Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிலிப்பியர் 4:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் பிலிப்பியர் பிலிப்பியர் 4 பிலிப்பியர் 4:23

பிலிப்பியர் 4:23
நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.

Tamil Indian Revised Version
நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக. ஆமென்.

Tamil Easy Reading Version
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக.

திருவிவிலியம்
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள் உங்களோடு இருப்பதாக!

Philippians 4:22Philippians 4

King James Version (KJV)
The grace of our Lord Jesus Christ be with you all. Amen.

American Standard Version (ASV)
The grace of the Lord Jesus Christ be with your spirit.

Bible in Basic English (BBE)
The grace of the Lord Jesus Christ be with your spirit.

Darby English Bible (DBY)
The grace of the Lord Jesus Christ [be] with your spirit. Amen.

World English Bible (WEB)
The grace of the Lord Jesus Christ be with you all. Amen.

Young’s Literal Translation (YLT)
the grace of our Lord Jesus Christ `is’ with you all. Amen.

பிலிப்பியர் Philippians 4:23
நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
The grace of our Lord Jesus Christ be with you all. Amen.

ay
χάριςcharisHA-rees
τοῦtoutoo
κυρίουkyrioukyoo-REE-oo
ἡμῶνhēmōnay-MONE
Ἰησοῦiēsouee-ay-SOO
Χριστοῦchristouhree-STOO
μετὰmetamay-TA
πάντωνpantōnPAHN-tone
ὑμῶνhymōnyoo-MONE
ἀμηνamēnah-mane

இணை வசனம்

Romans 16:20
சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.

Romans 16:23
என்னையும் சபையனைத்தையும் உபசரித்துவருகிற காயு உங்களை வாழ்த்துகிறான். பட்டணத்து உக்கிராணக்காரனாகிய ஏரஸ்தும், சகோதரனாகிய குவர்த்தும் உங்களை வாழ்த்துகிறார்கள்.

2 Corinthians 13:14
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.


Tags நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக ஆமென்
பிலிப்பியர் 4:23 Concordance பிலிப்பியர் 4:23 Interlinear பிலிப்பியர் 4:23 Image