எண்ணாகமம் 32:15
நீங்கள் அவரைவிட்டுப் பின்வாங்கினால், அவர் இன்னும் அவர்களை வனாந்தரத்தில் இருக்கப்பண்ணுவார்; இப்படி நீங்கள் இந்த ஜனங்களையெல்லாம் அழியப்பண்ணுவீர்கள் என்றான்.
Tamil Indian Revised Version
நீங்கள் அவரைவிட்டுப் பின்வாங்கினால், அவர் இன்னும் அவர்களை வனாந்திரத்தில் இருக்கச்செய்வார்; இப்படி நீங்கள் இந்த மக்களையெல்லாம் அழியச்செய்வீர்கள் என்றான்.
Tamil Easy Reading Version
நீங்கள் கர்த்தரைப் பின்பற்றாமல் விலகிப்போனால் அவர் உங்களை மீண்டும் பாலைவனத்தில் இருக்கச் செய்வார். பிறகு நீங்கள் அனைத்து ஜனங்களையும் அழித்து விடுவீர்கள்!” என்று கூறினான்.
திருவிவிலியம்
அவரைப் பின்பற்றுவதைவிட்டு நீங்கள் விலகினால் அவரும் அவர்களைப் பாலைநிலத்தில் விட்டு விடுவார்; இம்மக்கள் அனைவரையும் நீங்கள் அழியப் பண்ணுவீர்கள்.”⒫
King James Version (KJV)
For if ye turn away from after him, he will yet again leave them in the wilderness; and ye shall destroy all this people.
American Standard Version (ASV)
For if ye turn away from after him, he will yet again leave them in the wilderness; and ye will destroy all this people.
Bible in Basic English (BBE)
For if you are turned away from him, he will send them wandering again in the waste land; and you will be the cause of the destruction of all this people.
Darby English Bible (DBY)
If ye turn away from after him, he will yet again leave them in the wilderness; and ye shall destroy all this people.
Webster’s Bible (WBT)
For if ye turn away from after him, he will yet again leave them in the wilderness; and he will destroy all this people.
World English Bible (WEB)
For if you turn away from after him, he will yet again leave them in the wilderness; and you will destroy all this people.
Young’s Literal Translation (YLT)
when ye turn back from after Him, then He hath added yet to leave him in the wilderness, and ye have done corruptly to all this people.’
எண்ணாகமம் Numbers 32:15
நீங்கள் அவரைவிட்டுப் பின்வாங்கினால், அவர் இன்னும் அவர்களை வனாந்தரத்தில் இருக்கப்பண்ணுவார்; இப்படி நீங்கள் இந்த ஜனங்களையெல்லாம் அழியப்பண்ணுவீர்கள் என்றான்.
For if ye turn away from after him, he will yet again leave them in the wilderness; and ye shall destroy all this people.
| כִּ֤י | kî | kee | |
| תְשׁוּבֻן֙ | tĕšûbun | teh-shoo-VOON | |
| מֵֽאַחֲרָ֔יו | mēʾaḥărāyw | may-ah-huh-RAV | |
| וְיָסַ֣ף | wĕyāsap | veh-ya-SAHF | |
| ע֔וֹד | ʿôd | ode | |
| לְהַנִּיח֖וֹ | lĕhannîḥô | leh-ha-nee-HOH | |
| בַּמִּדְבָּ֑ר | bammidbār | ba-meed-BAHR | |
| וְשִֽׁחַתֶּ֖ם | wĕšiḥattem | veh-shee-ha-TEM | |
| לְכָל | lĕkāl | leh-HAHL | |
| הָעָ֥ם | hāʿām | ha-AM | |
| הַזֶּֽה׃ | hazze | ha-ZEH |
இணை வசனம்
2 Chronicles 15:2
அவன் வெளியே ஆசாவுக்கு எதிர்கொண்டுபோய், அவனை நோக்கி: ஆசாவே, யூதா பென்யமீன் கோத்திரங்களின் சகல மனுஷரே, கேளுங்கள்; நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை விட்டீர்களேயாகில், அவர் உங்களை விட்டுவிடுவார்.
