Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிலிப்பியர் 1:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் பிலிப்பியர் பிலிப்பியர் 1 பிலிப்பியர் 1:24

பிலிப்பியர் 1:24
அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்.

Tamil Indian Revised Version
அப்படியிருந்தும், நான் சரீரத்தில் வாழ்ந்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்.

Tamil Easy Reading Version
ஆனால் நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு மிக அவசியம்.

திருவிவிலியம்
ஆனால், இன்னும் வாழவேண்டும் என்பது மற்றொரு புறம். — இது உங்கள் பொருட்டு மிகத் தேவையாய் இருக்கின்றது. —

Philippians 1:23Philippians 1Philippians 1:25

King James Version (KJV)
Nevertheless to abide in the flesh is more needful for you.

American Standard Version (ASV)
yet to abide in the flesh is more needful for your sake.

Bible in Basic English (BBE)
Still, to go on in the flesh is more necessary because of you.

Darby English Bible (DBY)
but remaining in the flesh [is] more necessary for your sakes;

World English Bible (WEB)
Yet, to remain in the flesh is more needful for your sake.

Young’s Literal Translation (YLT)
and to remain in the flesh is more necessary on your account,

பிலிப்பியர் Philippians 1:24
அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்.
Nevertheless to abide in the flesh is more needful for you.

τὸtotoh
δὲdethay
ἐπιμένεινepimeneinay-pee-MAY-neen
ἐνenane
τῇtay
σαρκὶsarkisahr-KEE
ἀναγκαιότερονanankaioteronah-nahng-kay-OH-tay-rone
δι'dithee
ὑμᾶςhymasyoo-MAHS

இணை வசனம்

John 16:7
நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.

Acts 20:29
நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும்.

Philippians 1:22
ஆகிலும் சரீரத்தில் பிழைத்திருக்கிறதினாலே என் கிரியைக்குப் பலனுண்டாயிருப்பதால், நான் தெரிந்துகொள்ளவேண்டியது இன்னதென்று அறியேன்.

Philippians 1:25
இந்த நிச்சயத்தைக்கொண்டிருந்து, நான் மறுபடியும் உங்களிடத்தில் வருகிறதினால் என்னைக்குறித்து உங்களுடைய மகிழ்ச்சி கிறிஸ்து இயேசுவுக்குள் பெருகும்படிக்கு,


Tags அப்படியிருந்தும் நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்
பிலிப்பியர் 1:24 Concordance பிலிப்பியர் 1:24 Interlinear பிலிப்பியர் 1:24 Image