்தது எழுபத்திரண்டு.
And the beeves were thirty and six thousand; of which the LORD's tribute was threescore and twelve.
| וְהַ֨בָּקָ֔ר | wĕhabbāqār | veh-HA-ba-KAHR | |
| שִׁשָּׁ֥ה | šiššâ | shee-SHA | |
| וּשְׁלֹשִׁ֖ים | ûšĕlōšîm | oo-sheh-loh-SHEEM | |
| אָ֑לֶף | ʾālep | AH-lef | |
| וּמִכְסָ֥ם | ûmiksām | oo-meek-SAHM | |
| לַֽיהוָ֖ה | layhwâ | lai-VA | |
| שְׁנַ֥יִם | šĕnayim | sheh-NA-yeem | |
| וְשִׁבְעִֽים׃ | wĕšibʿîm | veh-sheev-EEM |
Tags மாடுகள் முப்பத்தாறாயிரம் அவைகளில் கர்த்தருக்குப் பகுதியாக வந்தது எழுபத்திரண்டு
எண்ணாகமம் 31:38 Concordance எண்ணாகமம் 31:38 Interlinear எண்ணாகமம் 31:38 Image