1 Corinthians 8:11
பலவீனமுள்ள சகோதரன் உன் அறிவினிமித்தம் கெட்டுப்போகலாமா? அவனுக்காகக் கிறிஸ்து மரித்தாரே.
Romans 14:20
போஜனத்தினிமித்தம் தேவனுடைய கிரியையை அழித்துப்போடாதே. எந்தப் பதார்த்தமும் சுத்தமுள்ளதுதான்; ஆனாலும் இடறலுண்டாகப் புசிக்கிறவனுக்கு அது தீமையாயிருக்கும்.
Romans 14:15
போஜனத்தினாலே உன் சகோதரனுக்கு விசனமுண்டாக்கினால், நீ அன்பாய் நடக்கிறவனல்ல; அவனை உன் போஜனத்தினாலே கெடுக்காதே, கிறிஸ்து அவனுக்காக மரித்தாரே.
Matthew 18:7
இடறல்களினிமித்தம் உலகத்துக்கு ஐயோ, இடறல்கள் வருவது அவசியம். ஆனாலும் எந்த மனுஷனால் இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!
Jeremiah 38:23
உம்முடைய எல்லா ஸ்திரீகளையும், உம்முடைய பிள்ளைகளையும் வெளியே கல்தேயரிடத்தில் கொண்டுபோவார்கள்; நீரும் அவர்கள் கைக்குத் தப்பிப் போகாமல் பாபிலோன் ராஜாவின் கையினால் பிடிக்கப்பட்டு, இந்த நகரம் அக்கினியால் சுட்டெரிக்கப்படக் காரணமாயிருப்பீர் என்றான்.
2 Chronicles 7:19
நீங்கள் வழிவிலகி, நான் உங்களுக்குமுன் வைத்த என் கட்டளைகளையும் என் கற்பனைகளையும் விட்டுப்போய், வேறே தேவர்களைச் சேவித்து, அவர்களைப் பணிந்துகொள்வீர்களேயாகில்,
Joshua 22:16
நீங்கள் இந்நாளிலே கர்த்தரைப் பின்பற்றாதபடிக்குப் புரண்டு, இந்நாளிலே கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணும்படியாக உங்களுக்கு ஒரு பீடத்தைக் கட்டி, இஸ்ரவேலின் தேவனுக்கு விரோதமாகப் பண்ணின இந்தத் துரோகம் என்ன?
Deuteronomy 30:17
நீ கேளாதபடிக்கு, மனம் பேதித்து, இழுப்புண்டுபோய், வேறே தேவர்களைப்பணிந்து, அவர்களைச் சேவிப்பாயானால்,
Deuteronomy 28:15
இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும் நடக்கக் கவனமாயிருக்கிறதற்கு, அவர் சத்தத்திற்குச் செவிகொடாதேபோவாயாகில், இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும்.
Numbers 14:30
எப்புன்னேயின் குமாரன் காலேபும், நூனின் குமாரன் யோசுவாவும் தவிர, மற்றவர்களாகிய நீங்கள் நான் உங்களைக் குடியேற்றுவேன் என்று ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் பிரவேசிப்பதில்லை.
Leviticus 26:14
நீங்கள் எனக்குச் செவிகொடாமலும், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றின்படி செய்யாமலும்,
Tags நீங்கள் அவரைவிட்டுப் பின்வாங்கினால் அவர் இன்னும் அவர்களை வனாந்தரத்தில் இருக்கப்பண்ணுவார் இப்படி நீங்கள் இந்த ஜனங்களையெல்லாம் அழியப்பண்ணுவீர்கள் என்றான்
எண்ணாகமம் 32:15 Concordance எண்ணாகமம் 32:15 Interlinear எண்ணாகமம் 32:15 Image