Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிலேமோன் 1:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் பிலேமோன் பிலேமோன் 1 பிலேமோன் 1:11

பிலேமோன் 1:11
முன்னே அவன் உமக்குப் பிரயோஜனமில்லாதவன் இப்பொழுதோ உமக்கும் எனக்கும் பிரயோஜனமுள்ளவன்.

Tamil Indian Revised Version
முன்னே அவன் உமக்குப் பிரயோஜனமில்லாதவனாக இருந்தான், இப்பொழுதோ உமக்கும் எனக்கும் பிரயோஜனமாக இருக்கிறான்.

Tamil Easy Reading Version
கடந்த காலத்தில் அவன் உங்களுக்குப் பயனற்றவனாக இருந்தான். ஆனால் இப்பொழுதோ அவன் உங்களுக்கும் எனக்கும் பயனுள்ளவன்.

திருவிவிலியம்
முன்பு உமக்குப் பயனற்றவனாக இருந்த அவன், இப்பொழுது எனக்கும் உமக்கும் பயனுள்ளவன்.⒫

Philemon 1:10Philemon 1Philemon 1:12

King James Version (KJV)
Which in time past was to thee unprofitable, but now profitable to thee and to me:

American Standard Version (ASV)
who once was unprofitable to thee, but now is profitable to thee and to me:

Bible in Basic English (BBE)
Who in the past was of no profit to you, but now is of profit to you and to me:

Darby English Bible (DBY)
once unserviceable to thee, but now serviceable to thee and to me:

World English Bible (WEB)
who once was useless to you, but now is useful to you and to me.

Young’s Literal Translation (YLT)
who once was to thee unprofitable, and now is profitable to me and to thee,

பிலேமோன் Philemon 1:11
முன்னே அவன் உமக்குப் பிரயோஜனமில்லாதவன் இப்பொழுதோ உமக்கும் எனக்கும் பிரயோஜனமுள்ளவன்.
Which in time past was to thee unprofitable, but now profitable to thee and to me:

τόνtontone
ποτέpotepoh-TAY
σοιsoisoo
ἄχρηστονachrēstonAH-hray-stone
νυνὶnyninyoo-NEE
δέdethay
σοιsoisoo
καὶkaikay
ἐμοὶemoiay-MOO
εὔχρηστονeuchrēstonAFE-hray-stone

இணை வசனம்

2 Timothy 4:11
தீகிக்குவை நான் எபேசுவுக்கு அனுப்பினேன்.

Luke 15:32
உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்க வேண்டுமே என்று சொன்னான் என்றார்.

Luke 17:10
அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்தபின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார்.

Romans 3:12
எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.

1 Peter 2:10
முன்னே நீங்கள் தேவனுடைய ஜனங்களாயிருக்கவில்லை, இப்பொழுதோ அவருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள்; முன்னே நீங்கள் இரக்கம் பெறாதவர்களாயிருந்தீர்கள். இப்பொழுதோ இரக்கம் பெற்றவர்களாயிருக்கிறீர்கள்.

Job 30:1
இப்போதோ என்னிலும் இளவயதானவர்கள் என்னைப் பரியாசம்பண்ணுகிறார்கள்; இவர்களுடைய பிதாக்களை நான் என் மந்தையைக் காக்கும் நாய்களோடே வைக்கவுங்கூட வெட்கப்பட்டிருப்பேன்.

Matthew 25:30
பிரயோஜனமற்ற ஊழியக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றான்.

Luke 15:24
என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள்.


Tags முன்னே அவன் உமக்குப் பிரயோஜனமில்லாதவன் இப்பொழுதோ உமக்கும் எனக்கும் பிரயோஜனமுள்ளவன்
பிலேமோன் 1:11 Concordance பிலேமோன் 1:11 Interlinear பிலேமோன் 1:11 Image