எண்ணாகமம் 5:16
ஆசாரின் அவளைச் சமீபத்தில் அழைத்து, கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தி,
Tamil Indian Revised Version
ஆசாரியன் அவளைச் சமீபத்தில் அழைத்து, கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தி,
Tamil Easy Reading Version
“ஆசாரியன் அந்தப் பெண்ணை கர்த்தரின் முன்பு அழைத்துக்கொண்டு போய் அங்கே அவளை நிறுத்தி,
திருவிவிலியம்
பின் குரு அவளைக் கூட்டிக் கொண்டு வந்து ஆண்டவர் முன் நிறுத்துவார்;
King James Version (KJV)
And the priest shall bring her near, and set her before the LORD:
American Standard Version (ASV)
And the priest shall bring her near, and set her before Jehovah:
Bible in Basic English (BBE)
And the priest will make her come near and put her before the Lord;
Darby English Bible (DBY)
And the priest shall bring her near, and set her before Jehovah.
Webster’s Bible (WBT)
And the priest shall bring her near, and set her before the LORD:
World English Bible (WEB)
The priest shall bring her near, and set her before Yahweh;
Young’s Literal Translation (YLT)
`And the priest hath brought her near, and hath caused her to stand before Jehovah,
எண்ணாகமம் Numbers 5:16
ஆசாரின் அவளைச் சமீபத்தில் அழைத்து, கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தி,
And the priest shall bring her near, and set her before the LORD:
| וְהִקְרִ֥יב | wĕhiqrîb | veh-heek-REEV | |
| אֹתָ֖הּ | ʾōtāh | oh-TA | |
| הַכֹּהֵ֑ן | hakkōhēn | ha-koh-HANE | |
| וְהֶֽעֱמִדָ֖הּ | wĕheʿĕmidāh | veh-heh-ay-mee-DA | |
| לִפְנֵ֥י | lipnê | leef-NAY | |
| יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
இணை வசனம்
Leviticus 1:3
அவன் செலுத்துவது மாட்டுமந்தையிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்கதகன பலியானால், அவன் பழுதற்ற ஒரு காளையைச் செலுத்துவானாக; கர்த்தருடைய சந்நிதியில் தான் அங்கிகரிக்கப்படும்படி, அவன் அதை ஆசரிப்புக் கூடாரவாசலில் கொண்டுவந்து,
Jeremiah 17:10
கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கும்படிக்கும், இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்.
Hebrews 13:4
விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.
Revelation 2:22
இதோ, நான் அவளைக் கட்டில்கிடையாக்கி, அவளுடனே விபசாரஞ்செய்தவர்கள் தங்களுடைய கிரியைகளைவிட்டு மனந்திரும்பாவிட்டால் அவர்களையும் மிகுந்த உபத்திரவத்திலே தள்ளி,
Tags ஆசாரின் அவளைச் சமீபத்தில் அழைத்து கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தி
எண்ணாகமம் 5:16 Concordance எண்ணாகமம் 5:16 Interlinear எண்ணாகமம் 5:16 Image